” குளுசை வர்த்தகம் ” குற்றவாளிக் கூண்டில் புத்தளம் பார்மசிகள் சில !! அரசியல், பள்ளிவாசல் தலைமைகள் தலையிட வேண்டும்

· · 164 Views

 ” குளுசை வர்த்தகம் ” குற்றவாளிக் கூண்டில் புத்தளம்  பார்மசிகள் சில !! அரசியல், பள்ளிவாசல் தலைமைகள் தலையிட  வேண்டும் : ரன்பக்சி தற்போது நம்மூரிலும், ஏனைய பகுதிகளிலும் போதை பொருள்களுக்கு தட்டுப்பாடு நிழவுகிறதாம் .150,200 ரூபாய்க்கு கிடைத்த ஐட்டம் எல்லாம் 400, 500 ரூபாவுக்கும் கிடைப்பது கஷ்டமாம். ஆனாலும் நம்மவர்கள் சளைத்தவர்கள் அல்ல என நிரூபிக்கின்றனர். பல மாற்று வழிகளைத்தேடி வெற்றியும் கண்டுள்ளனர். அவைகளில் மிகப்பிரதானமானது தான் பாமசிகளில் விற்கப்படும் மருந்துகளும், குளிகைகளும் பலவகையான போதை … Continue Reading →

Read More

சுயேட்சை செயற்பாடு புத்தளத்துக்கு மட்டும்தானா அல்லது நகரத்திலிருந்து அப்பாலும் நகருமா..?

· · 173 Views

சுயேட்சை அரசியல் ஆட்சி அமைக்குமா..?  எஸ்.எம். பசீர்  ( கட்டுரையாளர் ஒரு பயிற்சி  எழுத்தாளர் ) இன்னும் இரண்டு வருடங்களில் வரவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு புத்தள மக்கள் முகம் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். நடைபெற்று முடிந்த மாகாணசபை தேர்தலில் புத்தள தொகுதியை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வென்ற போதும் சிறுபான்மையை சேர்ந்த முஸ்லிம் எவரும் தெரிவாகவில்லை என்பது துக்கமான செய்தி தான்.. இருந்த போதும் ஒரு முஸ்லிம் உறுப்பினர் தட்டு தடுமாறி … Continue Reading →

Read More

எங்கள் காணிகளைத்தான் கொள்ளை அடித்தீர்கள், கல்வியையும் கொள்ளை அடிக்காதீர்கள் !! வெட்டாளை மீனவர்கள் குமுறல்.

· · 187 Views

எங்கள் காணிகளைத்தான் கொள்ளை அடித்தீர்கள், கல்வியையும் கொள்ளை அடிக்காதீர்கள் !! வெட்டாளை மீனவர்கள் குமுறல். இந்த நகரிலே உள்ள பாடசாலைகளின் ஒன்றுதான் வெட்டாளை அசன் குத்துாய் முஸ்லிம் வித்தியாயமும் என்று யாருமே கருவதில்லை. அந்தப் பாடசாலையை ஏதோ தீண்டா ஜாதியாகத்தான் அரசியல் வாதிகள் முதற்கொண்டு எல்லோருமே பார்க்கிறார்கள். புத்தளத்தின் முதலாவது பெண் லோயர், பொறியியலாளர்கள், பல பட்டதாரிகள் என்று பலரையும், ஏன் புத்தளத்தின் ஒரு பிரதி அமைச்சரே அங்கிருந்துதான் வந்தார்.ஆசாமிகள் இருந்தும், வசதிகள் இருந்தும் இந்தப் பாடசாலை … Continue Reading →

Read More

SHOCKING NEWS – புத்தளத்தின் மூத்த வர்த்தகர் பரமேஸ்வரன் வண்ணான் குளம் அருகில் சுடப்பட்டார் !! 5 லட்சம் ரூபாய் அளவில் கொள்ளை

· · 129 Views

புத்தளம் விநாயகா ஸ்டோர் உரிமையாளரும் , மூத்த  வர்த்தகருமான திரு. ஐயப்ப பரமேஸ்வரன் இன்று இரவு ( வியாழன் ) எட்டு மணியளவில் இனம் தெரியாத ஆயுத தாரிகளால் சுடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. CT.1௦௦ ரக மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே வர்த்தகர்  பரமேஸ்வரனை  சுட்டு விட்டு, 5 லட்சம் ரூபாவை பறித்துக்கொண்டு  தப்பியோடியதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.முழுமையாக முகத்தை மூடிய, கருப்பு உடை அணிந்து வந்தவர்களே  இந்த கொள்ளை நடவடிக்கையில்  ஈடுபட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கி வேட்டு சத்தம் கேட்டவுடன், அருகில் இருந்து … Continue Reading →

Read More

இதற்காகத்தானா ஆசைப்பட்டீர்கள் BBS காரர்களே ..? ஹலால் குழப்படிகளால் முழு இலங்கையர்களுக்கும் பாதிப்பு !!

