முஸ்லிம் பிஞ்சு சேயாக்கள் : தெஹிவளை, தாருன் நுஸ்ரா காப்பகத்தில் துஷ்பிரயோகத்துக்கு ஆளான சிறுமியை உறவினருடன் தங்க வைக்குமாறு நீதவான் உத்தரவு

· · 610 Views

தெஹிவளை, தாருன் நுஸ்ரா காப்பகத்தில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியை அவரது உறவினருடன் தங்கவைக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.       மேற்படி காப்பகத்தில் உள்ள பதினெட்டு சிறுமிகள் மீது பாலியல் மற்றும் துஷ்பிரயோகத்தைக் கட்டவிழ்த்து விட்டதாக காப்பகத்தின் முன்னாள் பொறுப்பாளரின் கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.       தன்னார்வத் தொண்டர் ஒருவர் மூலம் இவ்விவகாரம் வெளியானது. எனினும் டிசம்பர் 7ஆம் திகதி இது குறித்து நடத்தப்பட்ட நீதிமன்ற விசாரணையில் இவ்விவகாரம் வெளியாகியிருக்கவில்லை. … Continue Reading →

Read More

வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயற்படும் மதத் தலைவர்களின் குடியுரிமை பறிக்கப்படும்..!! தேஷப்பிரிய அதிரடி

· · 820 Views

வணக்கஸ்தலங்களில் வேட்பாளர்கள் சார்பாக மத நிகழ்வுகள் இடம்பெற்றால் அல்லது தேர்தல் விஞ்ஞாபனங்களை வௌியிட்டால் வேட்பாளர்களுக்கு எதிராக மாத்திரமன்று மத ஸ்தலத்தின் குருக்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.       இவ்வாறாக செயற்படுபவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் பிரஜாவுரிமை 7 வருடங்களுக்கு பறிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.     அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு … Continue Reading →

Read More

Mohamed Razmi’s Dreams :வான் குளக்கரையோரம் எப்படி அமையும்..? ஒரு வேட்பாளரின் இனிமையான கனவு

· · 655 Views

குடும்பத்துடன் எமது நேரங்களை மிக ரம்மியமான சூழலில் அமைத்துக்கொள்ள. சிறுவர் பூங்கா, வாசிகசாலை மற்றும் திறந்த மேடை.     ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4ஆம் வட்டார வேட்பாளராகிய எமது எதிர்கால திட்டங்களில் ஒன்றான.       குளக்கரை சிறுவர் பூங்கா (Spill Children Family Park) ஒன்றை அமைத்தல்.       வான் சந்தியில் இருந்து ஹஸனாத் பள்ளி நோக்கி செல்லும் பாதையில் நிசார் மௌலவி வீட்டின் முன்னால் பிரதான பாதைக்கும் … Continue Reading →

Read More

கல்பிட்டியின் ஐ .தே.க. அமைப்பாளர் அக்மலின் முயற்சியால் பலருக்கும் வீடமைப்புக் கடன்கள்..!! நிழல் கொடுக்கும் யானைக்காரர்

· · 632 Views

ஐக்கிய தேசிய கட்சியின் கற்பிட்டி நகர அமைப்பாளர் U.M.Mohamed Akmal அவர்களின் சேவைகள் கற்பிட்டியை அண்மித்த ஊர்களுக்கும் நடைபெற்று வருகின்றமையானது உண்மையாகவே சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.         கற்பிட்டி பிரதேசம். பள்ளிவாசல் துறை, ரெட்பானா, தாழையடியில் வசிக்கும் வரிய மக்களின் வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியுதவிகள் ஐக்கிய தேசிய கட்சியின் கற்பிட்டி பெரிய குடியிருப்பு, சின்னக் குடியிருப்பு, ஆனவாசல் தேர்தல் வட்டார வேற்பாளர் முஹம்மது அக்மல்  அவர்களின் முயற்சியினாலும் ஐக்கிய தேசிய கட்சியின் … Continue Reading →

Read More

உலகளாவிய வர்த்தகங்களில் அதிக மோசடியைக் கொண்ட தங்க நகை வர்த்தகம்..!!தடுக்கவே முடியாதது – என்றாலும் தெரிந்து கொள்ளுங்கள்

