சிரியாவை தாக்குவதற்கான எட்டு இடங்களை அடையாளம் கண்டார் ஜனாதிபதி டிரம்ப் !! ஸாம் தேசம் டொம்ஹோக் ஏவுகணைகளை சந்திக்கப்போகிறது

· · 521 Views

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அதிகாரிகள்  கூட்டத்தில்  சிரியாவில் தாக்குவதற்கான எட்டு இடங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளன.   விமான நிலையங்கள், ரசாயன ஆய்வு கூடங்கள், மற்றும் ரசாயன ஆயுதக் கிடங்குகள் என்பனவே தாக்குவதற்கான இலக்காக அடையாளம் காட்டப்பட்டுள்ளன.     With US President Donald Trump meeting with officials to discuss the US response to the alleged Syrian government chemical attack in Douma, one source tells CNBC … Continue Reading →

Read More

2018 ம் ஆண்டின் சிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூர் எயார் லைன்ஸ் தெரிவு..!!எமிரேட்ஸ், கட்டார் எயார்வேஸ் என்பன பின்னுக்கு தள்ளப்பட்டன

· · 218 Views

டிரிப் அட்வைஸர் (Trip Advisor) எனும் சர்வதேச பயணங்கள் திட்டமிடல் மற்றும் பயணச் சீட்டு முன்பதிவுகளுக்கான இணையதளம் கடந்த 12 மாதங்களில் விமானப் பயணிகள் வழங்கிய மதிப்பீடுகள், விமர்சனங்கள், தரவரிசைகளின் அளவைகள் மற்றும் தரங்களை அடிப்படையாக கொண்டு 2018 ஆம் ஆண்டிற்கான 10 சிறந்த விமான நிறுவனங்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது.   இந்த முதல் 10 சிறந்த விமான நிறுவனங்களில் 6 விமான நிறுவனங்கள் (Singapore Airlines, Japan Airlines, EVA Air and Korean … Continue Reading →

Read More

“எமது புத்திசாலித்தனமான தாக்குதலுக்கு தயாராகுங்கள்..!! ரஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

· · 438 Views

வார இறுதியில் நடைபெற்றதாக கூறப்படும் ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக சிரியாவில் ஏவுகணை தாக்குதல்களுக்கு ரஷ்யா தயாராக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.   சிரியாவில் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக வழங்கப்படும் அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ரஷ்யாவின் மூத்த தலைவர்கள் மிரட்டியுள்ளனர்.       இந்த தாக்குதல் தொடர்பாக கடும் பதிலடி வழங்கப்படும் என்று டிரம்ப் முன்னதாக உறுதி அளித்துள்ளார்.   ரஷ்யாவின் ராணுவ … Continue Reading →

Read More

ரஷ்யாவின் கரங்களில் சிரியா குழந்தைகளின் குருதி படிந்துள்ளது..!! US குற்றச்சாட்டு – ஐ.நா.வில் அமெரிக்காவும் – ரஷ்யாவும் கடும் வாக்கு வாதம்

· · 217 Views

தற்போது நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்குமாறு நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன் என ரஷ்யாவின் ஐ.நா.,தூதர் வசிலி நபியென்சியா செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.   படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி – வசிலி நபியென்சியா ஏதேனும் சட்டவிரோத ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கினால், அதன் விளைவுகளுக்கு அந்நாடுதான் பொறுப்பேற்க வேண்டும் என்கிறது ரஷ்யா. ஆனால் டூமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புக் கொண்டதாக மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் … Continue Reading →

Read More

சிரிய ஜனாதிபதி பசீர்,குடும்பத்துடன் ஈரானுக்கு தப்பி ஓடினார்..? மத்திய கிழக்கில் பரபரப்பு

· · 3077 Views

Syrian President Bashar Assad and his family have not left the country, a source familiar with the matter told Sputnik Tuesday.     Several Middle East-based media outlets have reported on the alleged evacuation of the Syrian leader and all of his relatives to Tehran, as fears of military actions by Western states against Syria loom.       A source close to the … Continue Reading →

Read More

News break : ரஷ்யாவின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி சிரியாவை தாக்கப்போகும் அமெரிக்கா !! எந்த நேரத்திலும் தாக்கலாம்

