தலைவவுக்காக உய்ரை விட்ட விஜய் ரசிகர்…தூக்கில் தொங்கினார்!!!

· · 249 Views

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியைச் சேர்ந்த நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் தலைவா படம் பார்க்க முடியாத வேதனையில் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட விக்ரம் என்கிற விஷ்ணு குமார் கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு வயது 20. இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகாராம்! எந்த ஒரு விஜய்யின் படத்தையும் முதல் நாளே பார்த்து விடுவதுதான் இவரது வழக்கம் என்று கூறுகின்றனர். கோவை சென்ட்ரல் தியேட்டருக்கு படம் … Continue Reading →

Read More

கையாலாகாத கொழும்பு போலிசார்…கைக்கட்டி வேடிக்கை பார்த்தனர்

· · 176 Views

கிராண்ட்பாஸ் பள்ளியை தாக்க வந்தபோது காவலுக்கு நின்ற போலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டு உற்சாகம் வேறு மூட்டினார்கள்.இதனை அடுத்தே காடையர்கள் வெறி கொண்டு பள்ளிவாசலை தாக்கினர் என சம்பவத்தை நேரில் பார்த்த மௌலவி றஸ்மின் ( தவ்ஹீத் ஜமாஅத் ) கூறினார்.ஆனால் சிங்கள மீடியா வேண்டுமென்றே இதனை மறைப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.இந்த பயங்கர சம்பவம் பற்றிய உண்மைகளை தமிழ் மீடியாக்கள் உலகுக்கு அற்விக்க வேண்டும் எனவும் அவர் வேண்டினார். இந்த சம்பவத்தில் பொலிசார் காயமடைந்தார்கள் என்ற … Continue Reading →

Read More

கிராண்ட்பாஸில் பௌத்த வெறியாட்டம்..ஊரடங்கு அமுலில்

· · 388 Views

கிராண்ட்பாசில் தொடரும் ரௌடித்தனம்…எல்லை மீறும் பௌத்த காடைதானம்…. கிரான்ட்பாஸ் பகுதியில் பள்ளிவாசல் மீது தாக்குதல்: 2 பொலிஸார் உட்பட மூவர் வைத்தியசாலையில், ஊரடங்கு அமுல் [ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 02:04.16 PM GMT ] கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தால் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியான கிரான்ட்பாஸ் ஸ்வர்ன மாவத்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றின் … Continue Reading →

Read More

தலைமைத்துவமற்ற சமுகமா? – எம்.எஸ் அப்பாஸ்

· · 371 Views

     “தனித்துவமற்ற, தலைமைத்துவமற்ற பரிதாபத்துக்குரிய சமூகம்….” நான் அகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமாவின் ஊடக அலுவலராக கடமையாற்றிக் கொண்டிருந்த நாட்களில் கொழும்பைச் சேர்ந்த ஒரு பிரபல பிரமுகர் அடிக்கடி இப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்த நாட்களில் அவரின் கருத்தில் எனக்கும் உடன்பாடிருந்தது. ஆனால் சில காலத்தின் பின்னர் அந்த உடன்பாட்டில் ஒரு சடுதரியான “யூ+ டேர்ண்” “ தலைமைத்துவமற்ற சமுகம் அல்ல தலைமைத்துவத்துக்குக் கட்டுப்படாத சமுகம்” என்பதுதான் மிகப் பொருத்தமானது என்ற கருத்து. அதை ஹிபி 1434 … Continue Reading →

Read More

பிறைக்குழு அசமந்தமாம்-வக்காலத்து வாங்குகிறார் பசீர் அலி (editor – engal thesam )

· · 358 Views

பிறையை வெற்றுக் கண்களால் பார்த்துவிட்டு அறிவித்ததனை, பிறை நிபுணர்களின் தீர்மானத்துக்கு அமைய பிறைகாண வாய்ப்பில்லை என்று முடிவு செய்வார்களாயின், பிறைக்குழுவை ஏன் 29 நோன்பு முடிந்தவுடன் கூட்டினார்கள் என கிண்ணியாவைச் சேர்ந்த ஊடகவியலாளரும் எங்கள் தேசம் பத்திரிகையின் செய்தி ஆசிரியருமான பசீர் அலி கேள்வி எழுப்பினார். பிறைக்குழுவின் தீர்மானம் குறித்து தனது பிரதேச மக்களின் நிலைப்பாட்டை விளக்குகையிலேயே அவர் எம்மிடம் இவ்வாறு தெரிவித்தார். சிரேஷ்ட ஊடகவியலாளர் மேலும் கூறியதாவது: பிறைகாண முடியாது என்ற தீர்மானம் அவர்களிடம் இருந்தால் … Continue Reading →

