1017956978

ஹூத்தி கெரில்லாக்களுக்கு பதிலடிக் கொடுக்க செங்கடலை நோக்கி விரையும் அமெரிக்க நாசகாரி..!!சவூதி மீது கை வைத்தால் அமெரிக்கா சும்மா விடுமா..?

· · 730 Views

The US has deployed an Arleigh Burke-class destroyer off the coast of Yemen, according to media reports. The battleship will protect US interests in the region following an attack on a Saudi military vessel which killed two sailors. The USS Cole, which was targetted in an Al-Qaeda attack off the same shores in 2000, was … Continue Reading →

Read More
tri

Breaking news : “முச்சக்கர வண்டி சாரதி அனுமதி பத்திர வயதெல்லையை 35 ஆகா அதிகரிக்க அரசாங்கம் முடிவு..!! நாட்டின்12 லட்சம் முச்சக்கர வண்டிகளால் பிரச்சனைகள்

· · 572 Views

முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கான சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் வயதெல்லையை 35ஆக அதிகரிப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு முடிவு செய்துள்ளது. முச்சக்கரவண்டி சங்கங்களை தெளிவு படுத்தும் கலந்துரையாடல் ஒன்று இன்று கொழும்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடத்தப்பட்டது. இதன்போதே குறித்த முடிவை அமைச்சர் தெரிவித்தார். இதில், முச்சக்கரவண்டிகளை ஒழுங்கு படுத்துவதற்கான தேசிய கொள்கை ஒன்றை வகுப்பதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் தற்போது சுமார் 12 இலட்சம் முச்சக்கரவண்டிகள் காணப்படுவதாகவும், எதிர்காலத்தில் … Continue Reading →

Read More
%e0%ae%9a%e0%ae%bf

கொள்கைடா: 6 லட்சம் கோடிகளை வேண்டாம் என்றார் மகன்..!!சீன கோடீஸ்வரர் வாங் ஜியான்லின் வேறொரு வாரிசை தேடுகிறார்

· · 357 Views

சீனாவில் கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் ரூ. 6 லட்சம் கோடி சொத்துகளை வேண்டாம் எனப் புறக்கணித்துள்ளமை குடும்பத்தாருக்கு பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இதனால் தனது சொத்துக்களை பாதுகாப்பதற்காக நம்பிக்கையான ஒருவரை சிறுவனின் தந்தையார் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. டாலியன் வான்டா குழுமத்தின் தலைவர் வாங் ஜியான்லின் (62). இவரது குழுமம், வணிக வளாகங்கள், உல்லாச பொழுதுபோக்கு பூங்காக்கள், ஸ்போர்ட்ஸ் கிளப், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 6 … Continue Reading →

Read More
local-tuk-tuk-driver-waves-hello-out-of-his-three-wheeler-while-passing-ctaxe3

Special news : 25 வயதிற்குற்பட்ட ஓட்டோ சாரதிகளுக்கு பயணிகளை ஏற்றத்தடை..!! வீதி பாதுகாப்பு தேசிய சபையின் தலைவர் Dr. சிசிர கோத்தாகொட அரசுக்குக்கு ஆலோசனை

· · 835 Views

பொது மக்களுக்கு போக்குவரத்து சேவையை வழங்கும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களின் வயதெல்லை 25 ஆக அதிகரிக்க வேண்டும் என வீதி பாதுகாப்பு தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோத்தாகொட நேற்று தெரிவித்துள்ளார். 25 வயதிற்கு கீழ்ப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகளை, பொதுமக்களுக்கு போக்குவரத்து சேவை வழங்க அனுமதிக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார். குறித்த வயதிற்கு உட்பட்டவர்கள் பயணிகளுக்கான பாதுகாப்பை உரிய முறையில் வழங்கமாட்டார்கள் என சிசிர கோத்தாகொட குறிப்பிட்டுள்ளார். முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு குறைந்த பட்சம் இரண்டு வருடம் தகுதிக்காண … Continue Reading →