· · 671 Views

தடுக்க முடியாமல் இருக்கும் தங்கநகை மோசடி வியாபாரம்!! நடப்பது என்ன? #உலகில்_நடக்கும்_வியாபாரங்களில் அதிக அளவிலான மோசடி நடக்கும் வியாபாரம் தங்க நகை* வியாபாரமேயாகும்‼     *நம்மால் ஒண்ணும் பண்ணமுடியாது .* இருந்தாலும் தெரிந்து வைத்துகொள்வோம்.‼*முதல் மோசடி:*     முதலாவது மோசடி என்னவென்றால் *கல்லுக்கும் தங்கத்தின்* விலையை வாங்குவதாகும்.       *நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள்* பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்⁉ நாற்பது … Continue Reading →

Read More

புத்தளம் சாஹிரா NC யின் A/L பெறுபேறுகள் வெளியீடு !! வணிகப் பிரிவில் மூன்று பேருக்கு A சித்தி

· · 448 Views

2017 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை வணிகப் பிரிவில் மூன்று மாணவர்கள் மூன்று ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.   இடமிருந்து வலமாக ஏ.டீ.எம். அர்ஹம்  ( 1.9157   ) , ஆர்.எம். பைனாஸ்    (  1.7149  )  மாவட்டத்தில் ஆறாம் இடம், எம்.என்.ஏ.எம். அப்பான் ( Affan ) ( 1.5509  )       வணிகப் பிரிவில் 24 மாணவர்கள் பரீட்சைக்குத்   தோற்றியத்தில்   16 … Continue Reading →

Read More

இழுத்து மூட ஆயத்தம்..!! E.A.P. எதிரிசிங்க நிறுவனம் மத்திய வங்கியின் கீழ் -அரசாங்கம் அதிரடி

· · 396 Views

ஈ.ஏ.பி. வர்த்தக நிறுவனத்திற்குச் சொந்தமான ETI Finance Ltd மற்றும் Swarnamahal Financial Services PLC நிதி நிறுவனங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மத்திய வங்கியின் கீழ் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.       இதற்கமைய குறித்த நிறுவனங்களை நிர்வகிப்பதற்காக முகாமைத்துவ சபையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.     அத்துடன் நீண்டகால வைப்புக்களை வரையறுத்துள்ளதுடன், நீண்டகால வைப்புக்களை 06 மாத காலத்திற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.       வைப்பிற்கு ஏற்ற வட்டிவீதத்தைச் செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.     … Continue Reading →

Read More

” ஹெல்மெட் இல்லாததற்காக அபராதம் விதித்த டிராபிக் பொலீசை தாக்கிய அமைச்சர்..!! பொலீஸ் நிலையத்தில் அட்டகாசம்

· · 493 Views

சட்டம், ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே ஜனவரி முதலாம் திகதி காலி, நாகொட பொலிஸ் நிலையத்தில் தாண்டவம் ஆடியுள்ளார்.     சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சரை கௌரவிக்கும் நிகழ்வொன்று கடந்த முதலாம் திகதி நாகொட பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அமைச்சரின் ஆதரவாளர்கள் மோட்டார் சைக்கிள்களில் பேரணியாகச் சென்றுள்ளனர். இவர்கள் தலைக்கவசம் அணியாது பேரணி சென்றதால், போக்குவரத்துப் பொலிசார் அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.       குறித்த கூட்டம் நடந்து முடிந்த பின்னர் … Continue Reading →

Read More

ஈரானில் மக்கள் புரட்சி உக்கிரம்…!! 12 பேர் கொல்லப்பட்டனர் – ஷியாக்களின் தேஷம் வீழ்ச்சியை நோக்கி

· · 556 Views

ஈரானில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.       ஈரானில் நிலவும் ஊழல் நிறைந்த ஆட்சியைக் கண்டித்தும் ஸ்திரமற்ற பொருளாதார நிலைமையைக் கண்டித்தும், அந்நாட்டில் கடந்த 4 நாட்களாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.     இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பொலிசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் குழப்பம் ஏற்பட்டிருந்தது.       இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முற்பட்ட வேளையில் இடம்பெற்ற கலவரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மாத்திரம் 10 பேர் … Continue Reading →

Read More

N.F.G.G. Politics : இஸ்லாமிய அரசியல்  போர்வையில் GG க்களின் போலி வேசம்!!

