No horse ride : வண்ணாத்திவில்லில் தனியாக களமிறங்கியது மு.கா. !! பாயிஸ் பரிவாரங்களுடன் விஜயம்

· · 602 Views

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புத்தளம் மாவட்ட  வன்னாத்திவில்லு பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தனித்துப் போட்டி இட இன்று (11) புத்தளம் கச்சேரியில்  கட்டுப்பணம் செலுத்தி வேட்புமனு பத்திரம்  பெற்றுக்கொள்ளப்பட்டது.

 

 

 

 

அதன்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் K.A.பாயிஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர் SHM.நியாஸ், வன்னாத்திவில்லு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் KM.ரில்வான், முதன்மை வேற்பாளர் HHM.நபீல் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published.