நான் சிரித்தால் தீபாவளி !! புடவைக் கட்டிக்கொண்டு வந்தார் யு.கே. பிரதமர் மனைவி சமந்தா கெமரூன்

· · 203 Views

வட மேற்கு லண்டனிலுள்ள சுவாமி நாராயணன் ஆலயத்தில் திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தனது பாரியார் சமந்தா சகிதம் கலந்து கொண்டார். இதன்போது சமந்தா தமிழ் பண்பாட்டின் பிரகாரம் சேலை அணிந்து வந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 1995ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட மேற்படி ஆலயமானது இந்தியாவுக்கு வெளியிலுள்ள மிகப்பெரிய இந்து ஆலயமாக கருதப்படுகிறது. எனினும் டேவிட் கமரூன் தனது வழமையான பாணியில் முழுமையான ஆடை அணிந்திருந்தார். அவர்கள் இருவரும் … Continue Reading →

Read More

சாதனைப் படைத்தது இந்தியா !! செவ்வாயை நோக்கி பயணிக்கும் மங்களாயன்

· · 161 Views

செவ்வாயை சுற்றிவர விண்கலத்தை அனுப்பும் 4-வது நாடாக வரவேண்டும் என்ற பாரத தேசத்தின் ஆசை, மங்களாயன் விண்கலத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. எவ்வித தொழில்நுட்ப தடங்கலுமின்றி, நேற்று மாலை 2.38க்கு இந்தியாவின் கிழக்கு கரையில் இருந்து விண்ணில் பாய்ந்துவிட்டது, மங்களாயன் விண்கலம். விண்கலம் தரையில் இருந்து வெடித்துக் கிளம்பியபோது, இந்திய தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் அதை பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகள், கைதட்டி ஆரவாரம் செய்தனர். தரையில் இருந்து கிளம்பிய ராக்கெட், சுமார் 45 நிமிடங்களின்பின் மறுபடியும் வெடித்து, விண்கலத்தை அதிக … Continue Reading →

Read More

எல்லை இல்லா வானம் – லுப்தான்சா 120 புதிய பயிற்சி விமானிகளை தன்னோடு இணைத்துக் கொள்கிறது !! முயன்று பாருங்கள்

· · 187 Views

ஜெர்மன் விமான நிறுவனம் லுஃப்தான்சா, 120 புதிய பயிற்சி விமானிகளை இணைத்துக்கொள்ள இருக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இதற்கான பயிற்சிகள் ஆரம்பமாகின்றன. பயிற்சிக்கு கட்டணம் உண்டு. ஆனால், அந்த கட்டணத்தை ‘வட்டியில்லா கடனாக’ விமான நிறுவனமே, வழங்குகிறது. விமானிகளுக்கான பயிற்சி முடிந்தபின், லுஃப்தான்சாவில் பணிபுரியும்போது சம்பளத்தில் கடன் தொகையை மாதாமாதம் பிடித்துக் கொள்வார்கள். உங்களில் எத்தனை பேருக்கு விமானிகளுக்கான பயிற்சி பற்றி தெரிந்தோ, அல்லது அனுபவமோ உள்ளது? பலருக்கு இருக்க சந்தர்ப்பம் கிடையாது. அப்படியானவர்கள், சில … Continue Reading →

Read More

இவர்களைத் தெரியுமா..? சிரியாவில் ஆசாத்தின் படைகளுக்கு அசத்தல் அடி கொடுக்கும் பெண் போராளிகள் !!

· · 130 Views

சிரியாவில் ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரியும் போராளிப் படையில், ஆண்களுக்கு ஈடுகொடுத்து பெண்களும் களமுனைகளில் துப்பாக்கிகளுடன் இருப்பதை காணமுடியும். சிரியாவில் யுத்த முனைகளில் பெண்கள் யுத்தம் புரியும் இடங்களில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களை கீழேயுள்ள இணைப்பில் தொகுத்து தந்துள்ளோம். 1-வது போட்டோவில், சிரியா, அலீபோ ஹேக் பள்ளிவாசல் பகுதியில், பாபுலர் புரொட்டெக்ஷன் யூனிட் இயக்கத்தை சேர்ந்த பெண்கள், அந்த இயக்கத்தின் YPG இலச்சனை பொறித்த மேலாடைகளுடன் யுத்தம் புரிய தயாராக உள்ளதை காணலாம். 2-வது போட்டோவில் துப்பாக்கியை … Continue Reading →

Read More

AFRIQIYAH – ONE !! கடாபியின் இந்த சொந்த விமானத்தின் பின்னணியில் உள்ள வித்தியாசமான கதை !!

