தாவூத் இப்ராகிம் – இந்தியாவின் சங்கடம்!!!

· · 178 Views

இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானின் கராச்சியில் அந்நாட்டு உளவுத் துறையான ஐஎஸ்ஐ பாதுகாப்புடன் இருப்பதாக லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டா தெரிவித்துள்ளார். மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக 20 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த அப்துல் கரீம் துன்டாவை இந்திய-நேபாள எல்லையில் டெல்லி போலீஸார் அண்மையில் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்கள் குறித்து … Continue Reading →

Read More

ஹோஸ்னி முபாரக் – விடுதலை!!!

· · 150 Views

      எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் இன்று திங்கட்கிழமை விடுதலை. சிறையில் வைக்கப்பட்டிருந்த ஹுஸ்னி முபாரக், ஹெய்ரோ குற்றவியல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்னும் 48 மணித்தியாலத்தில் சிறைச்சாலையிலிருந்து வெளியே வருவார் என ஹுஸ்னி முபாரகின் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

Read More

ஈரானின் அணுகுண்டு ரெடி !!

· · 242 Views

ஈரானிடம் யுரேனியத்தை சுத்தப்படுத்தும் 18,000 கருவிகள் உள்ளன என்று, அந்நாட்டு முன்னாள் அணுசக்தி தலைவர் பெரேடோன் அப்பாசி கூறியுள்ளார். ஈரான் அணுசக்தி தலைவராக இருந்தவர் பெரேடோன் அப்பாசி. இவருக்கு பதிலாக அப்பதவிக்கு அலி அக்பர் சலே என்பவரை, புதிய அதிபர் ஹசன் ரோஹானி நியமித்துள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அலி அக்பர் சலேயிடம் பதவியை ஒப்படைத்தார் அப்பாசி. இந்நிலையில், அப்பாசி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ஈரானிடம் அணு ஆயுதம் தயாரிக்கும் வல்லமை உள்ளது. யுரேனியத்தை சுத்தப்படுத்தும் … Continue Reading →

Read More

பஸ்ஸில் செல்லப்போகும் ஒபாமா – பொருளாதார சீர்திருத்தம் செய்யவாம் !!!

· · 135 Views

பஸ்ஸில் செல்லப்போகும் ஒபாமா – பொருளாதார சீர்திருத்தம் செய்யவாம் !!! அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும் நடுத்தர மக்களின் வேலைவாய்ப்பை அதிகரித்தல் போன்ற விஷயங்கள் குறித்து இரண்டு நாட்கள் பேருந்தில் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நடுத்தர வேலைவாய்ப்பை அதிகரித்தல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதை முன்னெடுத்து செல்லும் விதமாக அவர் வருகிற 22-ந்தேதி, 23-ந்தேதி ஆகிய 2 நாட்களில் நியூயார்க் … Continue Reading →

Read More

எகிப்தில் 120 பேர் படுகொலை ..எண்ணூறு பேர் படுகாயம்…எகிப்தில்

· · 128 Views

எகிப்தில் எகிப்தில் 120 பேர் படுகொலை ..எண்ணூறு பேர் படுகாயம்…எகிப்தில்..ராணுவம் கொலை வெறியாட்டம்!!! எகிப்தில் பதவியிலிருந்து விலக்கப்பட்ட அதிபர் மொஹமத் மோர்ஸியின் ஆதரவாளர்களால் அமைக்கப்பட்டுள்ள போராட்ட முகாம்களை அகற்றும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன. அங்குள்ள ராபா அல் அடாவியா பள்ளிவாசலுக்கு வெளியே இருக்கும் ஒரு போராட்ட முகாமுக்கு அருகிலிருக்கும் பிபிசியின் செய்தியாளர் ஒருவர் அங்கு துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டு கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்படுவதாக … Continue Reading →

