நாமல் நாளை புத்தளத்தில் உலா….பராக்…பராக்

· · 221 Views

பாராளுமன்ற உறுப்பினரும்,ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நட்சத்திர பிரச்சாரகருமான  திரு.நாமல் ராஜபக்ச புத்தளம் தொகுதி மாகாண சபை ஸ்ரீ.ல.சு.கட்சி வேட்பாளர்களை  ஆதரிக்கும் முகமாக புத்தளத்துக்கு நாளை விஜயம் செய்ய இருப்பதாக புத்தளம் தொகுதி அமைப்பாளரும்,நகர சபைத்தலைவருமான கே.ஏ.பாய்ஸ் புத்தளம் டுடே உக்கு தெரவித்தார். நாளை புத்தளம் போது சந்தையில் இருந்து நாமல் ராஜபக்ச அவர்களின் பிரச்சாரம் தொடங்கவுள்ளதாக அவர் கூறினார்.நாளை காலை பதினோரு மணியளவில் புத்தளம் புதிய சந்தை திறப்புவிழாவில் அவர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக … Continue Reading →

Read More

ஞானசார தேரோ..மீண்டும் பயமுறுத்துகிறார்..!!!இந்தமுறை குருநாகல்

· · 240 Views

ஞானசார தேரோ..மீண்டும் பயமுறுத்துகிறார்..!!!இந்தமுறை குருநாகல் பெரும் கூட்டம் வரும்,சம்பிக்க போன்றவர்கள் பாராட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் நேற்று குருநாகலில் நடந்த போதுபல சேனா கூட்டம் தோல்வியில் முடிந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.பெரும் பொருட்செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக்கூட்டத்துக்கு ஈ,காக்கை என்பனவோடு சேர்த்து 5௦௦ பேரே சமுகம் தந்ததாக,குருநாகல் மாவட்ட slfp அமைப்பாளர் சத்தார் தெரிவித்துள்ளார். பரகதெனிய பள்ளிவாசல் அறிவிப்புப் .பலகையை அகற்றுவாராம் ஞானசாரர்… இந்தக்கூட்டத்தில் வீர உரையாற்றிய போது பல சேன செயலாளர் ஞானசார தேரர்,கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் … Continue Reading →

Read More

ஹக்கீம் வரவில்லை….கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினை காரணமாம்..!!

· · 171 Views

எல்லோராலும் ஆவலுடன் எதிர்ப்பர்கபார்கபட்ட அப்தூர் ரவூப் ஹக்கீம் ,இன்று இடம்பெற்ற கிராண்ட்பாஸ் பள்ளி வாசல் சம்பத்தமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதால் அவரின் புத்தள விஜயம் காலவரை இன்றி ஒத்திவைக்கப்பட்டதாக புத்தளம் மூ.கா அலுவலகம் தெரிவித்தது. நீதி அமைச்சரும்,மூ.க. தலைவருமான ஹக்கீம் அவர்கள் இன்று இஷா தொழுகைக்கு பின்னர் புத்தளம் ஹூதா பள்ளிவாசல் திடலில் உரையாற்ற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

முஹம்மத் மிப்ரா என்ற வீரனுக்காக பிரார்த்தனை செய்வோம்…!!

· · 148 Views

  இன்று நடைப்பெற்ற இரண்டாவது நாள் பெருநாள் விளையாட்டுக்களின் போது மோட்டார் க்ரோஸ் ( motor  cross )சாகச ஓட்டத்தின் போது தனது மோட்டார் சைக்கிளுடன் பல்டியடித்து விபத்துக்குள்ளான முஹம்மத் மிப்ற உக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இந்த வேண்டுகோள் போட்டி ஏற்பாட்டுகு  குழு உறுப்பினர் ஜனாப் இஷாம் மரிக்கரினால் விடுக்கப்பட்டுள்ளது. எல்லாம் வல்ல இறைவன் அவரை பாதுகாப்பானாக. நேற்று நடைப்பெற்ற போட்டி இன் போது விபத்துக்குள்ளான மிப்ரா உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொழும்பு தேசிய … Continue Reading →

Read More

கிராண்ட்பாஸ் புதிய பள்ளிவாசலுக்கு பூட்டு….பழைய பள்ளிவாசலை புனர்நிர்மானம் செய்வாராம் சம்பிக…..!!

· · 249 Views

முஸ்லிம்களுக்கு,முஸ்லிம் அமைச்சர்கள்,பிரமுகர்கள் என்போர் ஆப்பு வைத்த கதை இது..!!!   இலங்கையின் தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றவும் அதனருகில் உள்ள பழைய பள்ளிவாசலை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பௌத்த சாசனம் மற்றும் மதவிவகார அமைச்சில் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார். … Continue Reading →

Read More

கிராண்ட்பாஸ்…அரசாங்கம் முஸ்லிம்களுக்கு பெருநாள் பரிசு…மனோ கணேசன் வருத்தம்..!!!

