Special news : “இலங்கையின் 459ஆவது புதிய பொலிஸ் நிலையம் நுரைச்சோலையில்..!! I.G.P. பூஜித திறந்தார்

· · 864 Views

இலங்கையின் 459ஆவது புதிய பொலிஸ் நிலையம், புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி நுரைச்சோலையில் ஞாயிற்றுக்கிழமை (16) பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

police-station-open6mmm

(படப்பிடிப்பு: ரஸீன் ரஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published.