அழகான ராட்ஷசியே : சவூதி மன்னர் சல்மானின் மகள் ஹஸ்ஸா பின் சல்மானைக் கைது செய்ய உத்தரவு !!

· · 1662 Views

விட்டை ரிப்பேர் செய்ய வந்த பணியாளரை தனது பாதுகாவலரை விட்டு அடித்துத் துன்புறுத்திய குற்றத்திற்காக சவுதி இளவரசரான Mohammed bin Salmanஇன் சகோதரியான இளவரசி Hassa bint Salman (40)க்கு பிரான்ஸ் அரசு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.   பாரீஸிலுள்ள Avenue Foch என்னும் தெருவிலிருக்கும் சவுதி இளவரசியின் வீட்டுக்கு வேலை செய்ய வந்த பணியாளர் ஒருவர் அந்த வீட்டைப் புகைப்படம் எடுத்துள்ளார்.   இதனால் கோபமடைந்த இளவரசி தனது பாதுகாவலரை அழைத்து “அந்த நாயைக் கொல்லு, … Continue Reading →

Read More

விவரணம்: சவூதி அரசின் புதிய வரியை தாக்கு பிடிக்க முடியாது அங்கிருந்து வெளியேறும் வெளி நாட்டவர்கள் !!

· · 577 Views

சவூதி அரசின் புதிய வரியை தாக்கு பிடிக்க முடியாது அங்கிருந்து பெருந்தொகையான வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேறி வருகிறார்கள்.

Read More

“ஈரானைப் போன்று நாமும் அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபடுவோம் !! முடிக்குரிய இளவரசர் முஹம்மது சல்மான் அறிவிப்பு

· · 430 Views

சவுதி அரேபியாவும் ஈரானை போன்று அணு ஆயுதங்களை உருவாக்கவுள்ளதாக இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.   ஈரான் மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையே தொடர்ந்து பகை நிலவி வருகின்றது. இந்நிலையில் தற்போது பகை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் சவுதி அரேபியா அணு ஆயுத உற்பத்திக்கு முற்றும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நாடாக காணப்பட்டு வருகின்றது.     இதனடிப்படையில் ஈரான் அணு ஆயுத உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒப்பந்தத்தை செய்துள்ளது. இது குறித்து சவுதி அரேபியா … Continue Reading →

Read More

இளவரசர் பின் சல்மான் அரச குடும்பத்தின் சொத்துக்களை அபகரித்தார் !! ஒருவர் மரணம்..சில இளவரசர்கள் மருத்துவமனையில்

· · 778 Views

சவுதியில், அரச குடும்பத்தினர் கைது செய்யப்பட்ட போது அவர்களைத் துன்புறுத்தி சொத்துகளைப் பறித்துக் கொண்டதாக இளவரசர் மீது புகார்கள் எழுந்துள்ளன.   சவுதியில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் 200க்கும் மேற்பட்ட அரச குடும்பத்தினரும், பெரும் தொழிலதிபர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.   மூன்று மாதங்களுக்குப் பின்னர் கைதானவர்கள் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டனர்.   அப்போது தவறான வழியில் குவித்த சொத்துகளை அரசு கருவூலத்தில் செலுத்திவிட்டு அனைவரும் விடுதலையானதாக கூறப்பட்டது.   ஆனால், கைது செய்யப்பட்டிருந்த காலக்கட்டத்தில், … Continue Reading →

Read More

அமெரிக்க பல்கலையாகிறது சதாமின் மாளிகை – பாக்தாத் பேரரசின் வீழ்ச்சி

· · 293 Views

ஈராக் நாட்டில் சதாம் உசேன் வாழ்ந்த அரண்மனையை அமெரிக்க பல்கலைக்கழகமாக மாற்ற ஈராக் அதிகாரிகள் தேர்வு செய்து உள்ளனர். ஈராக் நாட்டில் சதாம் உசேன் அரண்மனை, அமெரிக்க பல்கலைக்கழகம் ஆகிறது. ஈராக் நாட்டில் 1979-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை அதிபராக கொடி கட்டிப்பறந்தவர் சதாம் உசேன். அமெரிக்க எதிர்ப்பால் பிரபலம் ஆனார். அதுவே அவருக்கு எதிராகவும் திரும்பியது. 2003-ம் ஆண்டு போருக்கு பின்னர் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதே ஆண்டின் டிசம்பர் 13-ந் தேதி … Continue Reading →