Read More
%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%af%80

Special news : “25 வயதிற்கு குறைந்தவர்களுக்கு இனி ஆட்டோ லைசன்ஸ் இல்லை..!! 23ம் 24ம் வயதுகளில் பயிற்சிக்கு பின்னரே லைசன்ஸ்

· · 37680 Views

25 வயதுக்கு குறைந்த இளைஞர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப் பத்திரம் வழங்கப்படக் கூடாது என, அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜெயருக் குறிப்பிட்டுள்ளார். இந்த யோசனைக்கு தமது சங்கம் உள்ளிட்ட 12 சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் யோசனையை முன்வைத்து அதனை செயற்படுத்துமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக 18 – 25 … Continue Reading →

Read More
pri

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு அமைச்சில் பல்வேறு வேலை வாய்ப்புக்கள் !! விபரம் உள்ளே

· · 474 Views

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சில் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவு திகதி 2016.10.21 விவசாய அமைச்சில் மேலதிக பணிப்பாளர், ஆய்வாளர், சிரேஷ்ட ஆராய்ச்சி அலுவலகர், நிர்வாக அதிகாரி, புள்ளியியல் உதவியாளர், நூலக உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவு திகதி 2016.10.21 பெருநகரம் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவு திகதி 2016.10.20

Read More
boy-day

இன்று Happy Boy Friend Day : “போய் ஃப்ரெண்டுக்கு ஒரு தோழியின் கடிதம்!! யூத் டுடே

· · 436 Views

இன்று ஆண் நண்பர்கள் தினம். இதைப் பற்றி பாய் ஃப்ரெண்டுக்கு என்ன சொல்ல… அவனுக்கு இதுவும் மற்றுமொரு நாளே. ஆனால், மற்ற சிலருக்குச் சொல்ல பல விஷயங்கள் இருக்கின்றன !! ‘பாய்ஃப்ரெண்ட்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன், ’அட…லவ்வர்தானே!’ என்றுதானே பலரின் மனம் நினைக்கும். ரத்த சொந்தங்களிடம் கூட இல்லாத ஒரு பிணைப்பு, நண்பர்களிடம் என்றுமே உண்டு. அது எதிர்பாலினத்து நட்பு என்றால், இன்னும் சற்று அதிகமாகவே இருக்கும். அதுதான் இயற்கை. அதை கொண்டாடுவது அவசியம். ஆனால், அதைக் … Continue Reading →

Read More
boys

Enjoy boys : நாடு முழுதும் நவம்பர் முதல் இலவச 4G கனக்சன்..!! அரசாங்கம் அதிரடி

· · 1573 Views

நாடு முழுவதும் கூகிள் பலூன் திட்டத்தின் ஊடாக 4G இணைப்பை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக சமிஞ்சை வரம்பை இந்த வருடம் நவம்பர் மாதம் வரையில் விடுவிப்பதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அனைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு கூகிள் பலூன் பிரச்சினை காரணம் அல்ல எனவும், சமிக்ஞை வரம்பு ஒன்றை சட்ட ரீதியாக விடுவிப்பதற்கு சில காலங்கள் செலவிடப்பட்டமையினாலே தாமதமாகியுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதற்கைமய கூகிள் … Continue Reading →

Read More
10274189_711027572293337_8126182451465717823_n

BOOM..BOOM..அப்ரிடி to HOME..HOME : விடைப் பெறுகிறார் அப்ரிடி..!! Pattan’s Fire was extinguished

· · 602 Views

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் ஷகிட் அப்ரிடி, சர்வதேசப் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வுபெறவுள்ளதாக, பாகிஸ்தானிலிருந்து வரும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அப்ரிடி, சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று, பின்னர் மீள்வருகைகளைப் புரிவது வழக்கமாகும். தற்போது அவர், டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் அவர் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்த போதிலும், அண்மையில் இடம்பெற்ற இங்கிலாந்துக்கெதிரான தொடரில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், இம்மாத இறுதியில், மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில் ஷகிட் … Continue Reading →

Read More
235739-07oped

தட்டை டுடே : ” தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய்களைப்” பயன்படுத்தி வழுக்கைத் தலையில் ஓரளவு முடி வளர வைக்கலாம்..!!!

