
Iron man : ஹிலாரி தோற்றதற்கு புட்டீனே காரணம்..!! FBI உறுதிபடுத்தியது – சிரிக்காமலேயே ஹிலாரியை தோற்கடித்தார்
· · 504 Viewsஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு டொனல்ட் டிரம்ப், ரஷ்யாவின் உதவியைப் பெற்றுள்ளதாக எப்.பீ.ஐ. மற்றும் சீ.ஐ.ஏ. உட்பட அமெரிக்க உளவுப் பிரிவு வட்டாரங்கள் ஊர்ஜீதப்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் தேர்தலுக்கு ரஷ்யாவின் உதவிகளை வழங்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விலடிமிர் புட்டின் தனது நாட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்ததாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பிலான தகவல்கள் வெளிவர முன்னர் அமெரிக்க உளவுத் துறை பிரதானியும் டிரம்பை சந்தித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பான அறிக்கை, இன்னும் சில நாட்களில் ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகிச் செல்லவுள்ள பராக் ஒபாமாவிடம் அமெரிக்க உளவுப் பிரிவு ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.