U.N.P., S.L.F.P. கூட்டணி சிலாபம் U.C யை கைப்பற்றியது !!துஷான் அபயசேகர சேர்மன், அமீன் வைஸ் சேர்மன்

· · 624 Views

நகரசபையின் தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் துஷான் அபயசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

 

நகரசபையில் இன்றைய தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது 5 மேலதிக வாக்குகளினால் துஷான் அபயசேகர தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உப தலைவராக அமீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

நடைபெற்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் சிலாபம் நகரபையில் 7 ஆசனங்களை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியதோடு பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகியன தலா 6 ஆசனங்களை கைப்பற்றின.

 

 

இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து சிலாபம் நகர சபையில் ஆட்சி அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.