Read More

” கட்டார் மன்னரின் வீட்டுக்குள் புகுந்து அவரை சிறை வைக்க வேண்டும்..எல்லையில் காத்திருக்கும் சவூதி படைகள் கட்டாருக்குள் நுழைய வேண்டும் !! கட்டார் அரசுக்கெதிரான ஒரு சதியின் கதை

· · 882 Views

தீவிரவாதிகளுக்கு உதவுவதாக குற்றம் சுமத்தி கத்தரின் வான், தரை, கடல் வழி தடங்களை முடக்கியுள்ள சவூதி, அமீரகம், பெஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இணைந்து 1996 ஆம் ஆண்டு கத்தர் அரசைக் கவிழ்க்க நடத்திய சதி அம்பலமாகியுள்ளது.   இது தொடர்பான ஆவணப்படத்தின் முதல் பகுதியினை அல் ஜஸீரா தொலைகாட்சி ஒளிபரப்பியது வளைகுடா நாடுகளில் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.   கத்தரின் முன்னாள் அமீர் ஹமத் பின் கலிஃபா பின் ஹமத் அல்தானி அரசு … Continue Reading →

Read More

சவூதி கல்ப் புதிய விமான சேவை ஆரம்பமாகியது !! சவூதியில் இருந்து ஒரு நாளுக்கு இரண்டு முறை துபாய் செல்லும்

· · 396 Views

சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு துபையின் டெர்மினல் 1ல் இருந்து தினமும் 2 முறை பறக்கும் சவுதிகல்ப் (SaudiGulf) எனும் புதிய விமான நிறுவனத்தின் சேவை துவங்கியது. கடந்த வியாழன் அன்று ரியாத்திலிருந்து வந்திறங்கிய முதலாவது விமானத்திற்கு பாரம்பரிய முறைப்படி நீர் பீய்ச்சியடிக்கப்பட்டு வரவேற்பு நல்கப்பட்டது.   துபையின் முக்கிய 10 விமானத் தடங்களில் ஒன்றாக ரியாத் விளங்குகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் துபை – ரியாத் வான் தடத்தில் 1.85 மில்லியன் பயணிகள் … Continue Reading →

Read More

சிரியா விடயத்தில் வரலாற்றின் தவறான பக்கத்தில் ரஷ்யா இருக்கிறது..!! அமெரிக்கா கடும் குற்றச்சாட்டு

· · 325 Views

வரலாற்றின் தவறான பக்கத்தில் ரஷ்யா இருக்கிறது என்று சிரியாவில் நடக்கும் போர் குறித்து அமெரிக்கா கூறியுள்ளது.           சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் சண்டையிட்டு வருகிறார்கள். சுமார் ஆறு ஆண்டுகளாக நடக்கும் சிரிய போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் ஆதரவு அளித்து வருகின்றன.   தற்போது கிளர்ச்சியாளர்கள் கடைசிவசம் உள்ள கிழக்கு கவுடாவில் … Continue Reading →

Read More

கட்டார் – லொன்ட்ரிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான நடைமுறையில் மாற்றம் அறிவிப்பு!

· · 342 Views

லொன்ட்ரிகளில் (சலவைத்) பணிபுரிந்து வரும் ஊழியர்கள் ஒவ்வொரு வருடமும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் என்ற நடைமுறை இது வரை காலமும் இருந்து வந்தது. எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படமாட்டாது என்பதாக கத்தார் பொது வைத்தியத்துறை அமைச்சு அறிவிப்பு விடுத்துள்ளது.    இதன் படி சலவைத் தொழில் ஈடுபடுபவர்கள் ஏனைய பொதுப்பணியார்கள் போல் முதல் முறையாக மட்டும் மருத்து பரிசோதனையை மேற்கொண்டால் போதுமானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

“இந்த நூற்றாண்டின் நரகம் சிரியா”: உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காக்கும் அரும்பணியில் “வைட் ஹெல்மெட்ஸ்” ஹீரோக்கள்..!! Cover story