· · 188 Views

இதற்காகத்தானா  ஆசைப்பட்டீர்கள் BBS காரர்களே ..? ஹலால் குழப்படிகளால் முழு இலங்கையர்களுக்கும் பாதிப்பு !! தர்ம தஷ்மி மன்றத்தின் தலைவர் கலங்கம தம்மரங்சி தேரர், பெரும் கவலை !! இலங்கையில் உள்ள சில பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் ஹலால் எதிர்ப்பு எனக் கூறிக்கொண்டு செயற்படுத்தி வரும் நடவடிக்கைகளினால் மேற்குலக நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான இலங்கையின் ஏற்றுமதி தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய ஐக்கியத்திற்கான அனைத்து மதங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது … Continue Reading →

Read More

அதிகரிக்கும் திருட்டு : புத்தளம் வீதிகள் இனி ஆயுதமேந்திய பொலிசாரினால் கண்காணிக்கப்படும் !!

· · 64 Views

புத்தளம் நகரில் அதிகரித்து வரும் திருட்டு, வழிப்பறி  கொள்ளை என்பவற்றைக் கட்டுப்படுத்த  புத்தளம் பிராந்திய  போலீஸ் மா அதிபரினால் புதிய நடவடிக்கை ஒன்றுக்கு  உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்புதிய  திட்டத்தின் பிரகாரம்  ஆயுதம் ஏந்திய  போலீஸ்  குழுவினால் புத்தளத்தின் முக்கிய  நகர வீதிகள்  கண்காணிப்பு மற்றும் சோதனைகளுக்கு  உட்ப்படுத்தப் பட்வுள்ளது. இத்திட்டத்தின் பிரகாரம்  இன்று புத்தளம் மன்னார்  வீதியில் ஆயுதம்  ஏந்திய போலீசார் கண்காணிப்பு மற்றும்  சோதனைகளில்  ஈடுப்பட்டனர். குறிப்பாக குற்றங்களுக்குகு பெரிதும் துணை போகக்கூடிய  முச்சக்கர வண்டிகள் … Continue Reading →

Read More

இலங்கைக்கு ” ஷரீயா ” சட்டமே சரி — !! அதிரடியாக அறிவித்தார் அமைச்சர் மகிந்த யாப்பா

· · 166 Views

கசினோ, விபச்சாரம் மற்றும் போதைப் பொருள் விற்பனை என்பன நாட்டில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வர்த்தகங்களாக இருப்பதாகவும் இலங்கையில் ஷரியா சட்டத்தை அமுல் படுத்துவதன் மூலம் மட்டுமே அவற்றை தடுத்து நிறுத்த முடியும் என விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இலங்கையில் கசினோ, விபச்சாரம் மற்றும் போதைப் பொருள் விற்பனை என்பன பெருகியுள்ளன. இவற்றை 100 வீதம் தடுத்து நிறுத்த வேணடு மானால் மத்திய கிழக்கு நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஷரியா … Continue Reading →

Read More

என்னைக் கொல்லுவதற்கான ஒப்பந்தம் ஒரு குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ளது !! மங்கள திடுக்கிடும் குற்றச்சாட்டு

· · 89 Views

தன்னை கொலை செய்யும் சதித்திட்டம் ஒன்று இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற மங்கள சமரவீர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், என்னை கொலை செய்வதற்கான ஒப்பந்தம் குற்றவாளி ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இது பற்றி நான் பொலிஸ்மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இந்த கொலை திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய கிடைத்துள்ளது. … Continue Reading →

Read More

டிபென்ஸ் போஸ் : முஸ்லிம்களுக்கு எதிரான சில வன்முறைகளை கண்டிக்கிறேன் !! காரணமின்றி பிரச்சனைகள் ஏற்படவில்லையாம்

· · 194 Views

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளை சகல மதத்தலைவர்களும் பேசித் தீர்க்க வேண்டும்: இலங்கையில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் மத ரீதியிலான மோதல்கள் இடம்பெறுகின்றன. அமெரிக்காவின் தென் பகுதியில் கறுப்பின மக்கள் வாழும் பகுதியில் உள்ள பெப்ரிஸ்ட் கிறிஸ்தவ தேவாலயங்களை அங்குள்ள வெள்ளையின மதவாதிகள் சேதப்படுத்தி வருகிறார்கள். அதுபோல் இந்தியாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஆபிரிக்காவிலும் இத்தகைய மதவாத வன்முறைகள் இடம்பெறுகின்றன. எனவே, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சில வன்முறைகளை கண்டிக்கும் அதே வேளையில், இவற்றை சகல மதத்தலைவர்களின் … Continue Reading →

Read More

கசினோ பிரச்சனையை மூடி மறைக்கவா ஹலால் பிரச்சனை ..? எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

