சட்னியாகுமா வட மாகாண சபை ? குழப்பங்களுடன் நடந்த பதவி ஏற்பு வைபவங்கள் !!!

· · 150 Views

வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் முன்னிலையில் உறுப்பினர்களும் அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர். இன்று காலை யாழ். நகரிலுள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் உறுப்பினர்கள் அங்கிருந்து வீரசிங்கம் மண்டபத்துக்கு வருகைதந்து பதவியேற்க­வுள்ளனர். … Continue Reading →

Read More

NOW OPEN FOR ALL — இப்போது புத்தளம் டுடே பத்திரிகைக்கு வாசகர்களும் எழுதலாம் !! ஆதாரபூர்வமான அனைத்தும் பிரசுரமாகும் !!

· · 201 Views

இன்றிலிருந்து  புத்தளம் டுடே  இணைய பத்திரிகையானது  அனைத்து வாசகர்களுக்காகவும்  எழுதும் சந்தர்ப்பத்தை வழங்குகின்றது என்பதை  மகிழ்ச்சியுடன்  அறியத்தருகின்றது. கடந்த ஆகஸ்ட்  ௨௦ ம திகதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த புத்தளம் டுடே தனது  பரீட்சார்த்த பதிப்புகளின்  மூலம்  அதிகளவிலான  வாசகர்களைப் பெற்றுள்ளது என்பதை பெருமையுடன்  அறியத்தருகின்றோம். எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ், புத்தளம் டுடே இணைய  இதழானது   கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டது. இதற்காக  யாரும் எழுத முடியும். சமூகத்தில் நடக்கக்கூடிய  அநியாங்களை மற்றவர்களுக்கும்  அறிவிக்கும், , அல்லது அதற்கு … Continue Reading →

Read More

குருபானி .. குருபானி .. குருபானி — ராஜீவ் காந்திதிக்கு அடித்த நேவி ஆசாமி புறக்கோட்டையில் இந்தி சி.டீ விற்கின்றார் !!

· · 162 Views

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கையில் ராணுவ அணிவகுப்பு ஒன்றில் துப்பாக்கியால் தாக்க முயன்ற வைஜெமுனி விஜித ரோகன டிசில்வா.   இன்று கொழும்பின் புறநகர் பகுதிகளில் இந்திப்பாடல்கள் அடங்கிய சிடிக்களை விற்று வருகிறார். FILE இந்தத் தாக்குதலில் ராஜீவ் காந்தியின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது நினைவிருக்கலாம். இந்தத் தாக்குதலை நடத்திய இலங்கை நேவி வீரர் பெயர் வைஜெமுனி விஜித ரோகன டிசில்வா. தான் ஒரு இசை ரசிகன் என்றும் இந்திப் பாடலகள் … Continue Reading →

Read More

சுதர்ஷினி ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே அதிர்ச்சியில் — பிரதி அமைச்சர் கனவில் இருந்தவருக்கு ஏமாற்றம் !!

· · 163 Views

பிரதியமைச்சர் பதவி தனக்கு வழங்கப்படும் என எதிர்ப்பார்த்திருந்த நிலையில் அது வழங்கப்படாதால் காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளேவின் மனைவியான சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படும் போது தனக்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகாரம் சம்பந்தமான பிரதியமைச்சர் பதவி கிடைக்கும் என சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே எதிர்ப்பார்த்திருந்தார். எனினும் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அவருக்கு அழைப்புகள் எதுவும் வரவில்லை என்பதால் அவர் மனமுடைந்து போயுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளேயின் அகால … Continue Reading →

Read More

இலங்கையின் அமைச்சரவை உலகின் மிகப் பெரிய அமைச்சரவை: கின்னஸ் சாதனை புத்தகம் – 9 பிரதியமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் – புத்தளத்துக்கு ஒன்று !!

