Flash news : எமது பிரேரணை தோல்வியடையும் !! ஏற்றுக் கொண்டது கூட்டு எதிரணி – மைத்திரியே காரணம் என்கிறது

· · 1012 Views

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைய போவதை கூட்டு எதிரணியின் உறுப்பினர் உதய கம்பன்பில ஏற்றுக்கொண்டுள்ளார்.

 

 

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

 

 

 

பிரேரணை தோல்விக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணம். அவரே எம்மை தோல்வியடைய செய்துள்ளார். பிரேணை தோல்வியடைந்தாலும் அது எமக்கு வெற்றிதான் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.