Read More

கொழும்பு துறைமுகத்தின் வருமானம் 4000 கோடி – ஜனாதிபதி

· · 362 Views

     500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார்.      இத்துறைமுகத்தில் உலகில் இப்போதுள்ள மிகப்பெரிய கப்பலும் எதிர்காலத்தில் அமைக்கப்படும் பாரிய கப்பல்களும் பிரவேசிக்க முடியுமானவகையில் பிரமாண்டமாக இத்துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.      புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்து அங்குரார்ப்பண விழாவில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் அபிவிருத்திக்கு நங்கூரமிடப்பட்ட யுகத்திற்கு முற்றுப்புள்ளிவைத்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்தார். … Continue Reading →

Read More

அங்கர் பால்மா…இப்போது எல்லோருக்கும் ஹராம் !!!!! (DCD BANE)

· · 400 Views

அங்கர் 1+, அங்கர் முழு ஆடைப் பால்மா, மெலிபன், டயமன்ட் பால்மா ஆகிய பால்மா வகைகளில் டய்சைனைட் டயமைட் என்ற நச்சுப்பதார்த்தம் கலக்கப்பட்டுள்ளதாக ஏற்பட்டுள்ள சந்தேகத்தை அடுத்து உடனடியாக அவற்றை கடைகளில் இருந்து அகற்றுமாறு சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து பால்மாவின் ஆதிக்க சக்திகளான P.M.மொஹமாத் அலி, மெலிபன், போண்டேர ஆகிய நிறுவனகளின் தயாரிப்புகளான மெலிபன் மா, அங்கர் மா, அங்கர் பிளஸ், டயமன்ட் பால்மா என்பன கடைகளில் இருந்து விடைப்பெற தயாராகின்றன. … Continue Reading →

Read More

பைசர் முஸ்தபா …நம்பர் ஒன் முஸ்லிம் அமைச்சர்…!!

· · 364 Views

ஒரு விபத்தின் மூலம் அரசியலுக்கு வந்த பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா,ஜனாதிபதி மகிந்தவின் நம்பர் ஒன் மினிஸ்டர் என பெயரெடுத்து சூப்பர் மினிஸ்டராக மாரிஊள்ளமை மற்ற முஸ்லிம் அமைச்சர்களுக்கு கிலியை எட்படுதிள்ளதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன.இந்த ரகசியம்,அண்மையில் முஸ்லிம் தூதரகம் ஓன்றில் நடந்த இப்தார் நிகழ்வொன்றின் போது அம்பலமாகியது. பழம்பெரும் சுதந்திர கட்சிக்காரர்,சிரேஷ்ட அமைச்சர் A.H.M. பௌசிய்ன் கோட்டைக்கு ( கொழும்பு மத்தி ) பைசர் முஸ்தபாவையும் அமைப்பாளராக ஜனாதிபதி மகிந்த நியமித்துள்ளதை அடுத்தே பைசரின் அந்தஸ்து … Continue Reading →

Read More

புட்டினினுடன் நோ டோக்ஸ் ..ஒபாமா அதிரடி

· · 344 Views

ரஷ்யா ஸ்னோடெனுக்கு அடைக்கலம் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்ய அதிபர் புதினுடன் திட்டமிட்டிருந்த சந்திப்பை ஒபாமா ரத்து செய்துள்ளார். உலக நாடுகளை அமெரிக்கா வேவு பார்ப்பதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியவர் ஸ்னோடென். தற்போது ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ள அவரை கைது செய்து தண்டிக்க அமெரிக்கா முனைப்புடன் உள்ளது. அமெரிக்காவில் உளவுத்துறை ஊழியராக பணிப்புரிந்து, அமெரிக்கா உலக நாடுகளை வேவு பார்ப்பததை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த ஸ்னோடனுக்கு ரஷ்யா தற்காலிக அடைக்கலம் அளித்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் … Continue Reading →

Read More

சந்திர பிரைப்பர்த்து தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி……களிக்கட்டியது பெருநாள்..

· · 373 Views

பிறை கண்டோம்,காணவில்லை என்ற களேபரங்களுக்கு மத்தியில் புத்தளம் மகா ஜனங்கள் பெருநாள் கொண்டாட தயாராகி விட்டனர் என்பது வியாழன் இரவு மக்ரிப் தொழுகைக்கு பின்னரான வெடியுடன் கூடிய பரப்போன்ரின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.மிட்டாய் பையன்களின் வெடியுடன் கூடிய கூச்சலும் கும்மாளமும் கண்கொள்ளாக்காட்சி. நேற்றைய வீதி ச்தம்பிதங்கள் ஏதும் இன்றில்லாவிட்டாலும் கூட,பகல் பொழுதின் புத்தளம் வீதிகள் சற்று பரபரப்பாகவே இருந்ததாக புத்தளம் டுடே நகர செய்தியாளர்கள் தெரிவித்ததனர்.எப்போதும் போல 9௦ % புத்தளம் மக்களின வர்த்தகம் இந்த … Continue Reading →

Read More

ஹிட் மேன் ஆக ஆசை — அப்பா அம்மாவை சுட்டுக்கொண்ட கொன்ற சிறுவன் ….பிரேசில் கொடுமை!!!!!!