· · 562 Views

சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் இடங்களில் வெள்ள நிற தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் விரைந்து வரும் இவ்வீரர்கள் நாலாப் பக்கமும் ஓடிச்  சென்று இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றுக்கிறார்கள்.         சிரிய – ரஷ்ய கூட்டுப் படைகளின் தாக்குதலால் ஒவ்வொரு நாளும் தரைமட்டமான கட்டிடங்களின் புழுதி பரக்கும் தூசுகளுக்கு இடையே அகப்பட்டு கிடக்கும் சிரியாவின் குடிமக்களை மருத்துவனைகளில் சேர்க்கும் பணியை சிரிய உள்நாட்டுப் போர் தொடங்கிய 2014 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு … Continue Reading →

Read More

பரீட்சிக்கவென ஐந்தாவது தலைமுறை ஜெட்டான Sukhoi PAK FA T-50 குண்டு வீச்சு விமானங்களை சிரியாவுக்கு அனுப்பியது ரஷ்யா

· · 506 Views

New details have emerged on the deployment of Russia’s most-advanced fighter jets to Syria. The state-of-the-art Su-57s are in the region to test their electronic warfare and radar capabilities, an insider has said. Last week, the Russian Defense Ministry reportedly moved four Su-57s, which have been built for trials, to Khmeimim Airbase in Syria. The … Continue Reading →

Read More

சவூதி இராணுவத் தளபதி ப்துல் ரஹ்மான் பின் சலே அல் பன்யான் பதவி நீக்கம் !! இளவரசர் முஹம்மது பின் சல்மான் அதிரடி

· · 1161 Views

சவுதி அரேபியாவின் ராணுவ தளபதி அப்துல் ரஹ்மான் பின் சலே அல் பன்யான் அப்பதவியில் இருந்து மன்னரால் நீக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவின் ராணுவ தளபதியாக பதவி வகித்தவர் அப்துல் ரஹ்மான் பின் சலே அல் பன்யான். இவர் சவுதி மன்னர் சல்மானால், சேவையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக, சவுதி அரேபியாவின் செய்தி ஏஜென்சியான, எஸ்.பி.ஏ செய்தி வெளியிட்டுள்ளது.    இவருக்கு பதிலாக புதிய ராணுவ தளபதியாக ஃபய்யாத் அல் ருவாலி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல ராணுவத்தின், தரைப்படை மற்றும் விமானப்படை … Continue Reading →

Read More

உலகின் நரகம் கவுடா : ரஷ்ய – சிரியப்படைகள் சிறுவர்களைக் கொல்கிறார்கள் – வேடிக்கை பார்க்கும் உலகம்

· · 356 Views

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம் கடந்த சனிக்கிழமை சிரியாவில் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளபோதிலும், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் மீது சிரியா அரச படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.       தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள கிழக்கு கூட்டாவில் நடந்த தாக்குதல்களில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.       சிரியா போர்: கிழக்கு கூட்டாவில் பொதுமக்கள் 500 பேர் பலி சிரியா அரசின் வான்வழி தாக்குதலில் பொது … Continue Reading →

Read More

சவூதி – கட்டார் முறுகல் : டிரம்பிடம் ஆலோசனைப் பெற அமெரிக்கா செல்கிறார் இளவரசர் சல்மான் !! முதலாவது U.S விசிட்

· · 796 Views

கத்தார் – சவூதிக் கூட்டணி நாடுகளுக்கியில் கடந்த 2017ம் ஆண்டு ஜுன் 05ம் திகதி ஏற்பட்ட முறுகல் இது வரை தீர்க்கப்படவில்லை. கத்தார், சவூதி மற்றும் அமீரக தலைவர்கள் இது தொடர்பாக பேசி தங்களுக்கு ஏற்பட்டு முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள அமெரிக்க அதிபரை எதிர்வரும் மார்ச்ச மற்றும் ஏப்ரல் சந்திக்க இருப்பதாக அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு செய்திகள் தெரிவிக்கின்றன.    அடுத்த மாதம் அளவில் சவூதியின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் அவர்கள், அமெரிக்காவுக்கு தனது முதல் … Continue Reading →

Read More