“19 லட்சத்து 67 ஆயிரத்து 227 ” – இலங்கையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை !! – இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே இரண்டு லட்சத்து 63723

· · 235 Views

  இலங்கையின் சனத்தொகையில் 31 லட்சத்து 13 ஆயிரத்து 247 பேர் தமிழர்கள் என புள்ளி விபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் சனத்தொகை மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே இரண்டு லட்சத்து 63723 எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் ஒரு கோடியே 51 லட்சத்து 73820 பேர் சிங்கள மக்களாவர். 18 லட்சத்து 69820 பேர் சோனகர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 33061 பேர் பர்கர் இனத்தவர்கள். 40189 பேர் மலே இனத்தவர்கள். … Continue Reading →

Read More

பொலீஸ் எச்சரிக்கை : போலீஸார் எனக் கூறி தொலைபேசியில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் – நாடெங்கிலும் சம்பவம் – அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள்

· · 118 Views

பொலிஸ் உயர் அதிகாரிகள் எனக் கூறி பண சேடி செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து அதிகளவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தும் நபர்கள் பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி முறைப்பாடுகள் பற்றி குறிப்பிட்டு, வங்கி கணக்கு இலக்கம் ஒன்றை வழங்குவதாகவும், அந்த வங்கி கணக்கு இலக்கத்திற்கு பணம் வைப்பு செய்தால் உங்கள் மீதான முறைப்பாட்டிலிருந்து விடுவிப்பதாகவும் தெரிவிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். இவ்வாறான மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு … Continue Reading →

Read More

மர்மம் : மாரவிலவில் பறக்கும் தட்டு !! நேற்றிரவு அங்கு பெரும் பரபரப்பு – நீல நிற ஒளியுடன் இருந்ததாம்

· · 197 Views

சிலாபம், மாரவில பிரதேசத்தில் பறக்கும் தட்டு ஒன்று நேற்றிரவு தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு மாரவில கடற்பரப்பில் பறக்கும் தட்டொன்று வீழ்ந்த்தாக வெளியான தகவல் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு 7.30 அளவில் கடற் பரப்பில் ஒளியொன்று தென்படுவதனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. கடலுக்கு 100 மீற்றர் தொலைவில் நீண்ட நேரத்திற்கு இந்த ஒளி தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது, நீல நிறத்திலான ஒளியொன்று தென்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். … Continue Reading →

Read More

எம்.டி.எம்.தாஹிர் : கடலால கடந்த புத்தளத்தால போய் மாதவாக்கொளத்துல தீயாய் வேலை செய்றார் எம்.டி.எம். தாஹிர் !!

· · 117 Views

வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிரின் கல்விக்கான பணிகள் இன மத பேதமின்றியூம் பிரதேச பேதமின்றியூம் தொடர்ந்து முன்னெடுத்து வரப்படுகின்றது. அதனடிப்படையில் ஆனமடுவ தேர்தல் தொகுதிக்குட்பட்ட மதாவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயம் கம்மாந்தழுவ இரு மொழி பாடசாலை திகழி அல் மதீனா ஆரம்ப பாடசாலை ஆகிய வகுப்பறை கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வூ கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இப்பாடசாலைகளுக்கென வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிரின் வேண்டுகோளுக்கினங்க மாகாண சபையினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளளது. மதவாக்குளம் … Continue Reading →

Read More

ராஜ லஞ்சம் : 3௦௦,௦௦௦ ரூபாவை லஞ்சமாக பெற்ற ஹோமாகம மாவட்ட நீதவான் !!

· · 122 Views

  இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் ஹோமகம மாவட்ட நீதவான் சுனில் அபேசிங்கவுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறையிட்டவரின் முதலாவது வாக்குமூலத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியை சந்தேக நபரான சுனில் அபேசிங்கவுக்கு வழங்குமாறு இலஞ்ச ஆணைக்குழுவுக்கு பணிக்கும்படி ஹோமாகம நீதவான் சார்பில் ஆஜரான அரச வழக்குரைஞர் நீதிபதியிடம் கேட்டார். இந்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே சட்டத்தரணி மேற்கண்டவாறு கோரிநின்றார். நீதிமன்றில் தனது தொகுப்புரையை நிகழ்த்த தனக்கு இந்த பிரதி தேவையென அரச வழக்குறைஞர் ஹேமந்த வர்ணகுலசூரிய கொழும்பு … Continue Reading →

Read More

அம்மா, அப்பா நான் திரும்பி வந்துட்டேன் !! தனது கல்லறையில் பெற்றோர் மலர் வளையம் வைப்பதைக் கண்டு அதிர்ந்த மகன்

