கிரிஸ்டியானோ ரொனால்டோ : நான் எனது மேலங்கியை கொலைகாரர்களுடன் பரிமாறிக்கொள்ள மாட்டேன்” இஸ்ரேல் கொடியை தூக்கியெறிந்த ரொனால்டோ

· · 217 Views

// இஸ்ரேல் கொடியைத் தூக்கியெறிந்த – ரொனால்டோ \\ “கொலைகாரர்களுடன் எனது மேலங்கியைப் பரிமாறிக்கொள்ள மாட்டேன்” – ரொனால்டோ கூறினார். உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர் ஆரம்பிக்கும் முன்னர், போர்த்துக்கல் அணிக்கும் இஸ்ரேல் அணிக்கும் இடையில் நடைபெற்ற சிநேகபூர்வ போட்டியின் போது போர்த்துக்கல் அணியில் விளையாடிய நட்சத்திர ஆட்டக்காரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ இவ்வாறு கூறினார். கால்பந்தாட்ட போட்டியொன்று முடிவுற்றதும் விளையாட்டு வீரர்கள் தமது மேலங்கிகளை பரிமாறிக்கொள்ளும் போது, இஸ்ரேல் ஆட்டக்காரர் ஒருவர் இஸ்ரேல் கொடி பொறிக்கப்பட்ட … Continue Reading →

Read More

The mentality : தாம் செய்த தவறுக்குப் பிறர் மீதும் மற்றவை மீதும் பழி சுமத்துகின்ற குணம் நம்மை வீழ்த்தி விடும் !! சமூகம் தம்மை மாற்றிக்கொள்ள முன் வரவேண்டும் – ( ரிஷாபி ரஷூல்ஷா )

· · 192 Views

ஃபரீஹா…ஆ..! என் இல்லத்தரசி கத்தினார். அதற்குள் சிட்டாகப் பறந்து வந்த இரண்டு வயது ஃபரீஹா கதவில் இடிபட்டு அழத் தொடங்கிவிட்டாள். பாய்ந்து சென்று குழந்தையை அள்ளி எடுத்து மார்போடு அணைத்துக் கொண்ட என் இல்லத்தரசி கதவை ஓங்கித் தட்டினார். ‘இந்தக் கதவு மோசம்.. என் செல்லத்தை இடித்துவிட்டது…’ என்று பொய்க் கோபத்துடன் சொல்ல ஃபரீஹா அழுகையை நிறுத்தி விட்டு மலங்க மலங்க விழித்தாள். எல்லா வீடுகளிலும் இது போன்ற காட்சிகளைப் பார்க்க முடியும். ஆனால் இதன் மூலமாக … Continue Reading →

Read More

சீரடி சாய்பாபா ஒரு ‘முஸ்லிம்’ துறவி ; கடவுள் அல்ல!! துவாரக பீட ‘சங்கராச்சியார் சுவாமி சொரூபானந்தா திட்டவட்ட அறிவிப்பு!!!

· · 428 Views

சாய்பாபா ஒரு ‘முஸ்லிம்’ துறவி ; கடவுள் அல்ல : துவாரக பீட ‘சங்கராச்சியார்’ அறிவிப்பு! உண்மையை சொல்லுவதால் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் கவலை இல்லை!! சுவாமி சொரூபானந்தா திட்டவட்ட அறிவிப்பு!!! 1838 – 1918 கால கட்டங்களில் வாழ்ந்த ‘ஷிரிடி சாய்பாபா’ ஒரு இஸ்லாமிய துறவியே தவிர, வணங்குவதற்கு தகுதியான கடவுள் அல்ல, என துவாரகா பீடத்தின் சங்கராச்சாரியார் கூறியுள்ளார். இந்த உண்மையை நான் உலகுக்கு சொல்லுவதால், எனது உருவ பொம்மைகளை எரித்தாலும், சிறையிலடைத்தாலும், … Continue Reading →

Read More

நேட்டோவுக்கும் வீட்டோவுக்கும் செம அடி !! தலிபான்கள் 400 எண்ணெய் டேங்கர் லாரிகளை கொளுத்தி அதிரடி – வெட்கத்தில் U.S

· · 159 Views

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்றிரவு சுமார் 400 எண்ணெய் டேங்கர் லாரிகளை தலிபான்கள் தீயிட்டு எரித்தனர். காபூலின் புறநகர் பகுதியில் எரிபொருள் நிரப்புவதற்காக இந்த லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், இந்த டேங்கர்களில் நிரப்பப்படும் எரிபொருள், ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு படைகளுக்கு சப்ளை செய்யவுள்ளதாக தெரிய வந்ததால் அவற்றை தீயிட்டு எரித்து நாசப்படுத்தியதாகவும் தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் உண்டா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.  

