காஸா, இஸ்ரேல் யுத்தம் – பொருளும், விளைவுகளும் !! ( உஸ்தாத் மன்சூர் )

· · 186 Views

காஸா, இஸ்ரேல் யுத்தம் மிகப் பாரிய அழிவுகளை நிகழ்த்தியுள்ளது. 500 க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் ஷஹீதாகியதோடு காயப்பட்டவர்கள் 3000க்கும் அதிகமாக உள்ளனர். பொருள் அழிவோ மிகப் பாரியது. காஸாவுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான இராணுவ சம நிலை மிகவும் இடைவெளி கொண்டது. இஸ்ரேல் ஓர் அணு ஆயுத நாடு. மிக நவீன இராணுவம் அதனுடையது. அதன் ஆயுதங்கள் மிக நவீனமானவை. பாரியவை. நுணுக்கமானவை. காஸா ஒப்பிட முடியாதளவு இந்தவகையில் சிறியது. அது ஒரு பெரும் வளர்ச்சியடைந்த நாடல்ல. பாரிய இராணுவ … Continue Reading →

Read More

யாரோ செய்வது முஸ்லிம்களை பாதிக்கிறது: பாகிஸ்தான் கராச்சியில் இருந்து பலகோடி ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன் இலங்கைக்கு !!

· · 146 Views

பாகிஸ்தான் கராச்சியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மா அரைக்கும் இயந்திரத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கிராம் ஹெரோய்ன் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது கொழும்பின் புறநகரில் உள்ள  ஒருகொடவத்த கொள்கலன் களஞ்சியம் ஒன்றில் இருந்து இந்த ஹெரோய்ன் தொகை கைப்பற்றபட்டுள்ளது. இது சந்தைப்பெறுமதியில் பலகோடி ரூபாய்கள் பெறுமதியை கொண்டது என்று சுங்கத்திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கொள்கலன்களில் அடைக்கப்பட்ட நிலையில் நூறுக்கும் மேற்பட்ட கிலோ கிராம் ஹெரோய்ன் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போது கைப்பற்றப்பட்ட சம்பவம் சில மாதங்களுக்கு … Continue Reading →

Read More

பெல்ஜியம்: வெரோனிக்கா கூல்ஸ் இஸ்லாத்தை தழுவி ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆயிரம் பேருக்கு ஆன்மிக வழிகாட்டுகிறார் !!

· · 166 Views

// ஆயிரம் பேருக்கு ஆன்மிக வழிகாட்டும் பெல்ஜியம் சகோதரி \\ வெரொனிக் கூல்ஸ் (Veronique Cools), வயது 25, இஸ்லாத்தை ஏற்ற பெல்ஜியம் பிரஜை (Belgium), 8 வருடங்களில் 1000 பேர் இஸ்லாத்தை ஏற்க உதவியுள்ளார். தனது முஸ்லிம் நண்பர்களின் செல்வாக்கினாலும் சுயமாக ஆராய்ந்து கற்றதன் விளைவாகவும் மிக இளம் வயதில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரி கூல்ஸ் தனது வீட்டை இஸ்லாத்தைக் கற்க விரும்பும் பெல்ஜியம் முஸ்லிம்களுக்கான ‘இஸ்லாமிய நிலையமாக’ மாற்றியுள்ளார். இஸ்லாம் பற்றிய பிழையான கருத்துக்களை நிவர்த்திசெய்ய … Continue Reading →