· · 460 Views

 By : Mohamed Nisthar இஸ்லாமிய அரசியல்  போர்வையில் GG க்களின் போலி வேசம்! சுதந்திர காலம் தொட்டு தமிழர் ஓரங்கட்டல் மிக வெளிப்படையாக நடைபெற்றதால்  நாட்டின் ஐக்கியத்தில் ஏற்பட்ட மெல்லிய வெடிப்பு 1976  நாட்டை பிரிப்பதற்கான ஒரு தொகுதி மக்களின் ஆணையாக வெளிப்பட்டதும் அதை அடிப்படையாக வைத்து பிற்பட்ட 33 ஆண்டுகள் நம் நாடு பினோக்கி நகர்ந்ததும் வரலாற்றின் ஒரு பக்கம்.  இந்த வரலாற்று பக்கத்தில் சிறு பந்தியில் எழுதப்பட்டதுவே  “முஸ்லீம் அரசியல்” என்ற ஒரு … Continue Reading →

Read More

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர்..!! லஞ்ச ஊழல் அரசுக்கு எதிராக மக்கள் மக்கள் புரட்சி ஆரம்பம்

· · 236 Views

At least 10 people were killed amid nationwide protests across Iran, which have entered the fifth day, Iranian state TV reports. “In the events of last night, unfortunately a total of about 10 people were killed in several cities,” state TV said in a package aired on Monday, without elaborating, as cited Reuters.   According to … Continue Reading →

Read More

திகழியில் இருந்து இம்முறை 11 பேர் கேம்பஸ் போகிறார்கள்..!! திகழி பட்டணத்தில் கொண்டாட்டம்

· · 428 Views

    கடந்த வருடம் (2013) க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி இன்று (2014.09.06) வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சை வெட்டுப் புள்ளிகளுக்கமைய எமது மாணவர்களுக்கு பல்கலைக் கழக அனுமதி கிடைக்கப் பெற்றுள்ள விபரம்.   இம்மாணவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள். –அதிபர் உட்பட ஆசிரியர்கள்—          

Read More

ஓதலும் படிப்பும் : 625 திருக்குர்ஆன் பிரதிகள் கல்பிட்டி வேட்பாளரின் வீட்டில் மீட்பு !! தேர்தல் லஞ்சமாக கொடுக்க வைத்திருந்தாராம்

· · 732 Views

உள்ளுராட்சி தேர்தல் காலத்தில் விநியோகிப்பதற்கென கொண்டு வரப்பட்டதாககூறப்படும்625அல் குர்ஆன்பிரதிகளை  கற்பிட்டி பொலிஸார் மீட்டுள்ளனர்.       கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர் ஒருவரின் வீட்டில் இருந்தே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     புத்தளம் மாவட்ட செயலக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் தேர்தல் காரியாலயத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட  தேடுதல் நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டுள்ளன.       இது குறித்த மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

Good bye : ஓய்வுப் பெரும் அறிவிப்பை வெளியிட்டார் மலிங்க..!! பம்பாய் முட்டாசி ஹேர் ஸ்டைல் பிளேயர்

· · 351 Views

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.           2020ஆம் ஆண்டு அவுஸ்த்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டியின் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெறபோவதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Read More

“கூலக் கோச்சிக்கு தலைக் கொடுக்கும் போராட்டம் Dr. இல்யாஸ் இலவங்குள மக்களுக்கு அழைப்பு..!!

· · 610 Views

.பொன்பரப்பி ஆறு என்று நாம் செல்லமாய் அழைக்கும் காலாவி சூழலில் உள்ள கல்பிட்டி ..கரைதீவு இலவங்குளம் …பூக்குளம் …..மான் இறக்கம் … நொச்சியடி முந்தல் .. கங்கையும்.. கடலும் சங்கமிக்கும் கங்கே வாடியில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் .       ===============நாம் ஒரு காலத்தில் கரைதீவு புலவரின் பாடலை பாடிக்கொண்டு பக்கிக் கரத்தையில் ..””.காலாவி பார்க்கலாம் கண்ணே..! கனிவாக நடந்து வா பெண்ணே என்று ..புத்தளத்தில் ஆண்களும் பெண்களும் … Continue Reading →

Read More