பேபி மிர்சா-மாலிக் : விரைவில் தாயாகபோகும் சானியா மிர்ஸா!! விளையாடுவது சந்தேகம்..?

· · 459 Views

இந்திய நட்சத்திர டெனிஸ் வீராங்கனை சானியா மிர்சா விரைவில் தாயாகவுள்ளதாக டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.   சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த இவர், கடந்த 2010இல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட போதிலும், சானியா தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.     இந்நிலையில், இவர் விரைவில் தாயாகவுள்ளதாக சானியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பேபி மிர்சா-மாலிக்’ என குறிப்பிட்டு ஒரு படத்தின் மூலம் தாயாகவுள்ள விஷயத்தை தெரிவித்துள்ளார். இவரது … Continue Reading →

Read More

Breaking : ஈரான் எந்த நேரத்திலும் தாக்கலாம்..!! “சிவப்பு எச்சரிக்கையில் ” இருக்குமாறு இஸ்ரேலிய படைகளுக்கு உத்தரவு

· · 1072 Views

ஏப்ரல் 9 ம திகதி சிரியாவின் T-4 விமானத் தளத்தின் மீதான இஸ்ரேல் விமானத் தாக்குதலில் 7 ஈரானியர்கள் கொல்லப்பட்டதை அடுத்து “சிவப்பு எச்சரிக்கையில் “ இருக்குமாறு இஸ்ரேல் அரசாங்கம் தனது படைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.   இத்தாக்குதலில் தனது பிரஜைகள் இறந்ததை உறுதிபடுத்தியுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சு, இத்தாக்குதலுக்கான பதில் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.   சிரியாவின் T-4 விமானத் தளத்தில் இருந்து ஈரானியர்களால் இஸ்ரேல் நோக்கி ஒரு வெடிக்கக் கூடிய ட்ரோன் விமானம் ஏவப்பட்டதாக குற்றம் … Continue Reading →

Read More

நன்பேண்டா : சிரியாவிற்கு தனது நவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இலவசமாக வழங்குகிறது ரஷ்யா..!!

· · 695 Views

சிரியாவுக்கு  தாம், இலவசமாக விமான ஏவுகணைத் தொகுதிகளை வழங்க உள்ளதாக ரஷ்யாவின் வெளி விவகார அமைச்சர் லவர்வோ தெரிவித்தார்.   தனது நாட்டின் தயாரிப்பான S 300 எனப்படும் இரண்டாம் தலைமுறைஅதி நவீன ஏவுகணைகளையே தாம் அந்நாட்டிற்கு வழங்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   நீண்ட நாள் நட்பு நாடான சிரியாவுக்கு இவ்வாறானா ஆயுதங்களை வழங்குவது ரஷ்யாவின் தார்மீகக் கடமை என்றும் அமைச்சர் லாவர்வோ தெரிவித்துள்ளார்.       ஏற்கனவே  சோவியத் ரஷ்யா தயாரிப்பிலான S-125, S-200, … Continue Reading →

Read More

Natheer Moulavi again : “இஸ்ரேல் 1948ல் உதயமான செய்தி கேள்வியுற்றதும் அந்த யூத மூதாட்டி ஏன் அழுதாள்? 2022ல் உலகில் என்ன நடக்கும்? (1) உஸ்தாத் நதீர் ( மதனி )

· · 558 Views

உஸ்தாத் நதீர் ( மதனி ) இஸ்ரேல் 1948ல் உதயமான செய்தி கேள்வியுற்றதும் அந்த யூத மூதாட்டி ஏன் அழுதாள்? 2022ல் உலகில் என்ன நடக்கும்? (1) அரேபிய எழுத்தாளர் முஹம்மத் அல்ரஷாத், தான் சிறுவனாக இருந்த போது 1948ல் தனது தாயிடம் வந்த அயல்வீட்டு யூதமூதாட்டி, இஸ்ரேல்  உதயமான செய்தி கேள்வியுற்றதும் அழுதவளாக, யூதர்கள் கொல்லப்பட்டு அழிக்கப்படுவர்,மேலும் இந்த அரசு வெறும் 76 வருடங்கள் மட்டுமே வாழும் என்று புலம்ப ஆரம்பிதாளாம். முழு யூதர்களும் அளவிலா … Continue Reading →

Read More

P.A.Q. அமைப்பின் ஆறாவது ஆண்டு நிறைவு விழா கத்தார் பீனிக்ஸ் பாடசாலை கேட்போர் கூடத்தில் !! புதிய நிர்வாக சபை தெரிவும் இடம் பெறும்

· · 307 Views

Media Unit-PAQ) கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களால் உருவாக்கப்பட்ட “கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பு – PAQ”  ஆறாவது ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்யும் இத் தறுவாயில் முதலில் வல்ல இறைவனுக்கும் மற்றும் இதன் பின்னால் இருந்து தட்டிகொடுத்த அங்கத்தவர்கள் உங்களுக்கும் முதற்கண் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.   இஸ்லாமிய வாழ்க்கை முறைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய முன்மாதிரி நகராக நமது ஊரை கட்டியெழுப்பும்  பணியில் முடியுமான அனைத்து பங்களிப்புக்களையும் வழங்குதல் எனும் தூய இலட்சியத்தோடு உதயமான … Continue Reading →

Read More

ஈராக்கின் குறவர் சமூக பிள்ளைகள் 14 வருடங்களுக்கு பின்னர் பாடசாலை செல்கின்றனர் !!

