Jumps : கல்பிட்டி A.C.M.C.யின் நாசர், SLMC க்கு பல்டி அடித்தார் !! வாக்கும் கேட்கிறார்

· · 751 Views

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கல்பிட்டி அமைப்பாளர் எம்.எச்.எம்.நாசர் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டுள்ளார்.

இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் கே.ஏ.பாயிஸ் மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் முன்னிலையில் இணைந்து கொண்டு வேட்புமனுவிலும் கைசாத்திட்டார்.

  

Leave a Reply

Your email address will not be published.