· · 193 Views

கசினோ சூதாட்டம் தொடர்பான அரசாங்கத்தின் செயற்பாடுகளை மூடிமறைக்கும் நோக்கில் பொதுபல சேனா அமைப்புக்கு ஹலால் பற்றிய பிரச்சினையை முன்னெடுத்துச் செல்லும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. முஸ்லிம்களின் ஹலாலை இலங்கையில் இல்லாமல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து, பொதுபல சேனா அமைப்பு அண்மையில் கண்டி நகர நோக்கி வாகன பேரணி ஒன்றை ஆரம்பித்தது. இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு ஹலாலை ஒழிக்க புத்தியை கொடுக்க வேண்டும் என்று தாம் தலதா மாளிகையில் பிரார்த்தனை செய்ய உள்ளதாக அந்த அமைப்பின் செயலாளர் … Continue Reading →

Read More

Talent – இப்படி வரைவது சாத்தியமா ..? எப்படி..? ஹாஜா சஹாப்தீன் சேர் விளக்குவாரா ..? உண்மையிலேயே கெட்டித்தனமா..?

· · 343 Views

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரைச் சேரந்த Adolfo Fernandez Rodriguez எனும் 40 வயதான ஓவியக் கலைஞர் வர்ணப் பென்சில்களைப் பயன்படுத்தி வரைந்த ஓவியங்களையே இங்கு காண்கின்றீர்கள்.

Read More

உருப்படியான நியூஸ் : குழந்தைகளுக்கு மலச்சிக்கலை போக்கும் உம்மம்மா கை வைத்தியம்

· · 923 Views

குழந்தைகள் ஆரோக்யமில்லாத உணவுப் பொருட்களின் மீது ஆசைப்படுகின்றனர். அதனை பெற்றோர்களும் வாங்கிக் கொடுப்பதால் அவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, போதிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தண்ணீர் இல்லாவிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். இவ்வாறு மலச்சிக்கல் ஏற்படும் போது குழந்தைகள் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவார்கள். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளின் பிரச்சனையை புரிந்து கொண்டு அவர்களை அந்த மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து மீட்க வேண்டும். மேலும் இந்த மலச்சிக்கல் பிரச்சனையை போக்க பல்வேறு உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கை வைத்தியங்கள் … Continue Reading →

Read More

பௌத்தர்கள் – முஸ்லிம்களுக்கிடையே பகைமை ஏற்படுத்த முயற்சி !! எச்சரிக்கை செய்கிறார் ரிசாட் பதியூதீன்

· · 137 Views

இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிங்கள பௌத்தர்களுக்கும் இடையில் விரிசல்களை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பௌத்த மக்களுக்கு சேவையாற்றுகிறோம் என்று கூறிக்கொள்ளும் சிலர் முஸ்லிம் மக்களை குறிவைக்க முயற்சித்து வருகின்றனர். போர் நடைபெற்ற காலத்தில் முஸ்லிம் மக்கள் நாட்டுடன் ஒன்றாக கைகோர்த்திருந்தனர். முஸ்லிம் மக்களை நாட்டுக்கு எதிரானவர்களாக பார்க்கக் கூடாது. முஸ்லிம் மக்கள் நாட்டை பிரிக்க முயற்சிப்பவர்களுக்கோ அல்லது நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கோ எப்பொழுதும் ஆதரவு வழங்கியதில்லை. … Continue Reading →

Read More

கவர்ச்சி : உலகின் பெரிய மசூதிதியான ஷேக் சயித் கிராண்ட் முன்னால் படமெடுத்த றிஹான்னா – வெளியேற்றப்பட்டார்

· · 280 Views

தனது அழகை பிரதிபலிக்கும்படி புகைப்படம் எடுத்துக் கொண்ட பொப் இசை பாடகி ரிஹான்னாவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக பிரபல பொப் இசை பாடகி ரிஹான்னா அபுதாபி சென்றார். அங்குள்ள உலகின் பெரிய மசூதி என கருதப்படும் ஷேக் சயித் கிராண்ட் மசூதி வாசலில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். கருப்பு நிற உடையில் பளபளக்கும் சிகப்பு நிற லிப் ஸ்டிக் மற்றும் நகப்பூச்சு அணிந்திருந்த அவர் மசூதியின் முன் வாசலை நோக்கி பின்னழகை காட்டியபடி படுத்தும், … Continue Reading →

Read More

சபாஷ் : பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை !! ஒப்புக்கொண்டார் நிமால் சிறிபால – முடிந்தால் மோதிப்பாருங்கள் !! ராவண பலவுக்கு சிறீதரன் சவால் !!

· · 197 Views

ஹலால் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பொதுபல சேனா அமைப்பு இஸ்லாம் மதம் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் . கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் கொழும்பு மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது . அவர் மேலும் , பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் முஸ்லிம் மக்களுக்கு பெரும் பாதிப்பை … Continue Reading →

Read More