Flash news : “நவவி எம்.பி.யை ரஜினாமாச் செய்யும்படி தொலைப்பேசியில் அறிவுறுத்திய பிரதி அமைச்சர் அமீர் அலி ..!!

· · 1438 Views

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் உப தலைவருமான எம்.எச்.எம். நவவி எம்.பி.யை  அவரின் பாராளுமன்ற உறுப்பினர்  பதவியை ராஜினாமாச் செய்யும்படி  அக்கட்சி வேண்டியுள்ளதாக நம்பத் தகுந்த  வட்டாரங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

 

 

 

நேற்று முன் தினம் தொலைப்பேசியூடாக பாராளுமன்ற உறுப்பினர் நவவியை தொடர்பு  கொண்ட  பிரதி அமைச்சரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான  அமீர் அலி  எம்.பி.எ இந்த பதவி விலகல் வேண்டுகோளை விடுத்துள்ளார்.

 

 

பாராளுமன்ற  உறுப்பினர்  எம்.எச்.எம். நவவி தற்சமயம்  வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டிருப்பதால்  செய்தியின் உண்மைத் தன்மைப் பற்றி அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.