Special News : தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார் பிரதமர் ரணில்..!! கொழும்பில் பெரும் பரபரப்பு

· · 8313 Views

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரசிங்கா தனது பதவி விலகல் கடிதத்தைச் சற்றுமுன்னர் கையளித்துள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் முடிவில் அவர் தனது பதவி விலகல் கடிதத்தைக் கையளித்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகி உள்ளது.

 

????????????????????????????????????

 

 

ரணிலின் பதவி விலகல் முடிவால் நாட்டின் அரசியல் பெரும் பரபரப்பான அரசியல் சூழல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.இந்த தகவலை ஜனாதிபதி செயலகமோ அல்லது பிரதமர் செயலகமோ அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை.
  • .twin.com/srilanka/01/174091?ref=home-imp-parsely

 

 

( திருத்தம்  செய்யப்பட்ட செய்தி : ரணில்  விக்ரமசிங்க பதவி விலகல் விவகாரம் )

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலகக் கூடும் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே தற்பொழுது சந்திப்பு வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

ரணிலின் பதவி விலகல் முடிவால் நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 

 

 

அப்படி பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகலுக்கான முடிவினை எடுப்பாராயின் நாட்டில் பெரும் குழப்பகரமான அரசியல் சூழல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

 

 

 

இந்த தகவலை ஜனாதிபதி செயலகமோ அல்லது பிரதமர் செயலகமோ அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் முக்கிய சந்திப்பொன்று ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

 

 

 

ஆனால் இந்தத் தகவலை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை.

 

 

5 comments

Leave a Reply

Your email address will not be published.