கப்கஹா பகுதியில் இராணுவத்தினர் சுட்டதில் ஒருவர் பலி

· · 228 Views

இலங்கையின் கம்பஹா மாவட்டம் வலிவேறியப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது ஒருவர் பலியாகியுள்ளார். இருபதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து கம்பஹா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துமனை வட்டாரங்கள் கூறுகின்றன. அந்தப் பகுதியில் செயற்படும் ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து வெளியாகும் நச்சுப் பொருட்களின் காரணமாக நிலத்தடி நீர் பெருமளவில் மாசடைந்துள்ளதாக் கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இது தொடர்பில் பொருளாதார … Continue Reading →

Read More

ஸ்நோடோனுக்கு ரஷ்யாவில் அடைக்கலம் கிடைத்தது.

· · 238 Views

அமெரிக்காவின் புலனாய்வு  தகவல்களை அம்பலப்படுத்திய ச்நோவ்தேனுக்கு கடைசியில் ரஷ்ய தன்நாட்டில் புகலிடம் வழங்கயுள்ளது.அமெரிக்கா பலமுறை வேண்டியும் ச்நோவ்டனை ரஷ்ய முன்பு மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.ச்நோவ்டேனை திருப்பி அனுப்பினால் அவர் சித்ரவதை சிய்யப்படுவர் என்று சொல்லியே ரஷ்ய அவரை திருப்பி அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்த மாதம் மொஸ்கோவில் நடைபெற இருக்கும் G௮ உச்சி மாநாட்டில் தன கலந்து கொள்ளபோவதில்லாய் என அமெரிக்கா அதிபர் ஒபாமா முன்பு மிரட்டி இருந்தமை உரிப்பிடதக்கது.,

Read More

வடக்கே மூன்று மாவட்டங்களில் மட்டும் முஸ்லீம் காங்கிரஸ் போட்டி — ஹசன் அலியின் கைவார்

· · 213 Views

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடமாகாண சபைத் தேர்தலில், வன்னி தேர்தல்த் தொகுதியில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டடங்களில் மட்டுமே போட்டியிடுகின்றது. இதற்கான வேட்பு மனுக்கள் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தக் கட்சி கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.( இவர்களுக்கு வாக்குப்போட எண்ணத்தை கிழித்து விட்டார்கள் என்கிறார்கள் அப்பகுதி மக்கள் ) அரசாங்கத்துடன் சில புரிந்துணர்வை வைத்துள்ள தமது கட்சி எல்லா தேர்தல்களிலும் அரசாங்கத்துடன் இணைந்துதான் போட்டியிட வேண்டும் என்று … Continue Reading →

Read More

குட்டி இளவரசர் ஜார்ஜ் அலெக்ஸ்சாண்டர் லூயிஸ்சை சுற்றி 50 ஆயுதமேந்திய போலீசார் காவல்

· · 266 Views

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன் தம்பதியருக்கு பிறந்த குழந்தையை 24 மணி நேரமும் பாதுகாக்க புதிதாக 50 ஆயுதமேந்திய பாதுகாப்பு தறையினர் பணியமர்த்தபடுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 22ம் தேதி இங்கிலாந்தில் வருங்கால இளவரசரை கேட் மிடில்டன் பெற்றெடுத்தார். அரச குடும்பத்தின் ஆண் வாரிசின் வருகையை இங்கிலாந்து மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இக்குழந்தைக்கு ஜார்ஜ் அலெக்ஸ்சாண்டர் லூயிஸ் எனப் பெயரிடப்பட்டது. இந்நிலையில், குழந்தை பிறந்த பிறகு சண்ட்ரிங்ஹாமில் உள்ள 20 ஆயிரம் … Continue Reading →

Read More

மாகாண சபை தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறும்.

