Overhang(மேல் மிகை ஒதுக்கீடு) முறை : காத்தான்குடிப் போன்று புத்தளம் நகரசபைக்கு மேலும் 2 ஆசனங்கள் அதிகரிக்கப்படுமா..? N.F.G.G., J.V.P. பொட்ட சான்ஸ்

· · 505 Views

Overhang(மேல் மிகை ஒதுக்கீடு)என்பது உள்ளுராட்சி மன்றங்களுக்கு கிடைக்கப் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஆசனங்கள் கணிக்கப்படும் போது கட்சிகள்சுயேட்சைக் குழுக்கள் மேல் மிகையான தொகையில் வட்டாரங்களைக் கைப்பற்றியிருந்தால் அந்த சபைக்கு அரச வர்த்தமானியில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டதற்கு மேலதிகமாக ஆசனங்களை வழங்க வேண்டிய நிலைஏற்படும்.

 

 

இதுவே மேல் மிகை (Overhang ) எனப்படும். இதற்கேற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைத் தீர்மானிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளது. இதனடிப்படையில்காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 ஆல் அதிகரிக்கப்பட்டது.

 

 

புத்தளம் அரசியல் வட்டார கணக்கீடுகளின் படி, இந்த மேல் மிகை ஒதுக்கீடு இரண்டு ஆசனகளால் அதிகரிக்கப்படும் என்றும் அந்த இரு ஆசனங்களில் ஒன்றை J.V.P. கட்சியும்,மற்ற ஆசனத்தை அறிமுகக் கட்சியான N.F.G.G.  கட்சியும்பெறக் கூடும் என எதிர்வு கூறுகின்றார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published.