Special alert : சப் – இன்ஸ்பெக்டர்களுக்கான விண்ணப்பங்களை கோருகிறது போலீஸ் தலைமையகம் – O/L கணிதம் முக்கிய தகுதி – உடனே விண்ணப்பியுங்கள்

· · 549 Views

இலங்கை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

 

 

வயது எல்லை – 18 – 28.

 

 

கல்வித்தகமை – O/L இல் கணிதம் தாய்மொழி உட்பட நான்கு பாடங்களில் திறைமை சித்தியுடன் 6 பாடங்களில் ஒரேதடவையில் சித்தியும் A/L இல் மூன்று பாடங்களில் சித்தியும்.

 

 

உயரம் – 5 அடி 6 அங்குலம் நெஞ்சு பகுதி – 32 அங்குலம்.

 

 

விண்ணப்பம் முடிவுத்திகதி – 2018.04.02.

Leave a Reply

Your email address will not be published.