· · 203 Views

ஈராக்கில் பதினான்கு ஆண்டுகளின் பின்னர் சிறுபான்மை சமூகமான கவ்லியாவைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் பாடசாலைகளுக்கு செல்கின்றனர்.     கவ்லியா என்ற சிறுபான்மை இனத்தவர்கள் ஒடுக்கப்பட்ட  குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஈராக்கின் அல் சூஹூரில் இந்த இன சமூகத்திற்கென ஓர்ஆரம்பபாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   முன்னாள் ஜனாதிபதி அமரர் சதாம் ஹூசெய்ன் காலத்தில் இந்தப் பகுதியில் நிறுவப்பட்டிருந்த இந்தப் பாடசாலை ஈராக்கிய ஆயுததாரிகளினால் நிர்மூலமாக்கப்பட்டிருந்தது.     முகநூல் செயற்பாட்டாளர்களின் தீவிர பிரச்சாரம் மற்றும் ஐக்கிய … Continue Reading →

Read More

இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகளுடன் நிதி !! கையெழுத்திட்டார் ட்ரம்ப் – இதைவிட பிச்சை வாங்கியிருக்கலாம்

· · 611 Views

கடுமையான நிபந்தனைகளுடன் அமெரிக்கா இலங்கைக்கு நிதி வழங்குகின்றது. அமெரிக்கா காங்கிரசினால்அங்கீகாரமளிக்கப்பட்டு அமெரிக்க ஜனாதிபதி கையொப்பமிட்டு இலங்கையின் ஜனநாயக திட்டங்களிற்காக அமெரிக்கா வழங்கியுள்ள 35 மில்லியன் டொலர்கள் குறித்த சட்டமூலத்துக்கே இவ்வாறு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.     குறித்த நிதியானது காணாமல்போனோர் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளிற்காக பயன்படுத்தப்படவுள்ளது.       இந்த நிதியை பெறுவதற்காக இலங்கை , மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கேற்ப நம்பகதன்மை மிக்க பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு இணங்கியுள்ளமை குறித்தும் அதனை … Continue Reading →

Read More

ஏப்ரல் 14 சிரியா மீதான தாக்குதல் எதனையும் சாதிக்கவில்லை ..!! அமெரிக்காவின் எடுபிடியென கடுமையான விமர்சனத்துக்குள்ளான பிரான்ஸ் ஜனாதிபதி

· · 342 Views

ஐரோப்பாவின் இரு இராணுவ ஜாம்பவான்களாகிய பிரான்ஸும் பிரித்தானியாவும் அவசரப்பட்டு அமெரிக்காவுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நடத்தியதற்கான பின் விளைவுகளை தங்கள் நாடுகளுக்குள்ளேயே எதிர்கொண்டு வருகிறார்கள்.   முன்பின் யோசிக்காமல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதியின் உண்மையான உதவியாளர்களைப்போல அவருடன் இணைந்து பிரான்ஸும் பிரித்தானியாவும் சிரியா மீது தாக்குதல் நிகழ்த்தியதற்காக விமர்சகர்கள் அவ்விரு நாடுகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.         அதே நேரத்தில் ஐரோப்பியர்களில் பலர் இதை ஏளனமாகவும் சிலர் சந்தேகத்துடனும் பார்க்கிறார்கள். … Continue Reading →

Read More

ஹொம்ஸ் விமானத்தளம் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் சுட்டு வீழத்தப்ப்ட்டன..!! இஸ்ரேலின் ஏவுகணைகள் என சந்தேகம்

· · 379 Views

இன்று செவ்வாய்க்கிழமை ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷியாராட் விமானத் தளத்தை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை சிரியாவின் விமான எதிர்ப்பு சுடு கலன்கள்  சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   லெபனான் ஊடாக பறந்து வந்த 9 ஏவுகணைகள் ஆகாயத்தில் வைத்து, இலக்குகளை அடையுமுன்னரே வீழ்த்தப்பட்டுள்ளன.   சிரியா வசம் இருக்கும்  சோவியத் யூனியன் கால  பக், கிளப், மற்றும் S 200 ரக ஏவுகணைகள் மூலமே இந்த ஏவுகணைகள் வழி மறிக்கப்ப்ட்டுள்ளன.     Another air … Continue Reading →