· · 91 Views

உலகில் மிகப் பெரிய அமைச்சரவையாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையை கின்னஸ் சாதனை புத்தகம் தெரிவு செய்துள்ளது . 2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி பதவியேற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் 52 பேர் இடம்பெற்றனர். இதன் பின்னர் பல சந்தர்ப்பங்களில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதுடன் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்தது. கின்னஸ் சாதனை புத்தகத்தின் இணையதளம் இந்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் இன்றும் புதிய பிரதியமைச்சர்கள் பலர் … Continue Reading →

Read More

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹகீம் போர்கொடி!! – மூன்று பதவிகள் வேண்டுமாம் !! பிரதி அமைச்சர் பதவி ஏற்பு இன்று !!

· · 132 Views

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதி அமைச்சர்களாக இன்று பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்துள்ளார். 10க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளது. இதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹகீம் போர்கொடி !! எனது கட்சிக்கு பிரதி அமைச்சர் பதவி தேவையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் … Continue Reading →

Read More

பேஸ் புக் மேனியா – முகநூல் தகவல்களை நம்ப வேண்டாம் !! ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பௌத்த சிறுமிகளுக்கு அறிவுரை !!

· · 190 Views

முகநூல் தகவல்களை நம்ப வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார். முகநூல் மோகம் சிறுவர் சமூதாயத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளது. முகநூல் பயன்பாட்டை சட்ட ரீதியாக தடை செய்ய முடியாது என்ற போதிலும் வேறும் வழிகளில் தடை செய்ய முடியும். நாட்டின் எதிர்காலமாக கருதுகின்றேன். முகநூல் மோகத்தில் வாழ்க்கயை வீணாக்கிவிடக் கூடாது. நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாக இளைய தலைமுறை செயற்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாணந்துரை சிறி சுமங்கல வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அவர் … Continue Reading →

Read More

மத்திய மாகாண சபையில் பிளவு .. ஆளும் கட்சியே எதிர்த்து வாக்களித்தது !!!

· · 137 Views

இலங்கையின் மத்திய மாகாணசபை ஆரம்ப அமர்வின் போது மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எச்சரிக்கை விடுக்கும் சம்பவம் இடம்பெற்றுள்ளது . ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே அண்மையில் இடம்பெற்ற மத்திய மாகாணசபை தேர்தலில் வெற்றிப்பெற்றது. எனினும் அதில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற இலங்கை பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் மகன் அநுராத ஜயவர்த்தனவை புறக்கணித்து, முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் முதலமைசசராக நியமித்தார். இதனையடுத்து மத்திய மாகாணசபைக்குள் ஆளும் … Continue Reading →

Read More

சிங்கம் 2 – எனது உடலில் ஓடுவது சிங்கத்தின் இரத்தம் !! சுட்டுக்கொல்லப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிக்கா !!

· · 95 Views

தான் கொழும்பு சிங்கத்தின் மகள் என்றும் தனது உடலில் ஓடுவது சிங்கத்தின் இரத்தம் என்றும் ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகரான சுட்டுக்கொல்லப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்தார். கொழும்பு கொலன்னாவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பிரேமச்சந்திரவின் இரண்டாவது சிரார்த்த தின நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனை கூறினார் . அவர் மேலும் தெரிவிக்கையில், வீட்டுக்கு வந்த சிலர் ஏன் தற்பொழுது அதிகமாக தொலைக்காட்சியில் தென்படுவதில்லை. ஏன் பேசுவதில்லை ஏன் என்ன நடந்தது என்று … Continue Reading →

Read More

புத்தளம் என்ரூஸ் தேர்தலில் மகிந்த தேசப்பிரிய அமோக வெற்றி — வாக்குச்சீட்டுக்களை மீள ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவு !!!

· · 160 Views

புத்தளம் சென். அன்ரூஸ் கல்லூரியில் இருந்து மீட்கப்பட்ட வாக்குச்சீட்டுக்களை புத்தளம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடம் மீள ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது புத்தளம் மாவட்ட நீதிபதி ரங்க திஸாநாயக்க இவ்வுத்தரவை பிறப்பித்தார்….

Read More

உப்பு இருந்தால் இழுத்து விடுங்கள் !! இன்று புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோர பகுதிகளில் மழை பெய்யுமாம் !!