Read More

கொலைகார இஸ்ரேலிய கட்டளைத் தளபதி கேணல் ராசன் எலியன் ஹமாஸின் தாக்குதலால் காயம்

· · 226 Views

‘ கோலானி’ பிராந்திய படைப்பிரிவு கட்டளைத் தளபதி கேணல் ராஸன் எலியன், 37 இஸ்ரேலியப் படைகள் மற்றும் 3 பொதுமக்கள் உட்பட நேற்று இரவு தொடக்கம் இன்று காலை வரை நடாத்தப்பட்ட ஹமாஸின் தாக்குதலால் காயமடைந்துள்ளதாகவும் காயப்பட்டவர்களில் சில படையினர் ‘சொரக்கா’;பார்ஸிலை’; ‘டெல் ஹஷோமர்’ மற்றும் ‘ரோபின்” மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக இஸ்ரேலியத் தரப்பு வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன! இதனடிப்படையில் இஸ்ரேலின் காஸாவிற்கான தரை வழித்தாக்குதல் தொடங்கப்பட்டதில் இருந்து காயப்பட்ட இஸ்ரேலியப் படைகளின் … Continue Reading →

Read More

Deport : ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம் !!

· · 167 Views

ஆப்கானிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் புகலிடம் கோரிய ஆப்கானிஸ்தான் பிரஜைகள் இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். சுய விருப்பின் அடிப்படையில் ஐந்து ஆப்கானிஸ்தான் பிரஜைகள் நாட்டுக்கு அனுப்பி வைத்ததாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரங்களில் அதிகளவான ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பெரும் எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் என குடிவரவு திணைக்களத்தின் … Continue Reading →

Read More

துருக்கிய – உதுமானி கட்டிடக்கலை : 2 கோடி திர்ஹம் செலவில் கட்டப்பட்ட பசுமை மசூதி: துபாயில் திறக்கப்பட்டது…!!

· · 202 Views

சுற்றுச் சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் சயீத் துறைமுகம் அருகே சுமார் ஒரு லடசம் சதுரடி நிலத்தின் 45 ஆயிரம் சதுரடி பரப்பளவில், சுமார் 2 கோடி திர்ஹம் செலவில் கட்டப்பட்ட ‘பசுமை மசூதி’ நேற்று (வெள்ளிக்கிழமை) துபாயில் திறக்கப்பட்டது. துருக்கிய – ஓத்மானி கட்டிடக்கலையின் பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த மசூதியில் தேவைக்கேற்ப நீரை கலந்து தருவதற்கு நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. தொழுகையாளிகள் ‘ஒளு’ செய்த நீர் மீண்டும் பாசனத்துக்கு பயன்படும் வகையில் இங்கு மறுசுழற்சியும் செய்யப்படுகிறது. … Continue Reading →

Read More

மின்னலே : பிரித்தானியாவில் திடீரென பயங்கர மின்னல் !! பயந்து போன மக்கள் ( படங்கள் )

· · 646 Views

பிரித்தானியாவில் கோடைகால இரவு நேரத்தில் இடி, மின்னலால் மக்கள் தூக்கத்தை விட்டு பயத்தில் இருந்துள்ளனர். பிரித்தானியாவில் தற்போது நடந்துவரும் கோடை காலத்திலும், நேற்று இரவு திடீரென்று இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. இரவு நேரத்தில் இவ்வாறு இடி, மின்னலால் மக்கள் தூக்கம் இன்றி இருந்துள்ளனர். ஆனால் மறுநாள் விடியும் போது, அந்த நாள் இந்த வருடத்தின் வெப்ப மிகுந்த நாளாக இருந்துள்ளது. அன்றைய வெயிலின் வெப்ப நிலை 32 டிகிரி செல்சியஸ்-க்கும் மேலாக இருந்ததால் மக்கள் கடற்கரையில் … Continue Reading →

Read More

தரை, கடல், வான்வழியாக இஸ்ரேலின் மும்முனைத் தாக்குதலில் காஸா !! 20 பேர் மரணம் !!

