நாளை முதல் சவூதியின் நான்கு சாலைகளின் வேகம் அதிகரிப்பு..!! 140 கி.மீ.வேகத்தில் பறக்கலாம்

· · 470 Views

சவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளின் வேகம் நாளை முதல் அதிகரிப்பு: சவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கான அதிகரிக்கப்பட்ட புதிய வேகக்கட்டுப்பாடு அதிகரிகப்பட்டுள்ளது.           இந்த அறிவிப்பு நாளை (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, ரியாத் – தாயிப், ரியாத் – கஸீம், மக்கா – மதீனா மற்றும் மதீனா – ஜித்தா ஆகிய 4 முக்கிய நெடுஞ்சாலைகளில் அதிகரிக்கப்பட்ட வேகத்தில் வாகனங்களை இயக்கலாம்.       மேற்காணும் … Continue Reading →

Read More

“கடன் சம்பந்தமாக சிறையில் இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விடுதலை !!குவைத் மன்னர் அறிவிப்பு-கடன்களை அரசாங்கமே கட்டும் என்கிறார்

· · 347 Views

குவைத் அமீர் அவர்கள்….அதிரடி அறிவிப்பு….. பலருக்கு இந்த செய்தி மகிழ்ச்சியானதாக இருக்கும். குவைத் அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜபீர் அல்-சபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கடன் சம்மந்தப்பட்ட வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ள குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் கடன்கள் கட்டப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.   அமீர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. வரும் பிப்ரவரி 25 மற்றும் 26 குவைத் தனது 57-வது தேசிய தினம் மற்றும் 27-வது ஆண்டு விடுதலை நிறைவு … Continue Reading →

Read More

நண்பேண்டா : பிரதமருக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க அமைச்சர் ரிஷாத் முடிவு !! ரூம் டிஸ்கஷனில் ஆதரவை தெரிவித்தார்

· · 419 Views

பிரதமர் ரணில் தற்போதைய நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தனக்கு நெருக்கமான பிரமுகர்களுடன் கலந்தாலோசனையொன்றை நடத்தியுள்ளார். இன்றைய -19 நாடாளுமன்ற அமர்வின் இடைப்பட்ட நேரத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்றத்தின் குழுக்களின் அறையொன்றில் பிரதமரின் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய சகாக்களான மலிக் சமரவிக்கிரம, சாகல ரத்நாயக்க ஆகியோருடன் அதுரலியே ரத்ன தேரர், அமைச்சர் ரிசாத் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். குறித்த கலந்துரையாடலின் போது … Continue Reading →

Read More

அடங்கியது சுதந்திரக் கட்சி : அரசாங்கத்தை விலகப்போவதில்லை என முடிவு!! நிமாளின் கனவு கலைந்தது..நிம்மதியாக தூங்கலாம்

· · 613 Views

தேசிய அரசாங்கத்தை விட்டும் விலகிப் போவதில்லை என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதியான தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளது.       இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.       தற்போதைய நெருக்கடி நிலையில் அரசாங்கத்தை விட்டும் விலகிப் போகாது தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தில் இணைந்திருப்பதாகவும், அதே ​நேரம் அரசாங்கத்தின் பலமிக்க தரப்பாக தாம் செயற்படப் போவதாகவும் சுதந்திரக் … Continue Reading →

Read More

News flash : “தற்போதைய நல்லாட்சித் தொடரும் விரும்பாதவர்கள் வெளியேறலாம் !! ஜனாதிபதி கிளர்ச்சி எம்.பி.க்களிடம் உறுதியாக தெரிவிப்பு

· · 543 Views

மறுசீரமைப்புகளை மேற்கொண்டு தற்போதைய  கூட்டு அரசாங்கத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.       கொழும்பில் இன்று நண்பகல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.         இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், மைத்திரிபால சிறிசேன, தற்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் குறைபாடுகள் இருந்தாலும், மகிந்த ராஜபக்சவின் துணையுடன் ஆட்சியமைக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.         … Continue Reading →

Read More

அல்காசிமி சிட்டி ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தின் ஸ்போர்ட்ஸ் மீட் !!றிஷாத் எப்சென்ட் – ரிப்கான் பதியுதீன் பிரசன்ட்