· · 142 Views

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் காலநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் இன்று (08) மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் முற்பகல் அல்லது மாலை வேளைகளில் ஊவா மாகாணத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோர பகுதிகளில் மழை … Continue Reading →

Read More

புத்தளத்தில் குலையோடு ‘ கட் ” ஆனது கொழும்பில் ” கனெக்ட் ” செய்யப்பட்டது – கர்மம் !!

· · 257 Views

முழுமையாக துண்டாடப்பட்ட ஆணுறுப்பு 12 மணிநேர சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது. குழந்தையொன்றின் தந்தையான புத்தளத்தைச்சேர்ந்த 27 வயதான ஒருவரின் துண்டாடப்பட்ட ஆணுறுப்பே இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது. புளோக்கல் உற்பத்தி செய்யும் குறித்த நபரின் ஆணுறுப்பானது விந்தகத்துடனேயே துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைப்பிரிவு வைத்தியர்கள் குழுவே 12 மணிநேரம் மேற்கொண்ட சத்திரசிகிச்சையின் பின்னர் துண்டாடப்பட்ட விந்தகத்துடனான ஆணுறுப்பை வெற்றிகரமான நேற்று திங்கட்கிழமை இணைத்துள்ளனர். இந்த சத்திரசிகிச்சை குழுவில் ஒன்பது வைத்தியர்கள் இருந்ததாக … Continue Reading →

Read More

புத்தளத்தையே அண்ணாந்து பார்க்க வைத்த மணல் குன்று இளவரசி பஸ்லா..வீ.ஒ.ஜி.கனவுகளுடன் குடும்பம் !! ( புத்தளம் டுடே EXCLUSIVE )

· · 273 Views

புத்தளத்தையே அண்ணாந்து பார்க்க வைத்த மணல் குன்றின் இளவரசி பஸ்லா..வீ.ஒ.ஜி.கனவுகளுடன் குடும்பம் !! ( புத்தளம் டுடே EXCLUSIVE ) அது ஒரு பொன்னந்தி மாலைப் பொழுது.புத்தள நகரின் மேட்டுகுடியிருப்பான மணல் குண்டு கிராமம் அது. டாக்டர் இல்யாசின் கண்டு பிடிப்ப்புத்தான் அது என்றும், மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரபினால் எண்பத்தொன்பதாம் ஆண்டு பாராளுமன்றில் கேள்விக்குட்படுத்தப் பட்ட பெருமை மிகு கிராமம் என்றும் பலருக்கும் தெரியாத பல சரித்திரங்களை கதைத்துக்கொண்டே வந்து, இப்போது அந்தக் கிராமத்தில் புதிய … Continue Reading →

Read More

கண்ணாலனே எனது கண்ணை இன்னும் காணவில்லை ..!! பெய்ஜிங்கில் கணவர் கிடைக்காது திண்டாடும் 5 இலட்சம் பெண்கள்

· · 333 Views

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கிட்டத்தட்ட 5 இலட்சம் பெண்கள் நல்ல கணவர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்களாம். இவர்கள் அனைவருமே காதல் மற்றும் திருமண வயதைத் தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனையோ முறை டேட்டிங் போயும் கூட தங்களுக்கு நல்ல காதலர் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள் இப்பெண்கள். ஸூ ஜியாஜிக்கு 31 வயதாகிறது. நல்ல வேலை, கை நிறைய சம்பளம். ஆனால் இன்னும் திருமணமாகவில்லை. காரணம் நல்ல மாப்பிள்ளை கிடைக்கவில்லை. இதனால் வீட்டிலும், அலுவலகத்திலும் நிறைய கேள்விகளை எதிர்கொண்டு … Continue Reading →

Read More

விக்னேஸ்வரன் ஆகிய நான்…வட மாகாணத்தின் முதல்வராக இத்தால் !!….. ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம்

· · 139 Views

வட மாகாணத்தின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சீ.வி விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் தமிழ் மொழி மூலம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரனின் குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அரச தரப்பில் ஜனாதிபதி … Continue Reading →

Read More