· · 251 Views

வடக்கு- வட மேல் மற்றும் மத்திய ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் என்று தேர்தல் திணைக்களம் இன்று வியாழக்கிழமை நண்பகல் அறிவித்தது. மாகாண சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்ததையடுத்தே   இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read More

சொக்லெட் உண்பது செக்ஸ்க்கு நல்லதா..? ஒரு அறிவியல் ஆய்வு!!!

· · 304 Views

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்ற சாக்லெட் சம்பந்தமாக மேற்குலகில் சில பொய்யான கற்பிதங்கள் உள்ளன. நம்மில் பலர் தப்பென்று தெரிந்தும் தேடும் சுகம் சாக்லெட். சொல்லும்போதே வாயில் நீர் சுரக்கிறது இல்லையா? சாக்லெட் எல்லாம் சாப்பிடக்கூடாது வேண்டும் என்று டாக்டர் அறிவுறுத்தியிருந்தாலும், அது கண்ணில் பட்டால் பலருக்கு தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்வது கஷ்டம். அதன் சுவைக்காகவும் இனிப்புக்காகவும் நமது நாக்கு எப்போதும் அதை நாடும். ருசிகண்ட ஆட்களை ஏங்க வைக்கும் குணம் அதற்கு உள்ளது. … Continue Reading →

Read More

கஞ்சா பிடிக்கும் ஆசாமிகள் உருகுவே போகலாம்.

· · 254 Views

உலகில் கஞ்சாவை உற்பத்தி செய்யவும் விற்கவும் பயன்படுத்தவும் சட்டபூர்வமாக அனுமதிக்கும் நாடாக உருகுவே மாறவுள்ளது. கஞ்சாவை (மரிஹுவானா) சட்டபூர்வமாக்குவதற்கான சட்ட மசோதாவுக்கு உருகுவே நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை அங்கீகாரம் அளித்துவிட்டது. அடுத்தபடியாக, செனட் சபையும் அங்கீகரித்தவுடன் சட்டம் அமலுக்கு வந்துவிடும். இந்த சட்டத்தின்படி, கஞ்சாவை விற்கும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே இருக்கும். அத்தோடு, கஞ்சாவின் இறக்குமதி,ஏற்றுமதி, பயரிடல், அறுவடை மற்றும் அதன்மூலம் உருவாகும் போதைப்பொருட்களின் தயாரிப்பு, களஞ்சியப்படுத்தல், வர்த்தக விளம்பரம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதும் ஒழுங்குபடுத்துவதும் அரசின் கீழ்தான் … Continue Reading →

Read More

விஜய் தலைவா படத்திற்கு U சான்றிதழ்

· · 255 Views

தலைவா படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளதை தொடர்ந்து படத்தின் விளம்பரங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. விஜய், அமலா பால், சத்யராஜ;, சந்தானம் போன்றவர்களின் புதிய ஸ்டில்கள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளது. நோன்பை முறிக்க சில படங்கள்

Read More

ரஷ்யாவின் 5தாம் தலைமுறை அணுகுண்டு

· · 255 Views

ரஷ்யர்களுக்கு அணுகுண்டு செய்வதென்றால் பொழுது போக்கு மாதிரிதான். உலகிலேயே அதிகம் அணுகுண்டு வைத்திருப்பவர்கள் அவர்கள் தான். சுமார் பன்னிரண்டு ஆய்றம் அணுகுண்டுகள் அந்நாட்டிடம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த TOPOL M அணு குண்டும் இதில் ஒன்று. உங்கள் யாரிடமாவது சக்காத் கொடுக்காமல் பைசா இருந்தால் இதில் ஒன்று வாங்கி வீட்டின் பின்புறம் நிறுத்தி வைக்கலாம். மிசைல் பட்டெரி ஒன்றின் விலை, ஜஸ்ட் பதினெட்டு கோடி.  55 KG அணு வெடி மருந்தை கொண்டது.

