box1

Special news : தனியார் துறை ஊழியர்களுக்கு 5 நாட்கள் மட்டுமே வேலை..!! ஆனால் 9 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்

· · 324 Views

தனியார் துறையில் பணிபுரிவோரின் வேலை நாட்களை 5ஆக குறைப்பதற்கும் பணி புரியும் நேரத்தை 9 மணித்தியாலமாக மாற்றியமைப்பதற்கும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் சாந்தனி அமரதுங்க தெரிவித்துள்ளார்.

தேசிய தொழிலாளர் பேரவையில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தொழில் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

box1

குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சகல தரப்புகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.