· · 212 Views

“சவுதி இளவரசரின் வழக்கறிஞர், இளவரசரின் ஆடிட்டர் ஷராப்பை லண்டன் ரெஸ்ட்டாரென்ட்டில் சந்தித்தது, விமானம் விற்க்கப்பட்ட போது, ஷராப்பும் இளவரசருடன் லிபியா சென்றிருந்தது எல்லாவற்றையும் ஒப்புக் கொள்கின்றார். ஆனால், இந்த விமான விற்பனைக்கும் ஷராப்புக்கும் சம்மந்தமில்லை. இளவரசரும், கடாபியும் நேரில் பேசி விலையை நிர்ணயித்து கொண்டனர் என்கிறார். அது உண்மையா, பொய்யா என்று சொல்ல, கடாபி இப்போது உயிருடன் இல்லை!” சவூதி  இளவரசர் தனது தனிப்பட்ட விமானத்தை விற்று 10 ஆண்டுகளின் பின், அந்த விற்பனை விவகாரம் வில்லங்கமாகி … Continue Reading →

Read More

சூப்பர் ஜெட் SS 2 வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டது !! அதீத வேகம் ( படங்கள் காட்சி )

· · 179 Views

பிரிட்டிஷ் நிறுவனம் வெர்ஜின் அட்லான்டிக்குக்கு சொந்தமான தனியார் விண்கலம் SS2, சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. மொஜாவ் பாலைவனத்தில் இயக்கப்பட்ட டெஸ்ட் பிளைட், விண்வெளி உல்லாசப் பயணத்தின் கதவுகளை திறந்து விட்டுள்ளது. வெர்ஜின் அட்லான்டிக் விமான நிறுவனத்தின் மற்றொரு ப்ராஜெக்ட், SS2 விண்கலம். விண்வெளியில் உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செல்வதும், விண்வெளியில் ஹோட்டல் ஒன்றை அமைத்து, உல்லாசப் பயணிகளை அதில் தங்க வைப்பதும் இந்த அட்வென்சர் ப்ராஜெக்ட்டின் நோக்கம். மொஜாவ் பாலைவனத்தில் டெஸ்ட் பிளைட்டை செலுத்திச் சென்றவர்கள், … Continue Reading →

Read More

சீனாவில் பாச்சானின் விலை 2400 ரூபாவாக அதிகரிப்பு..!! உலகெங்கும் பெரும் பரபரப்பு !

· · 348 Views

சீனாவில், கரப்பான் பூச்சி பண்ணை பிரபலமாகி வருகிறது. கரப்பான் பூச்சி என்றாலே முகத்தை சுளிப்பவர்கள் மத்தியில் சீனாவில் சிலர், கரப்பான் பூச்சி பண்ணை வைத்து, கோடி கோடியாக பணம் சம்பாதிக்கின்றனர். சீனாவில், கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, சிலவகை கூட்டுப் புழுக்களை வறுத்து சாப்பிடுவது, அறுசுவை உணவாக கருதப்படுகிறது. கரப்பான் பூச்சிகளை உலர வைத்து, சீன மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் பலவற்றிலும், பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள புரதச்சத்து, மற்ற வகை புரதச்சத்தைவிட, விலை மிகவும் குறைவு. மேலும், … Continue Reading →

Read More

அலி சப்ரிக்கு தெரியாது !! தெரிந்திருந்தால் நிச்சயம் இந்த பிரம்மாண்டமான கடல் பந்தை வாங்கியிருப்பார் .. Intresting

