Viral :காளி அம்மனை அவமானப்படுத்தி..கோயிலுக்குள் செருப்புடன் வந்த கிழக்கு ஆளுநரின் மனைவி தீப்தி – தமிழர்ர்களை எப்படி மிரட்டுகிறார் பாருங்கள் – வீடியோ

· · 846 Views

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி தீப்தி போகொல்லாகம திருகோணமலையில் பக்தர்களைத் தூற்றியுள்ளார். அத்துடன், தமிழரின் பராம்பரிய கலாசாரத்திற்கும் குந்தகம் விளைவித்துள்ளார். இதனால் கோயிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

 

 

இதன்போது கிழக்கு மாகாண ஆளுநனர், பொலிசார், அரச அதிகாரிகளும் உடன் இருந்தனர். எனினும் பகிரங்கமாக தீப்தி, கோயிலுக்கு வந்தவர்களைத் திட்டித் தீர்த்தார்.

 

 

தீப்தியின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மனோ கணேசன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

 

 

 

தீப்தியின் செயற்பாடு நாட்டின் சகவாழ்விற்கு குந்தகம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

காவல்துறை உத்தியோகத்தர்கள் கூட பாதணிகளை கழற்றிவிட்டு கோயிலுக்கு பிரவேசித்துள்ளனர் எனவும், தீப்தி இந்து மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.