you டூ : ஞானசாரவை கைது செய்யாமல் தடுத்தது பொலீஸ் மா அதிபர்..!! S.T.F. க்கு கோல் எடுத்தாராம் பூஜித

· · 383 Views

குருநாகலில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் கைது செய்ய முயன்றபோதும் அது பலனளிக்காமல் போனதற்கு காரணம் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் தலையீடு என குருநாகல் பொலிஸ் நிலைய உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

குருநாகல் பொலிஸ் அதிகாரி பிரியந்த லியனகே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவை கைது செய்ய சென்றபோது தொலைபேசி அழைப்பெடுத்த பொலிஸ் மா அதிபர் யாரையும் கைது செய்ய வேண்டாம் என பணித்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

எதிர்வரும் 24ம் திகதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கி விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதில் இருந்து தப்பித்துக் கொள்ளவென மண்ணெண்னை தௌித்த சாரைபாம்பு போல துடிதுடித்து வருகிறார். அதன்மூலம் சிங்கள பௌத்த மக்களின் அனுதாபத்தை அவர் பெற முயற்சிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.