Little England : நுவெரலியாவில் Snow கொட்டும்..!! நாட்டில் சில பகுதிகளில் பனி மூட்டம் – வறட்சியின் விளைவு

· · 487 Views

நாட்டின் பல பிரதேசங்களில் வறண்ட வானிலையால் காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் ஏற்படக்கூடும் என வளிமண்டல வியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் பனித்துளி நிலைமை காணப்படும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

nuwera

இதனுடன் சில பிரதேசங்களில் காலை நேரங்களில் பனிமூட்டமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.