Ex boss left : நடைப்பெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தம் அணி போட்டியிடாது !! மகிந்த அறிவிப்பு

· · 497 Views

ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில்த  தம்  அணி  போட்டியிடுவது சந்தேகமே என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

 

 

 

தீபாவளி தினமான இன்று (18) தெஹிவளை விஷ்ணு கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திய மகிந்த ராஜபக்சவிடம், கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

 

 

இதேவேளை, உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தின் கீழ், நுவரெலியாவில் நான்கு புதிய பிரதேச சபைகளை நிறுவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.