Mega blow : 50 வாக்குகளால் அலி சப்ரி தோல்வி அடைந்தார்..!! தோல்வியை கௌரவமாக ஏற்றுக் கொண்டார்

· · 1724 Views

நடந்து முடிந்த புத்தளம் நகர சபைத் தேர்தலில்  தான் 50 வாக்குகள் வித்தியாசத்தில்  முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ரஸ்மி இடம் தோற்றுப்போனதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  புத்தளம் அமைப்பாளர் அலி சப்ரி  ரஹீம் புத்தளம் டுடேக்கு தெரிவித்தார்.

 

 

 

 

” முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு  தனித்து ஆட்சியமைக்கும் சக்தி  கிடைத்துள்ளதாகவும் , தான் மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குவதாகவும் குறிப்பிட்டார்.

 

 

இதே நேரம் தனக்கு  வாக்களித்த மக்களுக்கு  அவர் நன்றியும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.