· · 580 Views

The US will deploy the USS Harry S. Truman aircraft carrier for a mission to the Middle East and Europe on Wednesday, according to the US Navy. The aircraft carrier will set sail with seven attack ships and will carry 6,500 sailors.  It will travel alongside the German frigate FGS Hessen during the first part of its … Continue Reading →

Read More

நாகூர் இ.எம். ஹனீபா : ‘பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை’ பாடலை உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் கொண்டாடுகின்றனர் !! Strory of E.M.Haneefa

· · 426 Views

‘உடன்பிறப்பே! கழக உடன்பிறப்பே! அண்ணாவின் வழியில் அயராது உழைக்கும், பொன்னான கலைஞர் கண்ணாக மதிக்கும் உடன்பிறப்பே!’ என்ற பாடல் தி.மு.க. கூட்டங்களில் ஒலிக்கத் தொடங்கியவுடன், கரை வேட்டியுடனும் தோளில் கறுப்பு சிவப்புத் துண்டுடனும் உற்சாகமாகத் தொண்டர்கள் ஓடிவரும் காட்சியைக் காணாத தமிழ்நாட்டுத் தெருக்கள் கிடையாது.     திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களை ஊக்கப்படுத்தி ஏழு தசாப்தங்களாக ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த சிம்மக்குரலுக்குச் சொந்தக்காரர் ‘இசை முரசு’ நாகூர் ஹனிபா. ‘அழைக்கின்றார் அண்ணா’, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி’ போன்ற … Continue Reading →

Read More

பாத்திமா நாயகியின் ரத்த உறவே எலிசபத் மகாராணி !! ஆய்வறிக்கையால் சர்ச்சை

· · 1184 Views

இங்கிலாந்த் ராணி எலிசபெத் இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முகமது நபிகளின் வம்சாவளி என்ற வறலாற்று ஆய்வறிக்கை வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   இந்த விவகாரம் தொடர்பான ஆய்விற்கு ராணி எலிசபெத்தின் 43 தலைமுறையினரை உட்படுத்தியுள்ளனர்.     இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் விபரம் வெளியாகியது.   அதில் ராணி  எலிசபெத் முகமது நபியின் மகள் பாத்திமாவுக்கு ரத்த உறவு என செய்தி வெளியிடப்பட்டது.     தற்போது இந்த … Continue Reading →

Read More

Cover story : சீனி வருத்ததிற்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா ? #HbA1c

· · 333 Views

சர்க்கரைநோய்… பெயரில்தான் சர்க்கரை இருக்கிறதே தவிர, இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் `புளி’யைக் கரைத்துக்கொண்டிருக்கும் நோய். காரணம், இது ஏற்பட்டால், அதன் பின்னாலேயே பல தொற்றா நோய்கள் வரிசைகட்டி நிற்கும் என்பதுதான். ஒருவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைவைத்துக் கணக்கிடலாம்.       இந்த அளவு, சாப்பாட்டுக்கு முன்னர் 70 முதல் 99 எம்.ஜி/டெ.லி (mg/dl)-க்குள் இருக்க வேண்டும். சாப்பாட்டுக்குப் பின்னர் 140 எம்.ஜி/டெ.லி-க்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது இந்தச் சோதனையின் … Continue Reading →

Read More

War of words : துருக்கியின் எர்துகான் ஒரு “கசாப்புக் கடைக்காரர் ” (butcher) என்ன இஸ்ரேல் பிரதமர் கடும் தாக்கு !!

· · 376 Views

ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் பெஞ்சமின் நேடன்யாகு ஆகியோருக்கு இடையில் மறைமுகமான மற்றும் மறைமுகமான அச்சுறுத்தல்கள் பரிமாறப்பட்டுள்ளன. இஸ்ரேலிய பிரதமரை  துருக்கிய தலைவரான எர்டோகன் “பயங்கரவாதி” எனக் கூறியதை அடுத்து இஸ்ரேலியப் பிரதமர் அதற்கு பதிலடியாக ஏற்துகான் ஒரு “புச்சர் ” என தூற்றியுள்ளார். Insults and veiled threats have been exchanged between Recep Tayyip Erdogan and Benjamin Netanyahu. The Israeli PM branded the Turkish leader “a butcher” … Continue Reading →

Read More

இஸ்ரேல் பிரதமர் “நடன்யாஹு ” ஒரு பயங்கரவாதி !! துருக்கி அதிபர் அர்துகான் கடும் குற்றச்சாட்டு

