Good news : 2 மணிக்கு பின்னர் பெரும்பாலான பிரதேசங்களில் மழை..Bad news : புத்தளத்தில் பெய்யாது !!

· · 686 Views

நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

1231223_10201124609209835_72370701_n

மேல், மத்திய வடமத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில், 50 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கமுடியும் என்று, திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது அப்பிரதேசங்களில் கடும்காற்று வீசக்கூடும். பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.