Luxury brothel : மணிக்கு 37,500/- வாங்கும் ரஷ்ய அழகிகள் !! கிருலப்பனையில் குடிவரவு அதிகாரிகளிடம் மாட்டினர் – Video

· · 1893 Views

சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு வந்துள்ள ரஷ்யா நாட்டு பெண்கள் சிலர் கொழும்பு கிருலபன பிரதேசத்தில் சொகுசு வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று விபச்சார தொழிலை முன்னெடுத்து சென்றுள்ள சம்பவத்தை cctv வெளிப்படுத்தியது.

article-0-04CBF30D000005DC-664_468x313

நீண்ட காலமாக இத் தொழிலை இணையத்தளம் மூலமாக முன்னெடுத்து சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும் விபச்சாரத்தினை முன்னெடுத்து செல்லும் செயற்பாட்டில் உள்நாட்டில் எந்த நபர்களுக்கும் தொடர்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் உள்ள சிறந்த ஹோட்டல்களுக்கு சென்று அங்கு வரும் நபர்களை தொடர்பு கொண்டு 2 மணித்தியாலங்களுக்கு 75 ஆயிரம் ரூபா தொகையை பெற்று விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளமை அறியவந்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு துறை திணைக்கள கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த விபச்சார வியாபாரம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.