· · 255 Views

இப்படியான  ஒரு ஓட்டை , உடைசலை வைத்துக் கொண்டா ஒபாமா  உலகையே ஆட்டிப்படைக்கின்றார்..? சப்றி அவர்களின் பெயர் சும்மா முசுப்புக்கு … ஸாரி Mr. சப்ரி. ஒரு சதம் (பைசா) பணத்தை வைத்து இந்தியாவில் எதுவும் வாங்க முடியாது. அமெரிக்கா, கனடாவில் ஒரு சதத்தை penny என்பார்கள். கடைக்கு போனால், அங்கேயும் எதுவும் வாங்க முடியாது. ஆனால், அமெரிக்க கடற்படை தலைமைச் செயலகத்துக்கு 1 அமெரிக்க சதத்துடன் போனால், ஒரு கப்பலை வாங்கலாம். காகிதக் கப்பல் அல்ல, … Continue Reading →

Read More

கவர்ச்சி : உலகின் பெரிய மசூதிதியான ஷேக் சயித் கிராண்ட் முன்னால் படமெடுத்த றிஹான்னா – வெளியேற்றப்பட்டார்

· · 305 Views

தனது அழகை பிரதிபலிக்கும்படி புகைப்படம் எடுத்துக் கொண்ட பொப் இசை பாடகி ரிஹான்னாவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக பிரபல பொப் இசை பாடகி ரிஹான்னா அபுதாபி சென்றார். அங்குள்ள உலகின் பெரிய மசூதி என கருதப்படும் ஷேக் சயித் கிராண்ட் மசூதி வாசலில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். கருப்பு நிற உடையில் பளபளக்கும் சிகப்பு நிற லிப் ஸ்டிக் மற்றும் நகப்பூச்சு அணிந்திருந்த அவர் மசூதியின் முன் வாசலை நோக்கி பின்னழகை காட்டியபடி படுத்தும், … Continue Reading →

Read More

THRILLING!! நடுவானில் மோதிக்கொள்ள இருந்த இரு விமானங்கள் தப்பியது எப்படி ..? விறுவிறுப்பான லைவ் கொமெண்ட்ரி

· · 168 Views

சுமார் 1000 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த இரு போயிங் 747 ஜம்போ ஜெட் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளவிருந்த விபத்து கடைசி நிமிடத்தில் தவிர்க்கப்பட்டது என தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. இரு விமானங்களின் விமானிகளும், தரையில் ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவரில் இருந்து கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களை சரியாக செயல்படுத்தாத காரணத்தாலேயே, இந்த பயங்கர நிலை ஏற்பட்டது எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு கட்டத்தில் இரு விமானங்களுக்கும் இடையே வெறும் 100 அடி இடைவெளி மட்டும் இருந்துள்ளது. வானில் … Continue Reading →

Read More

இமயமலை – தொடரும் “பனி மனிதன்” சர்ச்சைகள் !! இன்னும் விடைக் காண முடியவில்லை

· · 351 Views

இமயமலைக் காடுகளில் நடமாடுவதாக ஆண்டாண்டு காலமாக நம்பப்பட்டுவரும் யெட்டி அல்லது பிக்ஃபூட் எனப்படும் இராட்சத பனிமனிதர்கள் உண்மையிலேயே விலங்குகள் தானா அல்லது அவை வெறும் கற்பனைத் தோற்றமா என்ற கேள்விகளுக்கு பிரிட்டன் விஞ்ஞானி ஒருவர் நவீன டிஎன்ஏ ஆய்வுகள் மூலம் விடை கண்டிருக்கிறார். இந்த இராட்சத பனிமனித விலங்கு துருவக்கரடியினதும் பழுப்புநிறக் கரடியினதும் கூட்டுக்கலவையில் உருவாகியிருக்க வேண்டும் என்று ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழக மரபணுத்துறை பேராசிரியர் பிரையன் சைக்ஸ் நம்புகிறார். ‘இந்தக் கரடியை இதுவரை எவரும் உயிருடன் பார்த்ததில்லை.. … Continue Reading →

Read More

ஜோர்ஜ் புஷ்சுக்கு இதய அடைப்பு !! ஆபத்தான நிலையில் அனுமதி – ” ஈராக்கின் இதயங்களுக்கும் இப்படித்தான் வலி இருந்திருக்கும் Mr.புஷ்

