“பறக்கும் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி உலகை அசத்திய டுபாய் போக்குவரத்து பொலீஸ் !! வானமே எல்லை

· · 98 Views

Dubai police unveil flying motorbike-drone hybrid   Dubai police and tech company HoverSurf unveiled a flying motorbike-drone hybrid for deployment in emergency situations at the Gitex Technology Week on Monday. The hybrid has four propellers and can lift a driver up to five meters and travel for at least 25 minutes with the speed of … Continue Reading →

Read More

“உலகின் முதலாவது ஸ்மார்ட் பொலீஸ் நிலையம் துபாயில் இயங்க ஆரம்பித்தது !! Fully automatic and Digital

· · 833 Views

பொலிசார் இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் பொலிஸ் நிலையம் துபாயில் செயற்பாட்டுக்கு வந்துள்ளது.     SPS என பெயர் சுருக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் பொலிஸ் நிலையத்தில், புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம் செலுத்துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவையான ஆவணங்களைப் பெறுதல் உள்ளிட்ட 60 சேவைகளை பொதுமக்கள் பெற முடியும்.       இந்த ஸ்மார்ட் பொலிஸ் நிலையத்தில் காத்திருப்பு பகுதி, கண்காட்சி பகுதி, சேவை … Continue Reading →

Read More

News break : “நாற்காலியில் அமர்ந்து தொழுவது முற்றாக கூடாது” – தமிழ் நாடு ஜம்மியத்துல் உலமா ஃபத்வா

· · 493 Views

நாற்காலியில் அமர்ந்து தொழுவது அறவே கூடாது – மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா         [ நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.-    தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் 350 உலமாக்களின் ஒரு மித்த தீர்ப்பு ]       மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா குழு வெளியீடு: பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.   முஹியுஸ் ஸுன்னா ஹஜ்ரத் மௌலானா முஹம்மது ஷஃபீக்கான் ஸாஹிப் தாமத்பரகாதுஹும் ஸ்தாபகர்,   மழாஹிருல் உலூம் அரபிக்கல்லூரி,   சேலம். & ஹஜ்ரத் மௌலானா … Continue Reading →

Read More

பாகிஸ்தான் – 533 , ஆப்கானிஸ்தான் – 113 , பாலஸ்தீனம் – 10 என இலங்கையில் மொத்தமாக 1,333 பேர் தஞ்சம்

· · 283 Views

புகலிடம் கோரி பல நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் மற்றும், இலங்கையிலிருந்து பல நாடுகளுக்கு சென்றவர்களின் தொகை வெளியிடப்பட்டுள்ளது.   துறைமுகங்கள் மற்றும் கப்பல்துரை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.   கொழும்பில் இன்று -03- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இதை குறிப்பிட்டார். இதன்படி,   2017 ஆகஸ்ட் 31 வரை இலங்கையில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை மொத்தம் – 728 ஆப்கானிஸ்தான் – 113 ஈரான் – 07 மாலைதீவு – … Continue Reading →

Read More

Cover story : “இலங்கையில் ரோஹிங்கியா முஸ்லிம்கள்” அவர்கள் கடந்து வந்த பாதைகள் – அன்று முதல் இன்று வரை

· · 488 Views

இலங்கை கடற்பரப்பிற்குள் வைத்து இரு இந்தியர்கள் உட்பட 32 பேர் படகொன்றில் வைத்து செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட ஏனைய 30 பேர் மியன்மாரை சேர்ந்தவர்கள். இலங்கையில் ஒரு குழந்தை பிரசவமான நிலையில் எண்ணிக்கை தற்போது 31 ஆக உயர்ந்துள்ளது. Iபௌத்த பிட்சுக்களை உள்ளடக்கிய குழு தாக்குதல் நடத்தியபின்பு வெளியேற்றப்படும் ரோஹிஞ்சா அகதிகள் 5 வருடங்களுக்கு முன்பு தமது நாட்டை விட்டு வெளியேறிய இவர்கள் இந்தியாவில் சுமார் 5 வருடங்கள் தங்கியிருந்து அகதிகளாகவும் பதிவு செய்துள்ளனர் … Continue Reading →