· · 280 Views

புத்தளம் அல்காசிமி சிட்டி, மன்/ புத்தளம் ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (17) இடம்பெற்றது.     பாடசாலை அதிபர் எம்.எம்.நஜ்மி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார். அத்துடன் வட மாகாண சபை உறுப்பினர் ஜனூபர் … Continue Reading →

Read More

இன்றைய கூட்டாச்சி என்ற நல்லாட்சியை இன்னொரு தேர்தலில் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் !! – இஷாம் மரைக்கார்

· · 320 Views

3 வருடங்களின் முன் அன்னப்பறவையில் ஒன்று சேர்ந்தவர்களின் இலக்கு வெறுமணே இந்த நாட்டில் இருந்த ஜனாதிபதி அகிந்த ராஜபக்ஸ அவர்களை தோற்கடிப்பது என்ற குறுகிய நோக்கமே தவிர இந்த நாட்டை சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என்ற நீண்ட கால இலக்கு கிடையாது என்றே கூற வேண்டும். தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களோடு ஒன்று சேர்ந்த இந்த கட்சிகள் மஹிந்த அவர்களை தோற்கடித்த பின்பு, இந்த நாட்டை திறன்பட நடத்திச்செல்லவும் இல்லை, கள்வர்களை கைதுசெய்யவுமில்லை, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் இல்லை, குறைந்தது … Continue Reading →

Read More

கூட்டு எதிர்கட்சியினருக்கு 113 அல்ல வெறும் 13 எம்.பி.க்கள் கூட கிடையாது!! நாளின் பண்டாரவின் கூற்றால் சபையில் அமளிதுமளி

· · 554 Views

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க போவதாக கூறிய கூட்டு எதிர்க்கட்சியினருக்கு இன்றைய தினம் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களை அல்ல 13 பேரின் ஆதரவை கூட காண்பிக்க முடியவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.     மணி நேரத்தில் அரசாங்கம் ஒன்றை அமைக்க போவதாக தினேஷ் குணவர்தன கூறினார், எனினும் அது தற்போது கேலியாக மாறியுள்ளது.       நளின் பண்டார இன்று நாடாளுமன்றத்தில் இவ்வாறு கருத்து வெளியிட்ட நேரத்தில் … Continue Reading →

Read More

Hat-trick : மூன்றாவது திருமணம் செய்துக் கொண்டார் இம்ரான்கான் !! 40 வயது புஷ்ரா மனோக்காவை மணந்தார்

· · 746 Views

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் தனது மூன்றாவது திருமணத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.         இம்ரான் கானுக்கும் அவரது ஆன்மிக வழிகாட்டியான புஷ்ரா மனேகாவுக்கும் இடையே காதல் நிலவுவதாக ஊடகங்களில் பேசப்பட்டது. இதனை இம்ரான் மறுத்துவந்தார்.         இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இம்ரான் கானும் புஷ்ராவும் திருமணம் செய்து கொண்டனர்.           … Continue Reading →

Read More

நன்றி மறந்தவரானாரா பயிற்சியாளர் ஹதுரசிங்கா?-இலங்கை வெற்றியின் பின்னணியில் எழுந்துள்ள சர்ச்சை!! பங்களாதேஷ் வீரர்கள் கவலை

· · 861 Views

வங்கதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளாராக ஹதுரசிங்கா 2014 முதல் இருந்து வந்தார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எந்த ஒரு காரணமும் தெரிவிக்காமல் பயிற்சிப்பொறுப்பிலிருந்து விலகினார்.       இந்நிலையில் வங்கதேசத்தில் ஒருநாள் முத்தரப்பு தொடர், டெஸ்ட் தொடர் ஆகியவற்றை இலங்கை வென்றதன் பின்னணியில் வங்கதேசப் பயிற்சியாளராக இருந்த ஹதுரசிங்கவின் கைவண்ணம் உள்ளது, வங்கதேசப் பயிற்சியாளராக இருந்து திடீரென காரணம் கூறாமல் விலகியதன் பின்னணியிலும் இலங்கையின் வெற்றியின் பின்னணியிலும் ஹதுரசிங்க வங்கதேச வீர்ர்கள் பற்றிய ‘உள்தகவல்களை’ … Continue Reading →

