Crazy decision : ‘ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே இனி வெளிநாடு செல்லலாம் ..!! அரசாங்கம் பைத்தியக்கார முடிவு எடுத்து அதிரடி

· · 4364 Views

2018ஆம் ஆண்டு முதல், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்கள் கட்டாயமாக ஆங்கில மொழி அறிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை அமுல்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

thalatha

இன்நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தால் வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு ஆங்கில பயிற்சி நெறி ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த நிபந்தனையானது படிக்காத பாமர மக்களை பாதிக்கக் கூடிய வாய்ப்பு உண்டு

One comment

  1. If so they can contest Elections and could become as MPCC and MPP as they need no English knowledge and even they do not need any qualifications!

Leave a Reply

Your email address will not be published.