Read More

கல்கிசையில் மியன்மார் அகதிகள் இருந்தது எங்களுக்குத் தெரியும்..!! மிரிஹானை பொலீஸ் அறிவிப்பு – களத்தில் இருக்கிறார் சிராஸ் நூர்தீன்

· · 1876 Views

கல்கிஸ்ஸை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மார் அகதிகள் 30 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   07 பெண்கள், 07 ஆண்கள் மற்றும் 16 சிறுவர்கள் இவ்வாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.       சட்டவிரோதமாக மியன்மார் அகதிகள் சிலர் நாட்டில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக கூறி, இன்று காலை அகதிகள் தங்கியிருந்த கல்கிஸ்ஸ பிரதேசத்தில் சற்று பதற்றமான … Continue Reading →

Read More

15 வருடங்களாக தனது நாட்டின் முஸ்லிம்களை உளவு பார்த்த அமெரிக்க அரசு, இஸ்லாத்தின் மகத்துவம் கண்டு அதிர்ந்து போனது

· · 16085 Views

உளவு பார்த்தபோது   இஸ்லாத்தின் மகத்துவம் அறிந்த அமெரிக்கா!     அமெரிக்காவின் 03.03 மில்லியன் சனத்தொகை கொண்ட முஸ்லிம் சமூகத்தையும் அதன் நடவடிக்கைகளையும் கண்காணிக்க, 2001 முதல் 2016 வரை சுமார் பதினைந்து வருடங்கள்,     பதினைந்தாயிரம் உளவாளிகள் மூலம்,     நாடு முழுவதும் உள்ள பள்ளிவாயில்கள்,     குர்ஆனிய வகுப்புகள், வழிபாட்டு மற்றும் சமூக நிகழ்ச்சிகளின் ரகசிய ஒலிப்பதிவுகள்,     மற்றும் கண்காணிப்புகள், உலக அளவில் உள்ள 7485 முஸ்லிம் பிரபலங்களின் … Continue Reading →

Read More

“ரோஹிங்கியா” முஸ்லிம் அகதிகள் பற்றி டிரம்பிடம் கூறிய போதும் அவர் கணக்கெடுக்கவில்லை !! பிரதமர் செய்க் ஹசீனா குற்றச்சாட்டு

· · 755 Views

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன், றோகிஞ்சா அகதிகள் தொடர்பாகக் கலந்துரையாடிய போதிலும், அவர்கள் குறித்து எந்தவிதமான கருத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை என, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸினா தெரிவித்துள்ளார்.     அகதிகள் பற்றிய தன்னுடைய நிலைப்பாட்டை, ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கெனவே தெளிவாக வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவரிடம் உதவிகளையும் எதிர்பார்க்கவில்லையெனவும், பிரதமர் ஹஸினா தெரிவித்துள்ளார்.       ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடர் ஆரம்பித்துள்ள நிலையில், உலகத் தலைவர்களுள் அநேகமானோர், அங்கு சென்றுள்ளனர். … Continue Reading →

Read More

நவாஸ் சரீபின் மனைவி குல்சூம் நவாஸ் லாகூர் தொகுதியில் வெற்றி..!! இம்ரான்கானின் வேட்பாளரை விட 13 ஆயிரம் வாக்குகளே வித்தியாசம்

· · 462 Views

பாகிஸ்தானின் லாகூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.         ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் பதவி இழந்தார். அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காலியான நவாஸ் செரீப்பின் லாகூர் தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. அதில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் நவாஸ் … Continue Reading →

Read More

“சுற்றுலாப்பயணிகள் என்ற போர்வையில் அடைக்கலம் கோரும் ரோஹியாங்கி முஸ்லிம்கள்..!! மியன்மார் பிரஜைகளுக்கு விசாவை தடை செய்தது அரசாங்கம்

· · 499 Views

மியன்மார் நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கை வீசா வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மியன்மார் நாட்டின் பிரஜைகளுக்கு சுற்றுலா அடிப்படையில் வீசா வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. ரோஹினியா முஸ்லிம்கள் அடைக்கலம் கோரி நாடுகளில் தஞ்சம் புகும் காரணத்தினால் இவ்வாறு வீசா வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.         மியன்மாரில் இடம்பெற்று வரும் சம்பவங்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உள்விவகார அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன தெரிவித்துள்ளார். ரோஹினிய முஸ்லிம்கள் சுற்றுலாப் பயணிகள் என்ற அடிப்படையில் இலங்கைக்குள் பிரவேசித்து இங்கு புகலிடம் … Continue Reading →