· · 99 Views

கடந்த கிழமை ஜேஜ் புஷ் அவர்களுக்கு சிறு இருதய நோய் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன. தற்போதய தகவலின்படி அவரது இருதய நிலை முன்னைய நிலையிலும் பார்க்க மோசமான கட்டத்தை அடைந்திருக்கின்றது எனவும் அவர் ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றார் எனவும் ஆதாரமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு நடாத்தப்பட்ட மருத்துவ சிகிட்சைகளான CT,  angiogram   என்பவை இரத்தத்தைக்    காவிச்  செல்லும் இரத்தக் குழாயில் (coronary arteries)  95 சதவீதத்திற்குத் தடைசெய்யப்பட்டிருக்கின்றது என்பதைத் காட்டுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். 67 வயதான புஷ் தனக்கு … Continue Reading →

Read More

இதுதாண்டா போலிஸ் !! ஹிலாரியா இருந்த என்ன…ஒபாமாவா இருந்த என்ன .. fine கட்டுங்கள் – லண்டன் போலீஸ்காரர் அதிரடி !! சங்கடத்தில் U.K. அரசு

· · 258 Views

இதுதாண்டா  போலீஸ் !! ( படங்களுடன் ) லண்டன் மைய நகரப் பகுதிகளில், உங்கள் காரை சரியான தரிப்பிடத்தில் நிறுத்தவில்லை என்றால் துண்டு வைப்பது வழக்கம். இதற்காக என கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு போக்குவரத்து காவலர்கள் அலைந்து திரிகிறார்கள். அவ்வாறு அவர்கள் ஒரு காரை கண்டு பிடித்தால் , உடனே தண்டப்பணத்துக்குரிய துண்டை கொடுத்துவிடுவார்கள். ஆனால் இன்றைய தினம் மிகவும் வினோதமான நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றுள்ளது. உலகில் மிகவும் அதிகாரம் படைத்த பெண்மணிகளில் ஒருவர் ஹெலரி கிளிங்ரன் … Continue Reading →

Read More

வாய்க்குத்தான் பூட்டு போடுவார்கள் .. ” இதுக்குமா போடுவார்கள் ? ” என்ன கொடுமை சரவணன் இது !! – மெக்சிகோ ஸ்பெஷல்

· · 325 Views

மெக்சிகோவை சேர்ந்த 40 வயதான José Antonio León Vela என்பவர் 12 வருடமாக தனது துணைவியின் காற்சட்டைக்கு பூட்டு போட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சுமார் 13 வயதில் இருந்து இவருடன் 25 வயதுடைய துணைவியார் வாழ்ந்து வருகின்றார். இவர் காலையில் வேலைக்கு செல்லும்போது இப்பெண்ணின் காற்சட்டைக்கு பூட்டு போட்டு விட்டு சென்று விடுவாராம். வேறு ஆண்களுடன் உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்தக் கூடாதென்று தான் இந்த ஏற்பாடு என போலீசாரிடம் தற்போது சிக்கியுள்ள இவர் கூறியுள்ளார். … Continue Reading →

Read More

காஸா TO இஸ்ரேல் வரை தோண்டப்பட்ட சுரங்கப் பாதை — அதிர்ந்து போன இஸ்ரேல் ராணுவம் !!

· · 227 Views

ஹமாஸ் பிரிவினர் ஆட்சி செய்யும் காசாவிலிருந்து இஸ்ரேல் வரை தோண்டப்பட்டுள்ள சுரங்கப்பாதை ஒன்றை இஸ்ரேலிய ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரேல்-காசா எல்லையை ஒட்டியுள்ள கிபுட்சு என்ற இடத்தில் இதன் நுழைவாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2.5 கி.மீ நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை சமீபத்தில்தான் தோண்டப்பட்டிருக்க வேண்டும் என்றும், கண்டுபிடிக்கப்படும் வரை இது பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் ராணுவத்தினர் தெரிவித்தனர். இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டபின்னரும் ஒரு வாரம் வரை அங்கு ஏதேனும் வெடிபொருட்கள் உள்ளனவா என்பது குறித்த தேடுதல் வேட்டை நடைபெற்றதாகக் … Continue Reading →

Read More