· · 113 Views

எவருக்கும் அறிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய மகனொருவர் இரு வருடங்கள் கழித்து வீடு திரும்பியபோது தனது கல்லறைக்கு தனது பெற்றோர் பூங்கொத்து வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் போலந்தில் இடம்பெற்றுள்ளது . சியட்லிஸ்கா நகரைச் சேர்ந்த ஜரோஸ்லாவ் கரோலின்ஸ்சி (38 வயது) என்ற மேற்படி நபர் 2011 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இந் நிலையில் கடந்த வாரம் மனம் மாறி வீடு திரும்பிய ஜரோஸ்லாவ் தனது கல்லறைக்கு பெற்றோர் பூங்கொத்து வைத்து அஞ்சலி … Continue Reading →

Read More

பாலைவனத்தில் ஒரு காதல் மலர்ந்தது !! சவூதிப் பெண் vs ஏமன் பொடியன் – காதல் விவகாரத்தால் பெரும் சர்ச்சை

· · 242 Views

சவூதி அரேபியாவைச் சோந்த பெண்ணொருவர் தனது குடும்பம் மற்றும் அவரது சமூக விதிமுறைகளை மீறி எமன் நாட்டைச் சேர்ந்த தனது காதலுடன் திருமணம் செய்து எமனில் வாழ அனுமதியளிக்குமாறு எமன் நாட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஹதா அல் நிரன் என்ற 22 வயதான இளம் பெண்ணொருவரே தனது காதலனான எமன் நாட்டைச் சேர்ந்த 25 வயதுடைய அரபாத் மொஹம்மட் தஹார் என்பவரை மணமுடிக்கவே இவ்வாறு அனுமதி நாடி எமன் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார். ஷேக்ஸ்பியரின் நட்சத்திரங்களான ரோமியோ ஜுலியட்டை … Continue Reading →

Read More

கே.ஏ.பாயிஸ் Chaired : நகரில் இனிமேல் புதிதாக முச்சக்கர வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த முடியாது !! போலிஸ் பாதுகாப்பு கூட்டத்தில் தீர்மானம் – மாரியம்மன் கோயிலடியில் மீண்டும் செக் பாயிண்ட்

· · 343 Views

கே.ஏ.பாயிஸ் Chaired : நகரில் இனிமேல் புதிதாக முச்சக்கர வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த முடியாது !! போலிஸ் பாதுகாப்பு கூட்டத்தில் தீர்மானம் – மாரியம்மன் கோயிலடியில் மீண்டும் செக் பாயிண்ட்   புத்தளம் நகர சபைத் தலைவரும், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் தலைமையில் நேற்று இடம் பெற்ற போலிஸ் பாதுகாப்புக்கான மாதாந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானகள் எடுக்கப்பட்டன. இக்கூட்டத்தில் புத்தளம் பிராந்திய சிரேஷ்ட  போலீஸ் பரிசோதகர், உதவி போலிஸ் பரிசோதகர், புத்தளம் போலிஸ் … Continue Reading →

Read More

பெரிய மாமா ரஷ்யாவின் பெரும் நாசகாரிகள் கொழும்பில் !! இந்தியா இலங்கையுடன் முறைத்ததன் விளைவு – தேநீர் குடிக்க வந்ததாக ரஷ்ய தூதரகம் அறிவிப்பு

· · 155 Views

ஈரானுக்கு சொந்தமான ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் இரு போர்க் கப்பல்கள் கொழும்பு செல்வதற்காக புறப்பட்டு விட்டன என்ற செய்தியை புத்தளம் டுடேயில்  வெளியிட்டிருந்தோம். அந்தக் கப்பல்கள் இன்னமும் கொழும்பு வந்து சேரவில்லை. ஆனால் அதற்குமுன், ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான 5 போர்க்கப்பல்கள் ஒரே நேரத்தில் கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளன. இந்த 5 கப்பல்களும் எதற்காக வந்துள்ளன? கொழும்புவில் உள்ள ரஷ்ய தூதரகம் இன்று (திங்கட்கிழமை) அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், “ஐந்து கப்பல்களில் உள்ளவர்களும் ஓய்வெடுத்து … Continue Reading →

Read More

அபிவிருத்திக்கு பெறும் கடன்களை மீளச் செலுத்தி வருகிறோம் !! – கடுவலையில் ஜனாதிபதி லோரன்ஸ் செல்வநாயகம்

· · 85 Views

அபிவிருத்திக்கு பெறும் கடன்களை மீளச் செலுத்தி வருகிறோம் – கடுவலையில் ஜனாதிபதி லோரன்ஸ் செல்வநாயகம் நாட்டு மக்கள் மீதும் ஜனநாயகத்தின் மீதும் தமக்கு மிகுந்த நம்பிக்கையுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எத்தகைய தேசிய சர்வதேச எதிர்ப்புக்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் மக்களுக்கான அபிவிருத்தியை ஒருபோதும் நிறுத்தப்போவ தில்லை எனத் தெரிவித்தார். நாட்டை அபிவிருத்தி செய்யவே நாம் வெளிநாடுகளில் கடன் பெறுகிறோம். மீள செலுத்த முடியுமென்ற நம்பிக்கையும் எமக்குள்ளது என தெரிவித்த ஜனாதிபதி; குற்றஞ் சுமத்துபவர்களன்றி மக்கள் … Continue Reading →