· · 360 Views

இஸ்ரேலிய பிரதமர் நேடன்யாகு  ஒரு “பயங்கரவாதி ” என துருக்கி அதிபர் அர்துகான் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.   இஸ்ரேலிய அரசின் ராணுவம் எவ்வளவு பயன்கரமானது என்று முழு உலகிற்கும்  தெரியும். அது பாலஸ்தீன மக்களை என்ன செய்யப்போகிறது என்று பார்ப்போம் என்றும் துருக்கிய அதிபர் கூறியுள்ளார்.   இஸ்ரேலின் கொடுமைகளை நாம் தொடர்ந்தும் உலகிற்கு அம்பலப்படுத்தஉள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.     Turkish President Recep Tayyip Erdogan has launched a blistering attack … Continue Reading →

Read More

Special news : 16 பாலஸ்தீன் நிராயுதபாணி மக்களைக் கொன்றது இஸ்ரேல் !! அவசரமாகக் கூடும் பாதுகாப்பு சபை

· · 351 Views

காசா – இஸ்ரேல் எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். தங்களது ஆறு வாரகால போராட்டத்தை தொடங்குவதற்காக காசாவிலுள்ள ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் இஸ்ரேலின் எல்லையை நோக்கி பேரணியாக சென்றிருந்தனர்.       “திரும்புவதற்கான மாபெரும் பேரணி” என்றழைக்கப்படும் இந்த பேரணிக்காக இஸ்ரேலின் எல்லைப்பகுதிக்கு அருகில் பாலத்தீனர்கள் ஆறு முகாம்களை அமைத்தார்கள். இஸ்ரேலில் உள்ள தங்களின் வீடுகளுக்கு அகதிகள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று … Continue Reading →

Read More

பேய்க்கு பொறித்த மீன் கொடுத்தது ஜப்பான் !! ஞானசார தேரருக்கு வதிவிட விசாவை வழங்கி ஜப்பான் அதிரடி

· · 672 Views

ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வதிவிட வீசாவை புதுப்பித்துக் கொள்ளும் நோக்கிலேயே ஞானசார தேரர் ஜப்பானுக்கு சென்றுள்ளதாக திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.     கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஜப்பான் விஜயத்தின் ​போதான நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.           எனினும் அவர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ தூதுக்குழுவினருடன் ஜப்பானுக்கு அழைத்துச் செல்லப்படவில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.     இதற்கிடையே ஞானசார … Continue Reading →

Read More

அமெரிக்க பல்கலையாகிறது சதாமின் மாளிகை – பாக்தாத் பேரரசின் வீழ்ச்சி

· · 329 Views

ஈராக் நாட்டில் சதாம் உசேன் வாழ்ந்த அரண்மனையை அமெரிக்க பல்கலைக்கழகமாக மாற்ற ஈராக் அதிகாரிகள் தேர்வு செய்து உள்ளனர். ஈராக் நாட்டில் சதாம் உசேன் அரண்மனை, அமெரிக்க பல்கலைக்கழகம் ஆகிறது. ஈராக் நாட்டில் 1979-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை அதிபராக கொடி கட்டிப்பறந்தவர் சதாம் உசேன். அமெரிக்க எதிர்ப்பால் பிரபலம் ஆனார். அதுவே அவருக்கு எதிராகவும் திரும்பியது. 2003-ம் ஆண்டு போருக்கு பின்னர் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதே ஆண்டின் டிசம்பர் 13-ந் தேதி … Continue Reading →

Read More

அதிர்ந்து போன ஐ.நா.செயலர் : “நாங்கள் பீல்டில் நின்றப்போதே முஸ்லிம்களுக்கு பெரும் அநியாயங்கள் இழைக்கப்பட்டன !! ஹக்கீம், ரிஷாத் இணைந்து ஐ.நா. டெபுடி பொதுச் செயலாளரிடம் முறைப்பாடு

· · 237 Views

(Muslim political leaders meet today UN Assistant General Secretary) இலங்கை முஸ்லிம்கள் மீது காலத்துக்கு காலம் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுவரும் அட்டூழியங்களுக்கும், அட்டகாசங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு சர்வதேசம் பாரிய அழுத்தங்களை முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.     முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இன்று காலை ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவிப் பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.         இலங்கைக்கு உத்தியோகபூர்வ … Continue Reading →

Read More