· · 171 Views

  இன்று அதிகாலை ஆரம்பித்த இஸ்ரேலின்  தாக்குஹளில் 20 பேர் வரை மரணமானதாக  காசாவை மேற்கோள் காட்டி ரஷ்ய டிவி தெரிவித்துள்ளது. தரைப்படை, கடல் படை, விமானப்படை என்ற முப்படையும் இணைந்து கடும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் மேலும் 20 பேர் வரை காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.   original news : Israeli prime minister Benjamin Netanyahu has ordered the military to start a ground operation in Gaza, his … Continue Reading →

Read More

மசூத் ஒசில் என்ற மனிதநேய கால்பந்து வீரர் !! வெற்றிப் பணத்தை தர்மம் செய்தார் – £ 118,000

· · 275 Views

The Puttalam Times // வெற்றிப் பணத்தை நன்கொடையாக மாற்றிய மசூத் ஒசில் \\ – கால்பந்தாடும் வீரர்களின் மனிதாபிமானம் – உலகக் கால்பந்தாட்டக் கிண்ணத்தை வெற்றியீட்டிய ஜேர்மன் அணியின் முஸ்லிம் ஆட்டக்காரர் மசூத் ஒசில் (Mesut Ozil), தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு எழுதியிருக்கின்றார். “Dear fans, prior to the #WorldCup I supported the surgery of eleven sick children. Since the victory of the #WorldCup is not only due … Continue Reading →

Read More

ISIS இயக்க தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதியின் மனைவியை சிரியாவின் சிறையில் இருந்து மீட்ட கதை!! super story

· · 217 Views

இயக்கம் ஈராக்கில் அடைந்துவரும் வெற்றி, அவர்களது ‘இஸ்லாமிய தேசம்’ பிரகடனம் ஆகியவை உலகெங்கும் ‘ஹாட் டாபிக்’ ஆக உள்ள நிலையில், ISIS இயக்க தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி பற்றிய சென்சேஷனல் விஷயம் ஒன்று தற்போது அரபு வட்டாரங்களில் அடிபடுகிறது. அவரது மனைவி இவர்தான் என ஒரு பெண்ணின் போட்டோ காண்பிக்கப்படுகிறது (கட்டுரையின் இறுதியில் உள்ளது போட்டோ). ‘இஸ்லாமிய தேசத்தின்’ கலீபா (மிகப் பெரிய தலைவர்) என பிரகடனம் செய்யப்பட்டவரின் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம் என்பதால், சென்சேஷன் … Continue Reading →

Read More

வான் வழித் தாக்குதல்களை நிறுத்தும் வரை ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லையென ஹமாசும் – ஏவுகணைத் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை வான் வழித் தாக்குதல்களைத் தொடரப்போவதாக இஸ்ரேலும் விடாப்பிடி !! அப்பாவி முஸ்லிம்களுக்கே அழிவு

· · 111 Views

பாலஸ்த்தீன, இஸ்ரேல் போர் நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலின் எல்லைப்புறக் கா(g)ஸாப் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்தின் விமானப்படை, குண்டுகளையும், ஏவுகணைகளையும் சரமாரியாகப் பொழிந்த வண்ணமுள்ளது. க(h)மாஸின் ஏவுகணைத் தாக்குதல்கள், இஸ்ரேலின் ரெலவிவ்(v) பகுதியைப் பதட்ட நிலையில் வைத்துள்ளது. ரெலவிவ்(v) நகரில் அதியுச்ச ஏவுகணை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முதன் முதலாக இஸ்ரேலில், க(h)மாஸின் ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலஸ்த்தீனப் பகுதியில் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் பெரும்பாலானோர் பொதுமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் … Continue Reading →

Read More

சதாம் ஹூசேனின் பிறந்த இடத்தில் ISIS கடும் தாக்குதல் !! இரு ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன !!

