நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு மீண்டும் மூடு விழா..!! நாட்டின் பல பகுதிகளிலும் இடைக்கிடை மின் தடை ஏற்படுமாம்..

· · 200 Views

நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாற்றின் காரணமாக இந்த நிலையம் மூடப்பட்டிருப்பதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. சீனாவின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த மின்னுற்பத்தி நிலையம், ஆரம்பிக்கப்பட்டதில் இருந்த பல தடவைகள் பழுதடைந்த நிலையில் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டன. இது சம்பந்தமாக சீனாவில் இருந்து வந்த விசேட நிபுணர்கள், அதிகபடியான பயன்பாட்டின் காரணமாகே இங்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் மீண்டும் அங்கு தொழில்நுட்ப கோளாறு … Continue Reading →

Read More

கிங் மேக்கர் – சவூதி இளவரசர் பந்தர் பின் சுல்தான்!! – அமெரிக்காவுக்கு தெரியாமலேயே மோர்சியை கவிழ்த்தார் -அசகாய சூரர் –

· · 200 Views

ரஷ்ய ராணுவ உளவுத்துறையின் (military intelligence) துணை கமாண்டர், எகிப்து தலைநகர் கய்ரோ சென்று இறங்கியுள்ளார். இவரது விஜயம் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற போதிலும், விஜயத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இந்த விஜயத்தின் பின்னணியில், ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான சில ரகசியப் பேச்சுக்கள் நடைபெறலாம் என உளவுத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. ரஷ்ய ராணுவ டாப் தளபதிகளில் ஒருவர், எகிப்து போவதில் அவ்வளவு பெரிய முக்கியத்துவம் ஏதாவது உள்ளதா? உள்ளது. இந்த விவகாரத்தில் இரண்டு விஷயங்களை கவனியுங்கள். முதலாவது விஷயம், … Continue Reading →

Read More

காலி செய்யப்பட்டாள் தம்புள்ள பத்ர காளி அம்மன் !! இரவோடு இரவாக உடைப்பு – பள்ளிவாசல் ..?

· · 166 Views

மாத்தளை மாவட்டம் தம்புள்ள நகர பிரதேசத்திலுள்ள மகா பத்திரகாளியம்மன் ஆலயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடிக்கப்பட்டு முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அங்கு வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றார்கள். யாழ்பாணம் – கண்டி ஏ9 நெடுஞ்சாலையில் அமைந்திருந்த இந்த ஆலயம் அந்த பிரதேசத்திலுள்ள இந்துக்களுக்கான ஒரேயொரு வழிபாட்டுத் தலமாக அமைந்திருந்தது. பல வருடங்களாக தங்களது வழிபாட்டு தலமாக விளங்கிய ஆலயம் தற்போது முற்றாக அகற்றப்பட்டுள்ளமை தொடர்பாக அவர்கள் கவலையடைந்துள்ளார்கள். அந்தப் பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையொன்றை மையப்படுத்தி நாடு நகர அபிவிருத்தி வாரியத்தினால் … Continue Reading →

Read More

கல்யாணம் முடித்து வைக்கப்பட்ட போலிஸ் நாய்க்கு 9 குட்டிகள் !! நுவரெலிய தேன் நிலவு வேலை செய்தது !!

· · 133 Views

கண்டி, அஸ்கிரிய மைதானத்தில் வைத்து திருமணம் பந்தத்தில் இணைந்து வைக்கப்பட்ட பொலிஸ் மோப்ப நாய்களில் ஒரு நாய் 10 குட்டிகளை ஈன்றுள்ளது. ஓகஸ்ட் 26ம் திகதி திருமண பந்தத்தில் இணைந்து தேனிலவுக்கு அனுப்பப்பட்ட ‘பைஃரா’ என்ற மோப்பநாயே 10 குட்டிகளை ஈன்றுள்ளது. 10 குட்டிகளை ஈன்றுள்ள போதிலும் அதில் ஒன்பது குட்டிகள் மரணமடைந்து விட்டன. ‘பைஃரா’ என்ற நாய் ரொட்விலர் இனத்தைச் சேர்ந்தது என்றும் அந்த நாய் தேடுதல், கண்டுபிடித்தல் மற்றும் காவல் காத்தல் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும். … Continue Reading →

Read More

என்னால் தேங்காய் விலையைக் குறைக்க முடியாது !! அமைச்சர் ஜகத் புஸ்பகுமார ( அப்ப தேங்காய திருவுங்க மந்திரி )

· · 116 Views

அதிகரித்து வரும் தேங்காய் விலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க முடியாது என தெங்கு அபிவிருத்தி மற்றும் பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஏ.பி. ஜகத் புஸ்பகுமார தெரிவித்தார். தேங்காய் விலையை கட்டுப்படுத்த வேண்டியது வியாபாரிகள் என அமைச்சர் குறிப்பிட்டார். மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். தற்போது கொழும்பில் தேசிக்காய் ஒன்றின் விலை 25 ரூபா எனவும் தேசிக்காயின் விலையைப் பற்றி எவரும் கதைப்பதில்லை எனவும் அவர் தெரிவித்தார். ஒன்றரை … Continue Reading →

Read More

முஸ்லிம்களாகிய நாம் மட்டும் ஒழுங்கா..? இப்படி செய்வது நியாயமா..? மாற வேண்டாமா ..?