· · 361 Views

    வீடியோ கேமில் வரும் ஹிட்மேன் போல ஆக வேண்டும் என்ற ஆசையில் அப்பா, அம்மா, அத்தை உள்பட 4 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற 13 வயது சிறுவன், தானும் தற்கொலை செய்து கொண்டான். பிரேசிலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் வடக்கு சா பாலோவை சேர்ந்த ராணுவ அதிகாரியின் மகன் மார்செலோ பெஸ்கினி (13). அருகில் உள்ள பள்ளியில் படித்தான். மார்செலோவுக்கு வீடியோ கேம் விளையாடுவதில் ஆர்வம் அதிகம். பள்ளி … Continue Reading →

Read More

கிராண்ட்பாஸ் பள்ளிவாசலுக்கு நடக்கப்போவது என்ன..? ஆகஸ்ட் 10 dead!!!

· · 328 Views

இப்போதெல்லாம் பள்ளிவாசல்களில் தொழுகை இடம் பெற வேண்டிய அட்டவனையை நிர்ணைப்பது உலமாக்கள் அல்ல,மாறாக புத்தசாசன  அமைச்சுதான் அந்த வேலையை செய்கிறது.நோன்பு காலத்தில் மட்டும் தான் கிராண்ட்பாஸ் பள்ளிவாசலில் தொழுகை இடம்பெற வேண்டும் என்ற எழுத்து மூல அனுமதியை வழங்கி இருந்த புத்த சாசன அமைச்சின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற அச்சம் கலந்த கேள்வி முஸ்லிம்கள் மத்தியில் எழுந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. கையலாகதனத்தின் மொத்த உருவங்களான முஸ்லிம் மந்திரி பெருந்தகைகள் காற்றுவாங்கிகொண்டிருக்க எப்போதும் போல மேல் … Continue Reading →

Read More

இன்னொரு உடைப்புக்கு தயாராகிறார் மு.கா. பசீர்

· · 275 Views

முஸ்லிம் காங்கிரஸ் ஆசாமிகளுக்கு தமது கட்சிக்கு துரோகம் ஈப்பது என்றால் வெள்ளம் சாப்பிடுவது மாதிரி. அக்கட்சி தவிசலறன பசீர் சேகு தாவூத், தான் முஸ்லிம் காங்கிரஸ் மேடையில் ஏறுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ச்டடேமேன்ட் விட்டுள்ளார். தான் முஸ்லிம் காங்கிரஸ் மேடையில் ஏறுவது என்பது மனச்சாட்சிக்கு விரோதமானது என்பதால், தன வகிக்கும் அமைச்சர் பதவியை துறந்து விட்டே அதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இது சம்பந்தமாக தான் கட்சியுடன் பேச உள்ளதாகவும் அவர் … Continue Reading →

Read More

இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் ஹோண்டா நிறுவனம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

· · 327 Views

ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து மோட்டார் சைக்கிள்களை தயாரித்து விற்பனை செய்து வந்த நிலையில் இரு நிறுவனங்களும் பின்னர் பிரிந்து தனித்தனியாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. கடந்த 2011 – 2012 ஆம் நிதியாண்டில் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் முதலிடத்திலும், 2 ஆம் இடத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் இருந்தது. 3 ஆம் இடத்தில் ஹோண்டா இருந்தது. கடந்த மாதத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு விற்பனையில், பஜாஜ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா (எச்எம்எஸ்ஐ) … Continue Reading →

Read More

இயக்குனர் சேரனின் மகள் ஓட்டம்…சேரன் கண்ணீர் பேட்டி என் மகளை மிரட்டி என் மீது பொய் புகார் கொடுக்க வைத்த சந்துரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை ஆணையரிடம் திரைப்பட இயக்குனர் சேரன் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

· · 334 Views

சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் இயக்குனரும் நடிகருமான சேரன். இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், நிவேதா (23), தாமினி (20) என்ற மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் எழும்பூரில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தந்தை சேரன் மீது தாமினி பரபரப்பு புகார் அளித்தார். அதில், சூளைமேட்டை சேர்ந்தவர் சந்துரு (25). உதவி இயக்குனராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறார். நாங்கள் காதலிக்கிறோம். என் தந்தையும் அவருக்கு நெருக்கமான சினிமா ஆட்களும், என்னை … Continue Reading →

Read More