New B.H. Boss : புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய அத்தியட்சகராக Dr. ராஜ்குமார் நியமனம்

· · 440 Views

( அப்துல் நமாஸ் )

 

 

புத்தளம் தள வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமிக்கப்பட்டுள்ளார். நாவலப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட வைத்தியர் எஸ். ராஜ் குமார் டிசம்பர் 22ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ராஜ் குமாரை புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வு இம் மாதம் முதலாம் திகதி இடம் பெற்றது. ( மேலதிக விபரம் டிசம்பர் மாத புத்தெழிலில் )

 

 

Leave a Reply

Your email address will not be published.