· · 142 Views

எம்.இசெட்.ஷாஜஹான் நீர்கொழும்பு – பெரியமுல்லை, செல்லகந்த பிரதேசத்தில் விலங்குகளின் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதன் காரணமாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகக்கூறி பிரதேச மக்கள் இன்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ( நன்றி : தமிழ் மிர்ரர் )

Read More

இறங்கி வந்தார் ஜனாதிபதி !! கசினோ சம்பந்தமான கருத்துக்களை முன் வைக்க அமைச்சர்களிடம் வேண்டுகோள் !! விபச்சாரத்தை சட்டமாக்க கோரிக்கை

· · 99 Views

கசினோ சூதாட்ட ஹோட்டல்கள் தெடர்பில் அமைச்சர்களின் கருத்துக்களை முன்வைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார். எதிர்வரும் 31ம் திகதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தெடர்பிலான தங்களது கருத்துக்களை முன்வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கசினோ சூதாட்ட மையங்கள் அமைப்பது தொடர்பில் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவிருந்த சட்டப் பிரேரணை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது. ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு இடையில் நிலவிய முரண்பாடுகளே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்களுடன் மீளவும் கலந்தாலோசித்து இந்த சட்டப் பிரேரணையை முன்வைக்க ஜனாதிபதி … Continue Reading →

Read More

“அதிர்ச்சி ” அனுராதபுரத்தில் 13 வயது முஸ்லிம் சிறுமி கடத்தப்பட்டு துஷ்பிரயோகம் !! –

· · 88 Views

13 வயதான முஸ்லிம் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் சாரதி ஒருவரை அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் நேற்று கைதுசெய்துள்ளனர். அனுராதபுரம் நகரின் 05 மூன்றாம் பிரிவு பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் சிறுமி அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 25 ஆம் திகதி செய்த முறைப்பாட்டை அடுத்தே சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார். சிறுமியை கடத்திச் செல்ல சந்தேக நபர் … Continue Reading →

Read More

தொடரும் தமிழ்ப் பேரினவாதம் : மன்னார் முஸ்லிம்களைக் குடியமர்த்த எதிர்ப்பு !!

· · 147 Views

மன்னார், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கத்தோழிக்க கிராமமான பொன்தீவு கண்டல் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் ரீதியாக வேற்று மத மக்களை  (முஸ்லிம்கள்  மீள்குடியேற்றப்படுவதை) குடியமர்த்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1866ஆம் ஆண்டு குடியேறிய நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பொன்தீவு கண்டல் கிராமத்தில் அரசியல் ரீதியாக மாற்று மதத்தைச் சார்ந்த (முஸ்லிம்கள்)  மக்கள் தற்போது மீள் குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.இதற்கு நானாட்டான் பிரதேச செயலாளர் துணை … Continue Reading →

Read More

Mission in Impossible – லிபியாவில் ரகசிய தாக்குதலுக்குப் போன US அதிரடிப்படை வெறும் கையோடு வந்த கதை !! SUPERB STORY

· · 127 Views

அமெரிக்கா, ‘வெளியே சொல்லப்படாத’ ரகசிய ஆபரேஷன்களை வெளிநாடுகளில் செய்வது, வழமையாக நடப்பதுதான். ரகசிய ஆபரேஷன் சக்ஸஸ் என்றால், அது ரகசியமாகவே இருந்துவிடும். ஒருவேளை சொதப்பி விட்டால்தான், சில வேளைகளில் ரகசியம் அம்பலத்துக்கு வந்துவிடும். அப்படி சொதப்பலாகப் போன ஆபரேஷன் ஒன்று பற்றிய ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் மற்றுமொரு விசேஷமும் உண்டு. வழமையாக ரகசிய ஆபரேஷன் தோல்வியில் முடிந்தால்தான் ஓசைப்படாமல் ‘இடத்தைக் காலி செய்வார்கள்’. இதில் என்ன விசேஷம் தெரியுமா? ஆபரேஷன் தெடங்கும் முன்னரே கதை … Continue Reading →

Read More

சூப்பர் ஜெட் SS 2 வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டது !! அதீத வேகம் ( படங்கள் காட்சி )