Read More

ஒருவர் மீது இருவர் சாய்ந்து : ஒட்டிப் பிறந்த இரட்டையருக்கு 45வது வயதில் ஜசிமுதீன் அகமது காதலராக கிடைத்தார் !! – ஜெயவேவா

· · 131 Views

கொல்கத்தாவில் ஒட்டிப்பிறந்த இரட்டை பெண்களுக்கு 45வது வயதில் ஜசிமுதீன் அகமது என்ற ஆசிரியர் காதலராக கிடைத்துள்ளார். ஒட்டிப் பிறந்த இரட்டை பிறவிகளான கங்கா மற்றும் ஜமனா மோன்டால் ஆகியோர் சர்க்கஸ் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். 7 மாதங்களுக்கு முன் சர்க்கஸ் கம்பெனியில் சவுண்ட் என்ஜினியராக பணிபுரிய வந்த பள்ளி ஆசிரியரான ஜசிமுதீன் அகமது அவர்களை கண்டவுடன் காதல் கொண்டார். அவர்கள் இருவரும் இவர் தான் தங்களை உண்மையாக காதலிப்பதாக உணர்ந்தனர். ஆகையால் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தனர். இது … Continue Reading →

Read More

லண்டனோனிஸ்தான்: லண்டனில் அதீத வேகத்தில் இஸ்லாம் வளர்ச்சி !! அதிர்ச்சியில் உறைந்து போன கிறிஸ்தவ உலகம்

· · 485 Views

கிறிஸ்தவ உலகத்தின் அடித்தளமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதை பார்த்து கிறிஸ்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பாக் கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால், தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில் தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது. 2001ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 14,000 முதல் 25,000 வரை இருக்கலாம் என கணெக்கெடுக்கப்படது, ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் … Continue Reading →

Read More

லிபியாவை அழித்தவன் : பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு கம்பி !! தடுப்புக்காவல்

· · 330 Views

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி, அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளுக்காக நேற்று அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிரான்ஸில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட முதலாவது முன்னாள் ஜனாதிபதியாக இதன் மூலம் சர்கோசி பதிவாகியுள்ளார். இவர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதன் பின்னர் விடுவிக்கவோ அல்லது சிறையில் அடைக்கப்படவோ கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 59 வயதாகும் இவர், கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி … Continue Reading →

Read More

ஈராக்; கிளர்ச்சியாளர்களிடமிருந்து திக்ரித் நகரை கைப்பற்றும் முயற்சி தோல்வி !! ரஷ்யாவின் சுக்ஹோய் போர் ஜெட்கள் களத்தில்

· · 123 Views

இராக்கில் சுன்னி கிளர்ச்சியாளர்களிடமிருந்து திக்ரித் நகரை மீளக்கைப்பற்ற முயற்சிக்கும் அரச படையினர் பின்வாங்கியிருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. யுத்த டாங்கிகளையும் கவச வாகனங்களையும் வான்வழி ஒத்துழைப்புகளையும் கொண்டு முன்நகர்ந்த அரச படையினர், தமது முன்நகர்வு தோல்வியடைந்து சுமார் 25 கிலோமீட்டர் தெற்காக டிஜ்லா பின்வாங்கியுள்ளதாக தெரியவருகின்றது. ஐசிஸ் தலைமையிலான ஆயுததாரிகள் பிரதான வீதியின் நெடுகிலும் பெருமளவு வெடிபொருட்களை பொருத்தி வைத்துள்ளதால் அரச படையினர் டிக்ரித் நகரின் மத்திக்கு செல்ல முடியாமல் திணறுவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையே, இராக் … Continue Reading →

Read More

புதிய இஸ்லாமிய நாடு உருவாகியது !! ஐஸிஸ் பிரகடனம் – கேலிஃபேட் நிலைக்குமா..?

· · 212 Views

இராக்கிலும், சிரியாவிலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை இணைத்து, புதிய இஸ்லாமிய மதரீதியான அரசு ( கேலிஃபேட்) ஒன்றை உருவாக்கியிருப்பதாக , இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ஐஸிஸ் அறிவித்திருக்கிறது. இந்த புதிய அரசின் கேலிஃப் ஆகவும், உலகின் அனைத்து முஸ்லீம்களின் தலைவராகவும், தனது தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி இருப்பார் என்று அது அறிவித்திருக்கிறது. தொடர்புடைய விடயங்கள் இஸ்லாம் அவர் இனி கலிஃப் இப்ராஹிம் என்ற பெயரில் அறியப்படுவார் என்று அது கூறியது. இந்த கேலிஃபேட், … Continue Reading →

Read More

லாசிஸ்தான் : துருக்கியில் அழிந்து வரும் மொழிச் சிறுபான்மை இனம் !! – துருக்கி பெரும்பான்மை சமூகத்திற்குள் உள்வாங்கப் பட்டு விட்டது

· · 197 Views

உலகில் பல சிறுபான்மை இனங்களின் மொழி உரிமைக்கான போராட்டம் வெளியில் தெரிய வருவதில்லை. அழிந்து வரும் மொழிச் சிறுபான்மையினர் வாழும் நாடுகளின் அரசாங்கங்களின்  ஒடுக்குமுறைக்கு அப்பால், வெளியுலகில் பலருக்கு ஆர்வம் இருப்பதில்லை. அப்படிப் பட்ட இனங்களில் ஒன்று : லாஸ். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே லாசிஸ்தான்  என்ற ராஜ்ஜியத்தை சொந்தமாக வைத்திருந்த மக்கள், இன்று துருக்கி பெரும்பான்மை சமூகத்திற்குள் உள்வாங்கப் பட்டு விட்டனர்.   துருக்கியின் வட கிழக்கு பகுதியில், கருங்கடல் கரையோரமாக ஒரு தனித்துவமான மொழிச் … Continue Reading →