Read More

புதன்கிழமை ஐ.தே.க.யின் புதிய அமைச்சரவை !! ஜனாதிபதி அணியினர் இரண்டாக பிரிந்தனர்

· · 964 Views

கூட்டு அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்றிரவு விலகியுள்ள நிலையில், நாளை மறுநாள், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.       நேற்றுமாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜெயசூரியவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுக்களின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.       ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில், தற்போதைய … Continue Reading →

Read More

மேயர், வைஸ் மேயர், சேர்மன், வைஸ் சேர்மன் – இவர்களுக்கு மட்டும் தீர்வையற்ற வாகனம் இறக்குமதி செய்ய முடியும்

· · 666 Views

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மாதாந்தப் படிக்கு மேலதிகமாக ஏதாவது நலன்கள் அரசாங்கத்தால் வழங்கப்படுமா ???       உள்ளூராட்சி மன்றங்களின் மாநகர முதல்வர் / மாநகர பிரதி முதல்வர், நகர மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர் மற்றும் துணைத் தவிசாளர் என்பவர்களுக்கு மாத்திரம் சலுகை அடிப்படையில் மோட்டார் வாகனம் ஒன்றை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தை (Motor vehicle Permits for the importation of vehicles on concessionary terms) பெற்றுக்கொள்ள … Continue Reading →

Read More

‘நான் தான் சேர்மன் !! பாயிஸ் தனது உறுதியில் இருந்து கிஞ்சித்தும் மாறவில்லை !! எப்படி சாத்தியப்படும் என்கிறார்..?

· · 953 Views

புத்தளம் நகர சபையில் ஏழு வட்டாரங்களில் வெற்றிபெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்கப் போவதாக அக்கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவருமான கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த புத்தளம் நகர சபைத் தேர்தலில் 11 வட்டாரங்களில் போட்டியிட்டு 8ஆயிரத்து 336 வாக்குகளைப் பெற்று முதலாம் வட்டாரம் தொடக்கம் ஏழாம் வட்டாரம் வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  வெற்றியீட்டியுள்ளதாகவும் , மு.காவின் வெற்றிக்கு வாக்களித்த, பிரார்த்தனைகளில் ஈடுபட்ட … Continue Reading →

Read More

ஆய்வு : ஹிஸ்புல்லாஹ்வின் இமாலய வெற்றிக்கு காரணம் என்ன..? எப்படி வென்றார்..? அவரின் வெற்றிக்கு N.F.G.G. எவ்வாறு மறைமுகமாக உதவியது..?

· · 636 Views

(எம்.எஸ்.எம்.நூர்தீன்) நடைபெற்று முடிந்த காத்தான்குடி நகர சபை தேர்தல் தொடர்பில் எனது அவதானிப்பையும் கருத்தையும் இந்த பதவின் மூலம் வெளியிடலாம் என நினைக்கின்றேன்.         நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 66 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு உள்ளராட்சி மன்றங்களில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் முஸ்லிம் உறுப்பினர்கள் மாறியுள்ளனர்.       மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை காத்தான்குடி, ஏறாவூர் நகர சபைகள் மற்றும் … Continue Reading →

Read More

அரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்..!! மார்ச் 5ல் பரீட்சை

· · 277 Views

அரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.         இதன் அடிப்படையில் பரீட்சை மற்றும் வரையறுக்கப்பட்ட பரீட்சையில் தகுதி பெற்றுள்ளவர்களுக்கான நேர்முக பரீட்சை அடுத்த மாதம் ஐந்தாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.     . சமீபத்தில் நடைபெற்ற பரீட்சையில் பரீட்சார்த்திகள் பெற்ற புள்ளிகள் தற்பொழுது இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மாவட்ட மட்டத்தில் அரச முகாமைத்துவ சேவைக்கு தகுதி பெற்றுள்ளவர்களுக்கான வெட்டுப்புள்ளி இணையத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். தகுதி பெற்றவர்கள் நேர்முக … Continue Reading →

Read More