· · 514 Views

வழுக்கையில் முடி வளரும் ஆனால் பலவீனமாக இருக்கும் ஒரு காற்றடித்தாலே பறந்துவிடும். தினமும் கண்டிப்பாக எண்ணெய் தடவவேண்டும்.   தலைமுடியில் தடவுவதை விட வேர்க்கால்களில் தடவவேண்டும். இரவில் தூங்குவதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி எண்ணெயை எடுத்து மயிர்க்கால்களில் படும்படி மசாஜ் செய்து விடுங்கள். வழுக்கை தலையிலும் செய்தால் முடி வளர ஆரம்பிக்கும். ஆனால் இனிமேல் ஷாம்பூ மற்றும் ஹேர் ஜெல்களை பயன்படுத்தக்கூடாது.  தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்த  வேண்டும்.  இல்லையேல் மூன்றையும் சரிசமமாக ஒன்றாக கலந்து … Continue Reading →

Read More
p16

புதிய பாதை : ” மாணவர் தலைவருக்கான தேர்தல் சாஹிராவில்..!!பரபரப்பான தேர்தலில் யார் Chief prefect..?

· · 707 Views

( ஸாஹிரா ஊடகக் கழகம் ) புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியில் மாணவர் தலைவர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று இடம் பெற்றது. சிரேஷ்ட மாணவர் தலைவர், கனிஷ்ட மாணவர் தலைவர் ஆகிய இருவரை தெரிவு செய்வதற்காக உயர்தர வகுப்பு மாணவர்கள் 174 பேர் இதற்காக வாக்களித்தனர். சிரேஷ்ட மாணவர் தலைவருக்காக போட்டியிட்டோர்:    இடமிருந்து வலமாக : எம். ஹஸ்மி 13 வணிகம், எம். நிப்லான்13 வணிகம் ,  எஸ்.எம்.எம். ஸாதக் 13 தொழில் நுட்பம், … Continue Reading →

Read More
s-3

Cover story: புத்தளம் சவூதி ஸ்டோர் : “வாப்பாவின் கனவை நிறைவேற்றினார் மகன் பஸால்..!! நூர் வீதியின் Food city யாக மாறிய சவூதி ஸ்டோர் – ஒரு விசிட்

· · 9438 Views

தலைமுறைகள் மாறும்போது  நடைமுறைகளில் மாற்றம் ஏற்படுவது இயற்கைதான்.  ஆனால்  இந்த தலைமுறை மாற்றத்தின் பிரதிபலனாக  புத்தளம் நகரின் நூர் மஸ்ஜித் பிராந்தியம்  கணிசமான அளவு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அந்தத் துரித மாற்றங்களை ஏற்படுத்திவரும்  மாறுதல் காற்று இந்தப் பகுதியிலும் சரி, நகரத்தின இதர பகுதியிலும் சரி பொதுவாகப் பேசப்படுகின்ற ”சவுதி ஸ்டோர்“  இலும்  மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.  ஒரு தலைமுறை என்பது முப்பது ஆண்டுகள்.  சரியாக ஒரு தலை முறை முடிவுற்றபோது  ”சவுதி  ஸ்டோர்ஸ் ” … Continue Reading →

Read More
epa03612004-hundreds-of-three-wheel-budget-taxi-drivers-have-their-D49BYP (1)

மாதம் 5 ஆயிரம் இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுனராக இணைவு..!! அரசாங்கம் கவலை – பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு என்கிறது

· · 1032 Views

முச்சக்கர வண்டி சாரதித் தொழிலை பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் தெரிவு செய்வதால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மாதாந்தம் ஐயாயிரம் இளைஞர்கள் முச்சக்கர வண்டி செலுத்தும் தொழிலில் புதிதாக இணைந்து கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைமயானது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆரோக்கியமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு நாட்டின் குறிப்பிடத்தக்களவு ஊழிய வளம் முச்சக்கர வண்டி சாரதி தொழில்துறையில் முடங்குவதனால் கைத்தொழில் பேட்டைகள் … Continue Reading →

Read More