Mohamed Razmi’s Dreams :வான் குளக்கரையோரம் எப்படி அமையும்..? ஒரு வேட்பாளரின் இனிமையான கனவு

· · 701 Views

குடும்பத்துடன் எமது நேரங்களை மிக ரம்மியமான சூழலில் அமைத்துக்கொள்ள. சிறுவர் பூங்கா, வாசிகசாலை மற்றும் திறந்த மேடை.

 

 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4ஆம் வட்டார வேட்பாளராகிய எமது எதிர்கால திட்டங்களில் ஒன்றான.

 

Image may contain: sky, tree, basketball court, cloud, outdoor and nature

 

 

Image may contain: cloud, sky, outdoor and nature

குளக்கரை சிறுவர் பூங்கா (Spill Children Family Park) ஒன்றை அமைத்தல்.

 

 

Image may contain: tree, sky, plant, cloud, house, outdoor and nature

 

வான் சந்தியில் இருந்து ஹஸனாத் பள்ளி நோக்கி செல்லும் பாதையில் நிசார் மௌலவி வீட்டின் முன்னால் பிரதான பாதைக்கும் குலத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறுவர் பூங்காவும், வாசிகசாலையும் அதனோடு இணைந்த வகையில் திறந்த மேடை ஒன்றையும் அமைத்தல்.

 

Image may contain: sky, house, tree, plant, outdoor and nature

 

எமது இந்த திட்டத்தை செயலுருவில் செய்து தருவதாக இன்ஷா அல்லாஹ் எமது எதிர்கால நகரபிதா K, A. Baiz அவர்கள் அனுமதித்ததை அடுத்து உங்களுக்கு நாங்கள் இதனை சமர்ப்பிக்கின்றோம்.

முஹம்மது  ரஸ்மி

Leave a Reply

Your email address will not be published.