Shangri-La : இலங்கையின் மிகப் பெரிய ஹோட்டல் 17 ம் திகதி திறந்து வைப்பு !! 750 ஊழியர்கள் வேலை செய்யப்போகிறார்கள்

· · 586 Views

இலங்கையின் மிகப்பெரிய ஹோட்டலான சங்கிரி லா, எதிர்வரும் 17 ம் திகதி தேர்ந்து வைக்கப்படவுள்ளது.

 

 

 

கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல், சுமார் 500 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

 

 

 

32 மாடிகளும் , 540 அறைகளும் கொண்ட இந்த ஹோட்டலில் சுமார் 780 ஊழியர்கள்  பணியாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.