Read More

நோன்பு தரும் ஆரோக்கியம் – அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்-

· · 113 Views

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம்- ( ifthar 2013 at white house  ) ஆரோக்கியம் என்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) வழங்கியுள்ள வரைவிலக்கணத்தின்படி ஒருவன் தனது உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக ரீதியாக அவனது அன்றாட வாழ்வின் நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறற்றவனாகஅமையும்போதுமாத்திரமே சுகதேகியாகிறான். ,நோன்பானது சமிபாடடைவதற்கு செலவழிக்கின்ற சக்தியை சேமித்து, உடலின் ஏனைய அனு சேபச் செயற்பாடுகளுக்கு அதனை வழங்கி, உடலின் மற்றைய அனைத்து உறுப்புக்களினதும் நஞ்சகற்றல் செயற்பாட்டை தூண்டி, உடலை சுத்தப்படுத்தி திசுக்கள் மற்றும் … Continue Reading →

Read More

ஜெனிவாவுக்குப் போன அளுத்கம படுகொலைகள் !! அங்கு முஸ்லிம்கள் பெரும் ஆர்ப்பாட்டம்

· · 225 Views

இலங்கையின் தென்பகுதியில் அளுத்கம உள்ளிட்ட நகரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்குமுகமாக சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு முன்பாக ஐரோப்பிய முஸ்லிம்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் என்ற அமைப்பினால் அந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு கூடிய நூற்றுக்கணக்கான இலங்கையின் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள், வன்செயலுக்கு எதிராகவும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். இந்தப் போராட்டம் குறித்து ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் … Continue Reading →

Read More

ஈராக்கில் நடப்பது என்ன? ISIS இஸ்லாமிய ஆட்சியாக அமையுமா..?

· · 564 Views

ஈராக்கில் நடப்பது என்ன? ஷியா சன்னி என்றால் என்ன? ”இராக்கில் நடப்பது கொள்கை ரீதியான சண்டை இல்லை! அது அதிகாரத்துக்கான சண்டை!” இதில் ஷியா என்பவர்கள் நபிகளாருக்குப் பின்னர் ஆட்சி அதிகாரம் அவர்களின், தம்பி முறையும் மகள் பாத்திமா (ரலி) கணவருமான அலி (ரலி) அவர்களுக்கு தான் வரவேண்டும் எனும் அடிப்படையில் ஷீயத்துல் அலி (அலி கட்சி) எனப் பிரிந்து, அதில் வரம்பு மீறி அபுபக்கர், உமர், உஸ்மான், ( ரலி) போன்ற கலிபாக்களையும் வழிகெட்டவர்கள் (நவூது … Continue Reading →

Read More

வீர மங்கை தவக்குல் கர்மான் : நோபல் பரிசு பெற்ற முதல் அரபுப் பெண் !! சமூகப் பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டது

· · 174 Views

இளம் நோபல் பெண் மனித உரிமை ஆர்வலர், இதழியலாளர், அரசியல்வாதி எனப் பல முகங்களைக் கொண்டவர் ஏமன் நாட்டைச் சேர்ந்த தவக்குல் கர்மான். அரபு நாட்டில் பிறந்த இவர், வர்த்தகப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அத்துடன் தன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாமல் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டமும், சட்டக்கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றார். மனித உரிமை பாதுகாப்புக்காக 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஏமனியப் புரட்சியில் அலி அப்துல்லா சாலேவின் அரசுக்கு எதிரான பேரணிக்கு மாணவர்களை ஒருங்கினைத்தார். … Continue Reading →

Read More

யதார்த்தம்: ஜெர்மனி, ஹொலண்டில் அதிகரிக்கும் முஸ்லிம்கள் !! பலமடங்கு அதிகரிப்பு

· · 91 Views

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட  இந்த ஆண்டுயில்  பன்மடங்காகப் பெருகியுள்ளது. அதே நேரத்தில் கிறித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. யூதர்களின் எண்ணிக்கையோ மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. ஜெர்மனியின் பெர்லின் மற்றும் பிராண்டன்போர்ஜ் மாநிலங்களின் புள்ளிவிவர மையத்தின் அறிக்கையில் இத்தகவல் காணப்படுகிறது. தேஜஸ் நாளிதழில் வெளியான இந்த அறிக்கையில்காணப்படுவதாவது: பெல்லினில் 1992இல் கத்தோலிக்க கிறித்தவர்களின் எண்ணிக்கை சிறிது அதிகரித்தது. 9.2 சதவீதம் முதல் 9.3 சதவீதம்வரைகத் தோலிக்கர்களன்எண்ணிக்கை அதிகரித்த வேளையில், புராட்டெஸ்டண்டு கிறித்தவர்களின் எண்ணிக்கை 17.5 … Continue Reading →

Read More