· · 203 Views

பௌத்த மதவாதிகளுக்கு நீதியை கொடுத்ததன் மூலம் முஸ்லிம்களின் உணர்வுகளை மலுங்கடித்துள்ள அரசாங்கம்,முஸ்லிம்களுக்கு நோன்புப் பெருநாள் பரிசளித்துள்ளதாக ஜனநாயக ஐக்கிய முன்னணி தலைவர் மனோகணேசன் கூறியுள்ளார். இலங்கைக்கெதிரான ஐ.நா மனித உரிமை தீர்மானத்திட்கு எதிராக வாக்களிக்கும்படி முஸ்லிம் நாடுகளிடம் மன்றாடிய சமூகத்தின் அமைச்சர்கள் இன்று ஊதாசீனப்படுத்தப்பட்டுல்லாதாக அவர் கூறினார். இனவாதத்தை முன்னிறுத்தி தமிழர்களை கொன்றொளித்த இந்த அரசாங்கம் இன்று தம்மையும் அளிக்க நினைப்பதாக முஸ்லிம்கள் நினைக்க ஆரம்பித்துள்ளார்கள் என தன நம்புவதாக அவர் கூறினர்.முஸ்லிம்கள் எனக்கோ எனது கட்சிக்கோ … Continue Reading →

Read More

கிராண்ட்பாஸ் பள்ளிவசாலின் கதை கந்தலானது….!!!

· · 228 Views

கிராண்ட்பாஸ் பள்ளிவசாலின் கதை கந்தலானது….!!! இலங்கை முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கையால் ஆகாதவர்கள் என்பதற்கு கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் உடைப்பு சிறந்த எடுத்துக்காட்டு.கிராண்ட்பாஸ் சம்பந்தமான பேச்சு வார்த்தையில் தமக்கு சிறந்த தீர்வு கிடைக்கும் என அப்பகுதி முஸ்லிம்கள் உட்பட அனைவரும் எதிர்பர்துக்கொண்டிருக்க நமது காட்டிக்கொடுக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பள்ளியை முஸ்லிம்களுக்கு தரைவர்துக்கொடுத்துள்ளர்கள். சிரேஷ்ட அமைச்சர் பௌசி,ஹக்கிம்,ஹிஸ்புல்லாஹ்.ரிசாத் பத்யுதீன்,பைசர் முஸ்தபா ஆகியோர் இன்று பௌத்த சாசன அமைச்சில் நடந்த பேச்சுவார்த்தையில் படு தொல்வியடைந்தவர்களாய் கிராண்ட்பாஸ் புதிய பள்ளிவாசலை தாரைவார்த்துவிட்டு வந்துள்ளார்கள் … Continue Reading →

Read More

கிராண்ட்பாஸ்: அமெரிக்கா அதிருப்தி, மீண்டும் ஊரடங்கு உத்தரவு…

· · 216 Views

இலங்கையின் தலைநகர் கொழும்பின் கிராண்ட் பாஸ் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றை நேற்று பௌத்த கும்பல் ஒன்று தாக்கியதை அடுத்து அப்பகுதியில் மதக் கலவரம் வெடித்திருந்த நிலையில் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு காலை விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் நாளை காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் மதப் பிரதிநிதிகள் போன்றோர் பௌத்த சாசன அமைச்சகத்தில் இவ்விவகாரம் தொடர்பில் விவாதித்துவருகின்றனர். … Continue Reading →

Read More

கொழும்பு, கிரேன்பாஸ், மோலவத்தை பள்ளிவாயல் தாக்குதல் – களத்தில் SLTJ

· · 212 Views

கொழும்பு, க்ரேன்பாஸ், மோலவத்தை பள்ளிவாயல் நேற்று மாலை மஃரிப் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த வேலையில் பெரும்பான்மை மக்களில் ஒரு குழுவினர் காவியுடையணிந்த காடையர்களுடன் இணைந்து பள்ளியைத் தாக்குவதற்காக திரண்டனர். மஃரிப் தொழுகை நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது பள்ளியைத் தாக்க ஆரம்பித்தவர்கள் பள்ளிவாயல் முழுவதும் சேதமடையும் அளவுக்கு கடுமையாக தாக்கினார்கள். போலிஸ் கைகட்டிப் பார்த்தது. பள்ளியை காவிக் காடையர்கள் தாக்கிக் கொண்டிருக்கும் போது பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மட்டுமன்றி பள்ளி முழுவதுமாக … Continue Reading →

Read More

மஹியங்கன பள்ளிவாயலில் நடந்தது என்ன? நடப்பது என்ன?

· · 230 Views

அண்மையில் மஹியங்கனையில் அரபா ஜும்ஆ பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளதையும், அதன் பின் ஊவா மாகாண சபை அமைச்சர் ஒருவரின் கட்டளைக்கிணங்க அதில் ஜும்ஆ நடத்தாமல் மூடப்பட்டிருப்பதையும் நாம் அனைவரும் அறிவோம். உண்மையில் மஹியங்கன பள்ளிவாசலுக்கு என்ன நடந்தது என்பதை தெளிவாக மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். மஹியங்கனை பள்ளிவாசலை பொருத்தவரை சீனி ஹாஜியார் என்று சொல்லக் கூடிய ஒரு தனவந்தரின் சொந்த கட்டிடத்தில் அமைக்கப்பட்ட ஒரு பள்ளிவாசலாகும். அந்த பகுதியில் வியாபாரம் செய்ய வந்திருக்கும் முஸ்லிம் சகோதரர்கள் இணைந்து … Continue Reading →

Read More

தலைவவுக்காக உய்ரை விட்ட விஜய் ரசிகர்…தூக்கில் தொங்கினார்!!!