Read More

புட்டினினுடன் நோ டோக்ஸ் ..ஒபாமா அதிரடி

· · 233 Views

ரஷ்யா ஸ்னோடெனுக்கு அடைக்கலம் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்ய அதிபர் புதினுடன் திட்டமிட்டிருந்த சந்திப்பை ஒபாமா ரத்து செய்துள்ளார். உலக நாடுகளை அமெரிக்கா வேவு பார்ப்பதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியவர் ஸ்னோடென். தற்போது ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ள அவரை கைது செய்து தண்டிக்க அமெரிக்கா முனைப்புடன் உள்ளது. அமெரிக்காவில் உளவுத்துறை ஊழியராக பணிப்புரிந்து, அமெரிக்கா உலக நாடுகளை வேவு பார்ப்பததை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த ஸ்னோடனுக்கு ரஷ்யா தற்காலிக அடைக்கலம் அளித்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் … Continue Reading →

Read More

ஹிட் மேன் ஆக ஆசை — அப்பா அம்மாவை சுட்டுக்கொண்ட கொன்ற சிறுவன் ….பிரேசில் கொடுமை!!!!!!

· · 266 Views

    வீடியோ கேமில் வரும் ஹிட்மேன் போல ஆக வேண்டும் என்ற ஆசையில் அப்பா, அம்மா, அத்தை உள்பட 4 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற 13 வயது சிறுவன், தானும் தற்கொலை செய்து கொண்டான். பிரேசிலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் வடக்கு சா பாலோவை சேர்ந்த ராணுவ அதிகாரியின் மகன் மார்செலோ பெஸ்கினி (13). அருகில் உள்ள பள்ளியில் படித்தான். மார்செலோவுக்கு வீடியோ கேம் விளையாடுவதில் ஆர்வம் அதிகம். பள்ளி … Continue Reading →

Read More

ரூஹானி – ஈரான் புதிய ஜனாதிபதி

· · 248 Views

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவராக சிர்த்திருத்தவாதி ரூஹனி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.தெஹ்ரனில் நடந்த வைபவத்திலேயே இந்தப்பதவியை அவர் பெற்றுக்கொண்டார். நீண்ட நாளுக்கப்புறம் ஈரான் இஸ்லாமியக்க்டியரசு ஒரு மிதவாதியை பெற்றுளள்ளபடியல் அங்கு பெர்மு மாற்றங்கள் எட்படும் என கூறப்படுகிறது. இந்த முறை ஈரான் இஸ்லாமியக்குடியரசின் புரட்சிகர ராணுவத்தின் மேலாதிக்கம் முடிக்கு வரும் என எதிர்வு கூறப்படிகிறது.அண்மையில் நடந்த அதிபர் தேத்தலில் முன்னால் அதிபர் ராப்சஞ்சனி எனி சார்பில் போட்டிட்டு.ரோகணி அமோக வெற்றி அடைந்தார் என்பது குறிப்பிடதக்கது.( அலுவலக செய்தியாளர் )

Read More

காப்பிலிச்சி ஆமினா வதூத் “குரானை வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் பார்க்கக் கூடாதாம்….!!! சென்னை கூட்டம் ரத்தானது !!!

· · 255 Views

எவரையாவது வைத்து முஸ்லிம்களின் உணர்வுகளோடு விளையாடுவது என்பது அமெரிக்கவிற்கு கைவந்த கலை. இந்தமுறை தனது கைவரிசையைக் காட்ட அவர்களுக்கு அகப்பட்டவர் ஒரு காப்பிலி பெண்மணி. ஆப்ரிக்க வம்சாவளி அமெரிக்கரான வர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஆமினா வதூத் அவர்கள் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பெண்கள் கல்லூரி ஒன்றில் இஸ்லாம், பாலினம் மற்றும் சீர்திருத்தம் குறித்து உரையாற்றவிருந்தார். ஆனால் சில இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக அந்த சொற்பொழிவுகள் ரத்து செய்யப்பட்டன. சட்டம் ஒழுங்கு காரணங்களின் … Continue Reading →

Read More

இஸ்ரேல் ஒரு பழைய புண் – ஈரான் புதிய ஜனாதிபதி காட்டம்…!!!

