R.I.P. : புத்தளம் பேன் ஏசியா வங்கி அதிகாரி திருமதி. தீபிகா சுரேன்குமார் காலமானார்..!! டெங்கு மீண்டும் பில்லி

· · 2023 Views

 

 

புத்தளம் பேன் ஏசியா  வங்கியின் அதிகாரியும்  முன்னாள் ஆசிரியை  லோகேஸ்வரியின்  மகளுமாகிய  திருமதி. தீபிகா சுரேன்குமார்  இன்று பிற்பகல் புத்தளம் தள  வைத்தியசாலையின்  I.C.U. வார்டில்  காலமானார்.

 

இரு  பிள்ளைகளின்  தாயான  திருமதி. தீபிகாவின்  ஈமக்கியைகள்  பற்றிய  தகவல்  பின்னர்  வெளியிடப்படும்.

 

 

Leave a Reply

Your email address will not be published.