· · 274 Views

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியைச் சேர்ந்த நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் தலைவா படம் பார்க்க முடியாத வேதனையில் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட விக்ரம் என்கிற விஷ்ணு குமார் கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு வயது 20. இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகாராம்! எந்த ஒரு விஜய்யின் படத்தையும் முதல் நாளே பார்த்து விடுவதுதான் இவரது வழக்கம் என்று கூறுகின்றனர். கோவை சென்ட்ரல் தியேட்டருக்கு படம் … Continue Reading →

Read More

கையாலாகாத கொழும்பு போலிசார்…கைக்கட்டி வேடிக்கை பார்த்தனர்

· · 185 Views

கிராண்ட்பாஸ் பள்ளியை தாக்க வந்தபோது காவலுக்கு நின்ற போலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டு உற்சாகம் வேறு மூட்டினார்கள்.இதனை அடுத்தே காடையர்கள் வெறி கொண்டு பள்ளிவாசலை தாக்கினர் என சம்பவத்தை நேரில் பார்த்த மௌலவி றஸ்மின் ( தவ்ஹீத் ஜமாஅத் ) கூறினார்.ஆனால் சிங்கள மீடியா வேண்டுமென்றே இதனை மறைப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.இந்த பயங்கர சம்பவம் பற்றிய உண்மைகளை தமிழ் மீடியாக்கள் உலகுக்கு அற்விக்க வேண்டும் எனவும் அவர் வேண்டினார். இந்த சம்பவத்தில் பொலிசார் காயமடைந்தார்கள் என்ற … Continue Reading →

Read More

கிராண்ட்பாஸில் பௌத்த வெறியாட்டம்..ஊரடங்கு அமுலில்

· · 413 Views

கிராண்ட்பாசில் தொடரும் ரௌடித்தனம்…எல்லை மீறும் பௌத்த காடைதானம்…. கிரான்ட்பாஸ் பகுதியில் பள்ளிவாசல் மீது தாக்குதல்: 2 பொலிஸார் உட்பட மூவர் வைத்தியசாலையில், ஊரடங்கு அமுல் [ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 02:04.16 PM GMT ] கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தால் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியான கிரான்ட்பாஸ் ஸ்வர்ன மாவத்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றின் … Continue Reading →

Read More

தலைமைத்துவமற்ற சமுகமா? – எம்.எஸ் அப்பாஸ்

· · 398 Views

     “தனித்துவமற்ற, தலைமைத்துவமற்ற பரிதாபத்துக்குரிய சமூகம்….” நான் அகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமாவின் ஊடக அலுவலராக கடமையாற்றிக் கொண்டிருந்த நாட்களில் கொழும்பைச் சேர்ந்த ஒரு பிரபல பிரமுகர் அடிக்கடி இப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்த நாட்களில் அவரின் கருத்தில் எனக்கும் உடன்பாடிருந்தது. ஆனால் சில காலத்தின் பின்னர் அந்த உடன்பாட்டில் ஒரு சடுதரியான “யூ+ டேர்ண்” “ தலைமைத்துவமற்ற சமுகம் அல்ல தலைமைத்துவத்துக்குக் கட்டுப்படாத சமுகம்” என்பதுதான் மிகப் பொருத்தமானது என்ற கருத்து. அதை ஹிபி 1434 … Continue Reading →

Read More

பிறைக்குழு அசமந்தமாம்-வக்காலத்து வாங்குகிறார் பசீர் அலி (editor – engal thesam )

· · 383 Views

பிறையை வெற்றுக் கண்களால் பார்த்துவிட்டு அறிவித்ததனை, பிறை நிபுணர்களின் தீர்மானத்துக்கு அமைய பிறைகாண வாய்ப்பில்லை என்று முடிவு செய்வார்களாயின், பிறைக்குழுவை ஏன் 29 நோன்பு முடிந்தவுடன் கூட்டினார்கள் என கிண்ணியாவைச் சேர்ந்த ஊடகவியலாளரும் எங்கள் தேசம் பத்திரிகையின் செய்தி ஆசிரியருமான பசீர் அலி கேள்வி எழுப்பினார். பிறைக்குழுவின் தீர்மானம் குறித்து தனது பிரதேச மக்களின் நிலைப்பாட்டை விளக்குகையிலேயே அவர் எம்மிடம் இவ்வாறு தெரிவித்தார். சிரேஷ்ட ஊடகவியலாளர் மேலும் கூறியதாவது: பிறைகாண முடியாது என்ற தீர்மானம் அவர்களிடம் இருந்தால் … Continue Reading →

Read More