News Break : ஐக்கியத் தேசியக் கட்சி பட்டியல் வெளியானது..!! சப்ரியின் ஆதரவாளர்களுக்கு வெட்டு

· · 1129 Views

அடுத்து வரும் உள்ளூராட்சித் தேர்தலில்  போட்டியிட உள்ள ஐக்கியத் தேசியக் கட்சி வேட்பாளர்களின்  பெயர்கள் வெளிவந்துள்ளது. முன்னாள் நகர சபை உறுப்பினரும் ஓய்வுப் பெற்றிருந்த அரசியல்வாதியுமான வை. எம். நிஸ்தாத் ( செல்லப்பா ) நீண்ட நாளைக்குப் பிறகு களமிறங்கும் அதே நேரம் அகில இலங்கை மக்கள்காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் சபிரி ரஹீமின்  ஒரு ஆதரவாளர்களுக்குக் கூட இத்தேர்தலில் போட்டியிட வைப்புக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

பட்டியல் வருமாறு :

 

வட்டாரம்  :  ௦1. வை. எம். நிஸ்தாத்  – A.C.M.C

வட்டாரம் :   02. எஸ்.ஆர்.எம் . முஹ்சி  – A.C.M.C

வட்டாரம் :   03. ஏ.ஒ. அலிகான் – U.N.P.

வட்டாரம் :   04. அலி சப்ரி ரஹீம் – A.C.M.C.

வட்டாரம் :   05. எம்.எம். முர்ஷீத் – A.C.M.C.

வட்டாரம் :   06. ஆர். எம். பரூஸ் – U.N.P.

வட்டாரம் :   07. எம்.என்.எம்.  நுஸ்கி – U.N.P.

வட்டாரம் :   08. உதித் ரத்னாயக்க – U.N.P.

வட்டாரம் :   09. திருமதி . சுனில் – U.N.P. 

வட்டாரம் :   10. திரு. சுதுமல்லி – U.N.P.

வட்டாரம் :   11. ஜே.டில்ஷான்  – A.C.M.C.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.