· · 171 Views

பிரிட்டிஷ் நிறுவனம் வெர்ஜின் அட்லான்டிக்குக்கு சொந்தமான தனியார் விண்கலம் SS2, சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. மொஜாவ் பாலைவனத்தில் இயக்கப்பட்ட டெஸ்ட் பிளைட், விண்வெளி உல்லாசப் பயணத்தின் கதவுகளை திறந்து விட்டுள்ளது. வெர்ஜின் அட்லான்டிக் விமான நிறுவனத்தின் மற்றொரு ப்ராஜெக்ட், SS2 விண்கலம். விண்வெளியில் உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செல்வதும், விண்வெளியில் ஹோட்டல் ஒன்றை அமைத்து, உல்லாசப் பயணிகளை அதில் தங்க வைப்பதும் இந்த அட்வென்சர் ப்ராஜெக்ட்டின் நோக்கம். மொஜாவ் பாலைவனத்தில் டெஸ்ட் பிளைட்டை செலுத்திச் சென்றவர்கள், … Continue Reading →

Read More

ஆசியாவின் மிகப் பெரிய சேவல் சண்டை மையம் வென்னப்புவையில் !! பொலிசார் சுற்றிவளைப்பு

· · 75 Views

தென் ஆசியாவின் மிகப் பெரிய சேவல் சண்டை சூதாட்ட மையம் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சேவல்களை சண்டையில் ஈடுபடுத்திய ஐந்து பேரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பணத்தை வைத்து சேவல் சண்டை நடாத்தியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ பண்டிருப்பு பிரதேசத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் சுற்றி வளைப்பில் ஈடுபட்ட போது வேடிக்கைப் பார்க்கச் சென்ற பலர் தப்பிச் சென்றுள்ளனர். சேவல்களை வைத்து சூதாடியதாக குறித்த நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சூதாட்ட மையத்திற்கு … Continue Reading →

Read More

கரீபியன் தீவில் இருந்து வந்து “கன்னா பின்னா” சினிமா நடனம் ஆடும் கிரிக்கெட் வீரர் பிராவோ !!

· · 153 Views

தமிழ் சினிமாவின் கலாசாரங்களில் ஒன்றாக மாறிப் போய்விட்ட ‘குத்து டான்ஸ்’ கிரிக்கெட்காரர் டிவைன் பிராவோவையும் ஆனந்தமாக உள்வாங்கிக் கொண்டது. கிரிக்கெட் மைதானத்தில் தமது விளையாட்டுக்கு சமமாக அவ்வப்போது டான்ஸ் ஆடுவதிலும் இவர் பிரபலம் என்பதால், குத்து டான்ஸில் சந்தோஷமாக ஐக்கியமாகி விட்டாராம்! பிராவோவின் குத்து டான்ஸ்( குத்து டான்ஸ் என்றால் என்ன..? ) , உலா படத்துக்காக படமாக்கப்பட்டுள்ளது. டான்ஸூக்கான பாடலையும் அவரே கானா பாலாவுடன் சேர்ந்து பாடியுள்ளார். “இசை எப்போதுமே எனக்கு பிடித்த விஷயமாக இருந்திருக்கிறது. … Continue Reading →

Read More

ஆளில்லா விமானத் தாக்குதலை எதிர்த்து இம்ரான்கானின் மனைவி ஜெமீமா ஆவணப்படம் !!

· · 86 Views

பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் தீவிரவாதிகளுடன் அப்பாவி பொதுமக்களும், குழந்தைகளும் கொல்லப்படுவதால் பாகிஸ்தான் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த தாக்குதலை நிறுத்தும்படி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர், இதே கருத்தையே நவாஸ்செரீப், எதிர்க்கட்சி தலைவர் இம்ரான்கான் உள்ளிட்டோரும் தெரிவிக்கின்றனர். ஆனால் இத்தாக்குதலில் தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்படுகின்றனர். அப்பாவி பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்கா மறுத்து வருகிறது. இதை பொய்யாக்கும் வகையில் கிரிக்கெட் வீரரும், … Continue Reading →

Read More

புலி உறுமவில்லை !! முன்னாள் விடுதலைப் புலிகள் என்ன செய்கிறார்கள் – ஒரு தேடல்

· · 191 Views

இலங்கையில் யுத்தம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிந்தது. இப்போது 4 ஆண்டுகளின் பின், அங்கு நிலவும் சூழ்நிலை பற்றிய தகவல்களில், மிக குறைந்த அளவு தகவல்கள்தான் வெளியே மீடியாக்களில் வெளியாகின்றன. பல தகவல்கள் வெளியாகாமலேயே போய்விடுகின்றன. இதற்கு காரணம், 30 ஆண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்தபின், அதனால் ஏற்பட்ட மாற்றங்களை ஒரு மீடியா டீமின் 10 நாள் டூரில் முழுமையாக கவர் பண்ணிவிட முடியாது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயிரக் கணக்கான விடுதலைப் … Continue Reading →

Read More