Read More

போன மச்சான் திரும்பி வந்தார் பூ மணத்தோட !! கே.ஏ.பி.உடன் மீண்டும் இணைந்தார் முஜாஹிதுல்லாஹ் – அவருக்காக 20 லட்சம் ஒதுக்கீடு

· · 227 Views

“நகர சபை உறுப்பினர்   முஜாஹிதுல்லாவுக்கு , நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் அவர்களுடன்  சண்டைப் போடுவதும் பிறகு சேர்வதும் வாடிக்கையான விடயமாகப் போய் விட்டது. கொஞ்ச நாளாக கே.ஏ.பிக்கு எதிராக வீர வசனங்களை  பேசித் திரிந்த  உறுப்பினர்  முஜாஹிதுல்லா  தற்போது  மீண்டும் கைகோர்த்துக் கொண்டுள்ளார். அண்மையில் நகர சபையில்   நடந்த சந்திப்பொன்றில்  தலைவரும் தொண்டரும் கைலகுக் கொடுத்து மீண்டும் இணைந்து கொண்டுள்ளார்கள்.இதற்கான ஏற்பாட்டை  செய்தவர் பிரபல  உப்பு உற்பத்தியாளர்  எம்.எச்.எம். அம்றின். இவர்தான்  … Continue Reading →

Read More

தேன் நிலவு : ஆருயிர் தோழர்கலாகும் அமெரிக்காவும் ஈரானும் – நன்பேண்டா !! – சரணாகதியால் ஈரானுக்கு மேலும் சலுகைகள்

· · 165 Views

  ஈரானுக்கு, இரண்டு நாட்களுக்குள் இரண்டாவது இன்ப அதிர்ச்சி கிட்டியிருக்கிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, அமெரிக்காவில் முடக்கப்பட்டு இருந்த 8 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஈரானிய சொத்துக்கள், ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க அரசு ஈரான் மீது போட்ட பொருளாதார தடை காரணமாக முடக்கப்பட்டிருந்த சொத்துக்கள் இவை. ஈரானின் அணு ஆயுத புரோகிராமை காரணம் காட்டி, அந்த நாட்டின்மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா, தமது நாட்டில் இருந்த ஈரான் அரசுக்கு சொந்தமான சொத்துக்களை (பெரும்பாலும் முதலீடுகள்) முடக்கும் … Continue Reading →

Read More

அங்கோலா : இஸ்லாத்திற்கு தடை என்று வந்த செய்திகளில் உண்மையில்லை !! அதிகாரிகள் மறுப்பு

· · 72 Views

இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என அமெரிக்காவில் உள்ள அங்கோலா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . தென்மேற்கு ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள மசூதிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் நீதி மற்றும் மனித உரிமை அமைச்சகம் இஸ்லாத்தை சட்டப்படி ஏற்றுக் கொள்ள அனுமதி அளிக்கவில்லை என்று அங்கோலாவின் கலாச்சாரத் துறை அமைச்சர் ரோசா க்ரூஸ் இ சில்வா கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியதாக … Continue Reading →

Read More

கள்ளச் சீட்டு : கல்பிட்டியில் அரசாங்கத்துக்கு சொந்தமான காணியை விற்ற சனத் நிசாந்தவின் அண்ணனுக்கு சிறை – 5 கோடிக்கு விற்றாராம்

· · 155 Views

அரசாங்கத்திற்கு சொந்தமான காணியை போலி ஆவணமொன்றை தயாரித்து விற்பனை செய்த ஆளும் கட்சியின் அரசியல்வாதி ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் தலைவர் சரத் சமந்த பெரேராவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் மேலும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 48 ஏக்கர் காணிக்கு போலி ஆவணங்களை தயாரித்து, பெல்ஜியம் நாட்டு முதலீட்டார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஐந்து கோடி ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினர் நடத்திய நீண்ட விசாரணைகளின் … Continue Reading →

Read More

எஸ்.எச்.எம். நியாஸ் Firing : நகரிலுள்ள இயக்கங்கள் இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து சமூகத்துக்கு துரோகம் இழைக்கிறார்கள் !! மாகாண சபை உறுப்பினர் நியாஸ் விளாசல் – புத்தளம் டுடேக்கு விசேட பேட்டி

· · 151 Views

” பெரும்பான்மையினராக இருக்கும் ஒரே ஒரு தகைமையை வைத்துக் கொண்டு சுயேட்சைப் பொறி முறையயைப் பயன் படுத்தி பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வது என்பது நடை முறைச் சாத்தியமற்ற, யதார்தத்துக்குப் புறம்பான கருத்தாகும். மாற்று வழியின் மூலம் ஒரு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை அடைவதற்கான ஒரே ஒரு வழி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸாகத்தான் இருக்க வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கிறார் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ். ”புத்தளம் டுடே” க்கு அவர் அளித்த பிரத்தியேக செவ்வியின் … Continue Reading →

Read More