Read More

சிரியாவை தாக்கியது சரியானது !! அர்துகான் வரவேற்பு – கொலைகளுக்கான பதிலளிப்பு என்கிறார்

· · 669 Views

சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான தாக்குதலை வரவேற்றுள்ள துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன், இந்தத் தாக்குதலானது சிரிய ஜனாதிபதி பஸார் அல் அஸாத்துக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.       இஸ்தான்புல்லில் அண்மையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.     சிரியாவில் இடம்பெற்றுள்ள படுகொலைச் சம்பவங்களுக்கு பதிலளிக்காமல் இருக்கக்கூடாதென்ற செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.     அப்பாவிப் பொதுமக்கள் மீதான சிரியாவின் ரசாயனத் தாக்குதலைக் கண்டித்து சிரியாவில் நேற்று … Continue Reading →

Read More

அமெரிக்க கூட்டுப் படைகளின் பல ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன..!! ரஷ்யாவின் நவீன ஏவுகணைகள் மூலம் சிரியா பதிலடி

· · 1021 Views

அமெரிக்காவின் பல ஏவுகணைகளை சிரியாவின் விமானப்படையணி சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.   இதுவரை 100 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அமெரிக்கா ஏவிய போதும், அவை குறிப்பிட்ட இலக்குகளை அடையுமுன்னரே சிரியப் படையினரால் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.   The Russian Defense Ministry has commented on a joint US, British and French missile strike on Syria, which took place on the … Continue Reading →

Read More

ரஷ்யாவின் எச்சரிக்கையை மீறி சிரியாவை தாக்கும் US..!! எங்கெல்லாம் தாக்குகிறார்கள்..?

· · 351 Views

சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள்   எங்கெல்லாம் தாக்குதல் நடந்துகின்றன..? கீழ்கண்ட இடங்கள் தாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரி ஜோசஃப் டன்ஃபோர்டு கூறியுள்ளனர்.     டமாஸ்கஸில் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஓர் அறிவியல் ஆய்வு மையம். ஹோம்ஸ் நகரின் மேற்கே உள்ள சிரியாவின் ஓர் ஆயுதக் கிடங்கு. ஹோம்ஸ் அருகே உள்ள ராணுவ கட்டளை மையம் மற்றும் ராணுவத் தளவாடங்கள் சேமிக்கும் இடமாக விளங்கும் ஒரு கட்டடம். ரஷ்ய படைகளைச் … Continue Reading →

Read More

சிரியாவின் அக்கிரமங்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்துவதை தவிர வேறு வழியில்லை!! பிரிட்டிஷ் பிரதமர்

· · 443 Views

சிரியா மீதான தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள பிரிட்டன் பிரதமர் தெரீசா மே அந்நாட்டின் கொடுமைகளுக்கு எதிராக  ராணுவ பலத்தை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.     எனினும் இந்தத் தாக்குதல்கள் சிரியாவில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்கும் நோக்கில் நடத்தப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.     பிரிட்டனின் டொர்னடோ ஜெட் போர் விமானங்கள், ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு அமைந்துள்ள ஹோம்ஸ் நகரின் அருகே தாக்குதல் நடத்துவதாக பிரிட்டன் … Continue Reading →

Read More

தனது Pantsir – S1 ஆகாய ஏவுகணைகளால் திருப்பித் தாக்கும் சிரியா !! – 13 ஏவுகணைகள் வீழ்த்தப்பட்டன – டமஸ்கஸ் முழுதும் புகை மண்டலம்

· · 627 Views

“God bless you, God bless you,” a man can be heard saying, shortly after the interceptor seemed to collide with a missile, making a large boom sound. “F*ck those American bastards,” the man from the video says. The Syrian Army reports shooting down 13 US, UK and French missiles. On Friday night, Trump said that strike operations were underway in response … Continue Reading →

Read More

Video :டமஸ்கஸ் மீதான ஏவுகணைத் தாக்குதலை ஆரம்பித்தது அமெரிக்கா..!! அதிரும் சாம் தேச தலைநகர்

· · 580 Views

டமஸ்கஸ் நகரின் மீது அமெரிக்காவின் டொம்ஹோக் குரூயிஸ் ஏவுகணைகள் வீழ்ந்து வெடிப்பதாக ரொய்ட்டர் செய்திகள் தெரிவிக்கின்றன. சற்று முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சிரியா மீதான தாக்குதலுக்கு தான் உத்தரவிட்டிருப்பதாக அறிவித்த அடுத்த நிமிடங்களில் இத்தாக்குதல் நடைப்பெருகின்றது.   இதே வேலை சிரியாவின் ஏவுகணை எதிர்ப்புப் படையினர் தமது பன்சிர் S 1 ஏவுகணைகள் மூலம் பதில் தாக்குதல் நடத்துவதாகவும் வீடியோ செய்திகள் தெரிவிக்கின்றன.     According to reports, explosions have been heard … Continue Reading →

Read More