· · 151 Views

(அமெரிக்க ஆலோசனையின்படி) ஈராக்கிய ராணுவமும், ISIS இயக்கமும் ஈராக்கில் பலப்பரீட்சையில் ஈடுபடும் திக்ரித் நகருக்கு வெளியேயும், நேற்று (புதன்கிழமை) இரவு ISIS இயக்கம் ஈராக்கிய ராணுவத்துக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. திக்ரித் நகரில் இருந்து தெற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ள ஆஜ்வா கிராமத்தில் நேற்றிரவு நடந்தது இந்த தாக்குதல். இந்த கிராமம் தான், சதாம் ஹூசேனின் பிறந்த இடம். ஆஜ்வாவில் நேற்றிரவு நடந்த தாக்குதல் பற்றி கிடைத்துள்ள தகவல்கள் ISIS இயக்க சோர்ஸ்களில் இருந்து கிடைத்துள்ள … Continue Reading →

Read More

இன்று அதிகாலை காபுல் ஏர்போர்ட் மீது தலிபான்கள் நடத்திய அதிரடி தாக்குதல் !!

· · 148 Views

இன்று காலை 4.30 மணிக்கு ஆப்கானிஸ்தானின் காபுல் விமான நிலையம் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஏர்போர்ட் டெர்மினலுக்கு அருகே முடிவடையாத நிலையில் இருந்த பில்டிங் ஒன்றில் இருந்து, முதலில் ராக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டார்கள் அவர்கள். சுமார் ஒரு டஜன் ராக்கெட்டுகள் ஏவப்பட்ட நிலையில், ஏர்போர்ட் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யத் தொடங்கியபோது, தகவல் அறிந்து ராணுவம் பல ட்ரக்குகளில் வந்து இறங்கியது. தீவிரவாதிகள் மறைந்திருந்த பில்டிங்கை சூழ்ந்து கொண்ட ராணுவத்தினர், தமது தாக்குதல்களை … Continue Reading →

Read More

காஸா என்ற ஜெயில்: பல ஆண்டு முற்றுகையில் வாடி வதங்கும் காஸா முஸ்லிம்கள் !! அநியாயத்தின் கதை

· · 120 Views

சுமார் 1.7 மிலியன் மக்கள் தொகை கொண்ட காசா நிலப்பரப்பு, 40 கிமீ நீளமும், 10 கிமீ அகலமும் கொண்டது. மத்தியதரைக்கடல், இஸ்ரேல், எகிப்து ஆகியவற்றால் சூழப்பட்ட பகுதி. முற்றுகையில் வாழும் காசா மக்கள் முதலில் எகிப்தால் ஆக்ரமிக்கப்பட்டது காசா நிலப்பரப்பு. எகிப்து இன்னும் காசாவின் தென் எல்லையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த கடற்கரையோர நிலப்பரப்பை இஸ்ரேல் 1967 போரின் போது கைப்பற்றியது. ஆனால் 2005ம் ஆண்டில் இஸ்ரேல் இந்தப் பகுதியிலிருந்த தனது படைகளையும், சுமார் … Continue Reading →

Read More

அதிரடி: ஈராக்கில் ISIS இயக்கம் மற்றொரு தடவை அமெரிக்க போர் திட்டத்தை நொறுக்கி தள்ளியது!!

· · 285 Views

வடக்கு ஈராக்கிய நகரம் திக்ரித்தில், ஈராக்கிய சிறப்பு கமாண்டோ படைப்பிரிவு மீண்டும் ஒருதடவை ISIS இயக்கத்திடம் அடி வாங்கியுள்ளது. இன்று (புதன்கிழமை) நடந்த மோதலில் திக்ரித் நகரில் இருந்து 4 கி.மீ. தொலைவுவரை பின்வாங்கியுள்ளது, ஈராக்கிய படைப்பிரிவு. ISIS இயக்கத்தினால் கைப்பற்றப்பட்ட திக்ரித் நகரத்தை ஈராக்கிய ராணுவம் என்ன விலை கொடுத்தாவது கைப்பற்ற வேண்டும் என்பதே, பாக்தாத்தில் உள்ள அமெரிக்க யுத்த ஆலோசகர்கள் போட்டுக் கொடுத்த திட்டம். இந்த திட்டத்தின்படி, கடந்த ஒரு வார காலமாக திக்ரித் … Continue Reading →

Read More