Read More

சமூக சேவையில் புத்தெழிலில் –

· · 265 Views

புத்தெழிலில் செய்திப் பத்திரிகையினால் நோன்பு நோற்பதற்காக உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. உலர் உணவுப் பொதிகளை வழங்கி உதவிய இப்றாகிம் பின் இக்பால் மற்றும் வர்த்தக பிரமுகர் எச். ஹம்தூன் மற்றும் புத்தெழில் சார்பாக எஸ்.ஐ. ஹமீத் மரைக்கார், ஏ.என்.எம். முஸ்பிக், எம்.என்.எம். நிஸ்மத், ஏ.ஆர்.எம். ரம்ஸின் ஆகியோர் உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர். புத்தளம் மாவட்டத்தில் இருந்து மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியி லும் புத்தளம் மக்களுக்கு எழுத்துச் சேவை செய்துவரும் புத்தெழிலில் பத்திரிகையின் இன்னொரு … Continue Reading →

Read More

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டு விபரங்களை ஊடகங்கள் சரியாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல வேண்டும் – ஜனாதிபதி

· · 214 Views

எமது நாட்டில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டு விபரங்களை ஊடகங்கள் சரியாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடக நிறுவனங்களிடம் இன்று வேண்டுகோள் விடுத்தார். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் தலைவர்களை ஜனாதிபதி இன்று காலை அலரிமாளிகையில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் இந்த வேண்டுகோளை ஊடகத் தலைவர்களிடம் விடுத்துள்ளார். (ஜனாதிபதி அலுவலகம்)

Read More

வருது வருது, விலகு விலகு … மு.க தனியே வருது.!!!!! வேட்புமனு செய்தது SLMC

· · 249 Views

ஆப்தீன் யஹியாவும் பல்டி அடித்த நிலையில் யாராவது காசுப்பார்ட்டிகள் அகப்பட மாட்டர்களா என்று கடைசி வரைக்கும் ஆல் தேடிய மு.க. புத்தளம் கிளை (கடந்த நகரசபை தேர்தலில் TS அமீன் அகப்பட்டது போல) ஆசாமிகள்,கடைசியில் சீ சீ  இந்தப்பழம் புளிக்கும் கதையாக A.N.M.ஜவ்பர் மரிக்கார் தலைமையில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. எப்போதும் போலே வாரேன் வாரேன் என்று கூறும் நவவிஉம் அவர்கள் காலை வாரிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. (அவரை “கை” யே வாரிவிட்டது பாவம் மனிதர் ) இது பற்றி புத்தளம் … Continue Reading →

Read More

புத்தளம் மற்றும் கல்பிட்டி தொகுதிகளுக்கான ஐ.தே.கட்சி அமைப்பாளராக எம். சக்ரப் மொஹிதீன் நியமிக்கப்பட்டுள்ளார்

· · 290 Views

புத்தளம் நகர சபை முன்னால் தலைவர் எம். சக்ரப் மொஹிதீன் புத்தளம் மற்றும் கல்பிட்டி தொகுதிகளுக்கான ஐ.தே.கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதற்கான  நியமனக் கடிதத்தை அண்மையில் சக்ரப் மொஹிதீனிடம் கையளித்தார். நீண்ட இடைவேளிக்கு பிறகு ஐ .தே .க  அமைப்பாளராக முஸ்லிம் ஒருவர் தெரிவு  செய்யப்பட்டப்பின் நடக்கவிருக்கும் இந்த மாகாண சபை தேர்தலில் பிரதான வேட்பாளரக ஜனப் சக்ரோப் மொஹிதீன் போட்டி இடுகின்றார் என்பது குறிப்பிடதக்கது. 1990 இல் நடந்த நகர … Continue Reading →

Read More

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்துள்ளது.

· · 255 Views

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தாக்கல் செய்துள்ளது. முதலமைச்சர் வேட்பாளராகிய ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் யாழ்ப்பாணத்திலும், வவுனியா மாவட்டத்தில் தலைமை வேட்பாளர் எம்.தியாகராஜா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நகரசபைத் தலைவர் ஜி.ரீ.லிங்கநாதன் ஆகியோரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் … Continue Reading →

Read More