Evening story : புத்தளத்தின் புதிய வட்டார எல்லைகள் !! 11 வட்டாரங்களும்..அதன் பிரதேஷங்களும்

· · 732 Views

By :செய்யது  பினோஸ்

 

எல்லைகள் பிரிக்கப்பட்ட பின்னரான புதிய வட்டார இலக்கங்கள்..

 

01 ஆம் வட்டாரம் – கே கே வீதி, வெட்டுக்குளம் பகுதி, பாரியப்பா பள்ளி மரிக்கார் வீதி, உடையார் வீதி, மஸ்ஜித் வீதி மற்றும் சீமாவெலி ஆகிய பகுதிகள்

 

 

02 ஆம் வட்டாரம் – கடையாக்குளம், மணல்குண்டு, Samagi Mawaththa , செம்மாந்திடல் அடங்கலாக அனுராதபுர வீதியின் ஒரு பகுதி ( புகையிரத பாதைக்கு கீழ் )

 

 

 

03 ஆம் வட்டாரம் – ஹுதா பள்ளி, சவீவபுரம் , நூர் பள்ளி, நியூ செட்டில்மென்ட் வீதி உட்பட போல்ஸ் வீதியினை உள்ளடக்கியது

 

 

 

04 ஆம் வட்டாரம் – வான் வீதி, ஹஸனாத் பள்ளி, கெனல் வீதி, கடுமையன்குளம் வீதி, ஜிஹாத் பள்ளி , செம்புக்குளம் உட்பட நெடுங்குளம் வரையான பகுதி

 

 

 

05 ஆம் வட்டாரம் – 11 ஆம் குறுக்கு தெரு, ஜே. பி லேன், இஹ்லாஸ் பள்ளி, மன்னார் வீதியின் ஒரு பகுதி , வண்ணான்குளம் பகுதி , மேகர(Western Saltern road) வீதியினை உள்ளடக்கியது.

 

 

 

06 ஆம் வட்டாரம் – முஜாஹிதீன் பள்ளிக்கு பின் பகுதி உட்பட நாகூர் பள்ளி வீதி, கடற்கரை வீதி மற்றும் பாரி பள்ளி குடியிருப்புக்கள்

 

 

 

07 ஆம் வட்டாரம் – மிஹ்ராஜ் பள்ளி, கொப்பரா பள்ளி, மௌலமாக்கம் மர்கஸ், புத்தளம் டவுன் இன் ஒரு பகுதி மற்றும் பெரிய பள்ளி குடியிருப்புக்கள்

 

 

 

 

08 ஆம் வட்டாரம் – புத்தளம் தள வைத்தியசாலை, குருநாகல் வீதி, நிந்தனி முன் பகுதி மற்றும் குட் செட் வீதி ஆனந்தா பாடசாலை ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகள்.

 

 

 

 

09 ஆம் வட்டாரம் – புத்தளம் அனுராதபுர வீதி, வில்லு பாதை, பெரிஸ்டெர் புர, முல்லை நகர், சென் மேரிஸ் பாடசாலை ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகள்.

 

 

 

 

10 ஆம் வட்டாரம் – நிந்தனி பின் பகுதி, மற்றும் அதனை அண்டிய சிங்கள பகுதிகள் (சிங்கள மக்கள் வாழும் தில்லடி பின் பகுதி )

 

 

 

 

 

11 ஆம் வட்டாரம் – முஸ்லிம்கள் செறிந்து வாழும் தில்லடியின் மத்திய பகுதி மற்றும் முகாம்கள்.

One comment

Leave a Reply

Your email address will not be published.