Read More

“தாயாருக்காக தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கினார் மர்யம் நவாஸ் !! பாகிஸ்தான் சிந்தாபாத்

· · 677 Views

நவாஸ் ஷெரீப் பதவியிழந்ததையடுத்து அவரது தொகுதியில் இடைத் தேர்தல் நாளை மறுதினம் (17) நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலில், நவாஸ் ஷெரீபின் மனைவி குல்ஸும் நவாஸ் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.     என்றபோதும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குல்ஸும், சிகிச்சைகளுக்காக ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருப்பதால், அவர் சார்பில் அவரது மகள் மர்யம் நவாஸ் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் இறங்கியுள்ளார்.         தனது தாய்க்கு ஆதரவாகவும், தந்தையின் பதவி நீக்கத்துக்கு எதிராகவும் பிரச்சாரம் … Continue Reading →

Read More

S – 400 Missile: புட்டீனுடன் 3,500 கோடி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் தையோப் எர்துகான் !! டென்சனில் நேட்டோ அமைப்பு

· · 486 Views

துருக்கி அரசாங்கம் சர்ச்சைக்குரிய வகையில் ரஸ்யாவுடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. ரஸ்யாவின் எஸ்-400 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்வது தொடர்பில் துருக்கி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. 2.5 பில்லியன் டொலர் பெறுமதியான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.         ஏற்கனவே இதற்கான வைப்புத் தொகை வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக துருக்கியின் ஜனாதிபதி  ரெசெப் தயிப் எர்டோகன்    தெரிவித்துள்ளார். நேட்டோ படையின் இரண்டாவது பெரிய இராணுவத்தை துருக்கி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.       துருக்கிக்கும் … Continue Reading →

Read More

ரஷ்யாவின் அடுத்த தலைமுறை ஏவுகணைகளை வாங்கும் துருக்கி !! அட்வான்ஸ் கொடுத்ததை உறுதிபடுத்தினார் எர்டோகன் –

· · 1016 Views

The Federal Service for Military-Technical Cooperation said in a statement that Russia and Turkey had reached an agreement on Russian S-400 missile systems deliveries to Turkey.          Moscow and Ankara reached an agreement on the delivery of Russian S-400 surface-to-air missile systems to Turkey and signed a contract, the cooperation said on Tuesday.     Turkish President Recep … Continue Reading →

Read More

மனைவியை அடிக்கும் உரிமையை கணவனுக்கு அல்லாஹ் தந்திருக்கிறான் என்பது சரியா..? ஆய்வுக் கட்டுரை

· · 479 Views

ஆய்வு : மனைவியை அடிக்கும் உரிமையை கணவனுக்கு அல்லாஹ் தந்திருக்கிறான் என்பது சரியா..? குர்ஆன் தர்ஜுமா செய்வோர்… பல பொருள் தரும் ஒரு அரபி வார்த்தைக்கு அதன் எல்லா பொருள்களையும் தீர ஆய்வு செய்து, எது அந்த வசனத்துக்கு சரியாக பொருந்தும் என்று பற்பல ஹதீஸ் உட்பட பல விஷயங்களை தீர ஆலோசித்து அவ்வார்த்தைக்கு சரியான பொருள் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய திசை திருப்பல் ஏற்பட்டு, அல்லாஹ் சொல்லாத ஒன்றை… இஸ்லாமிய விரோத சட்டத்தை… குர்ஆன் சொல்லும் … Continue Reading →

Read More

உலகின் எட்டாவது பெரிய ராணுவத்தின் அதிபதி துருக்கி அர்துகானின் ரோஹிங்கியா பற்றிய வெட்டிப் பேச்சு !!

· · 2822 Views

        2017 Military Strength Ranking The complete Global Firepower list for 2017 puts the military powers of the world into full perspective.     1  United States   PwrIndx: 0.0857, GFP Affiliations: North America; NATO; A pacific 2   Russia   PwrIndx: 0.0929, GFP Affiliations: A pacific; Eastern Euro; Asia 3   China   PwrIndx: 0.0945, GFP … Continue Reading →

Read More