· · 238 Views

இன்று ஈரானில் நடைப்பெற்ற சர்வதேச குத்ஸ் தினத்தில் உரையாற்றிய அதிபர் ரோஹாணி, இஸ்ரேல் முஸ்லிம் உலகின் உடலில் ஓர் பழைய புண் என்றும் அதனை கட்டாயம் அகற்றியாக வேண்டும் என்று குறிப்பிட்டதை அடுத்து பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். சீர்திருத்தவாதி என முன்பு அறியப்பட்ட ரோகானியின் இந்த கருத்து மேற்குலகில் பெரும் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இது பற்றி கடும் கண்டனம் வெளியிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் நடன்யாகு, ரோகனியின் சீர்திருத்தம் என்பது வேறு மாயை என கூறியுள்ளார். கடைசியாக … Continue Reading →

Read More

ஸ்நோடோனுக்கு ரஷ்யாவில் அடைக்கலம் கிடைத்தது.

· · 276 Views

அமெரிக்காவின் புலனாய்வு  தகவல்களை அம்பலப்படுத்திய ச்நோவ்தேனுக்கு கடைசியில் ரஷ்ய தன்நாட்டில் புகலிடம் வழங்கயுள்ளது.அமெரிக்கா பலமுறை வேண்டியும் ச்நோவ்டனை ரஷ்ய முன்பு மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.ச்நோவ்டேனை திருப்பி அனுப்பினால் அவர் சித்ரவதை சிய்யப்படுவர் என்று சொல்லியே ரஷ்ய அவரை திருப்பி அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்த மாதம் மொஸ்கோவில் நடைபெற இருக்கும் G௮ உச்சி மாநாட்டில் தன கலந்து கொள்ளபோவதில்லாய் என அமெரிக்கா அதிபர் ஒபாமா முன்பு மிரட்டி இருந்தமை உரிப்பிடதக்கது.,

Read More

குட்டி இளவரசர் ஜார்ஜ் அலெக்ஸ்சாண்டர் லூயிஸ்சை சுற்றி 50 ஆயுதமேந்திய போலீசார் காவல்

· · 291 Views

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன் தம்பதியருக்கு பிறந்த குழந்தையை 24 மணி நேரமும் பாதுகாக்க புதிதாக 50 ஆயுதமேந்திய பாதுகாப்பு தறையினர் பணியமர்த்தபடுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 22ம் தேதி இங்கிலாந்தில் வருங்கால இளவரசரை கேட் மிடில்டன் பெற்றெடுத்தார். அரச குடும்பத்தின் ஆண் வாரிசின் வருகையை இங்கிலாந்து மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இக்குழந்தைக்கு ஜார்ஜ் அலெக்ஸ்சாண்டர் லூயிஸ் எனப் பெயரிடப்பட்டது. இந்நிலையில், குழந்தை பிறந்த பிறகு சண்ட்ரிங்ஹாமில் உள்ள 20 ஆயிரம் … Continue Reading →

Read More

ரஷ்யாவின் 5தாம் தலைமுறை அணுகுண்டு

· · 291 Views

ரஷ்யர்களுக்கு அணுகுண்டு செய்வதென்றால் பொழுது போக்கு மாதிரிதான். உலகிலேயே அதிகம் அணுகுண்டு வைத்திருப்பவர்கள் அவர்கள் தான். சுமார் பன்னிரண்டு ஆய்றம் அணுகுண்டுகள் அந்நாட்டிடம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த TOPOL M அணு குண்டும் இதில் ஒன்று. உங்கள் யாரிடமாவது சக்காத் கொடுக்காமல் பைசா இருந்தால் இதில் ஒன்று வாங்கி வீட்டின் பின்புறம் நிறுத்தி வைக்கலாம். மிசைல் பட்டெரி ஒன்றின் விலை, ஜஸ்ட் பதினெட்டு கோடி.  55 KG அணு வெடி மருந்தை கொண்டது.

Read More