நான் ஏன் மதம் மாறி திருமணம் செய்து கொண்டேன்..!! ஹாலிக் ( யுவன் ) கூறுகிறார்

· · 110 Views

மதம் மாறி, இஸ்லாம் பெண்ணை இரகசியமாக, மூன்றாவது திருமணம் செய்தது குறித்து, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக்கம் அளித்துள்ளார். இசையமைப்பாளர் இளைய ராஜாவின் இரண்டாவது மகன், யுவன் சங்கர் ராஜா. இவர், இஸ்லாம் மதத்திற்கு மாறி, பெயரை, அப்துல் ஹாலிக் என, மாற்றிக் கொண்டார். துபாயில் தொழிலதிபராக உள்ள கீழக்கரை, சதக் நிஷார் மகள் சப்ரூன், 25, என்பவரை திருமணம் செய்வதற்கான நிச்சயதார்த்தம், கடந்த அக்டோபர் மாதம் துபாயில் நடந்தது. கீழக்கரை அருகே செங்கழுநீர் ஓடை … Continue Reading →

Read More

Hattrick : BBC செய்தியாளரை மணமுடித்தார் இம்ரான் கான்..!! ரெஹாம் கான் என்ற பெண்மணி

· · 331 Views

பாகிஸ்தானில் எதிர்கட்சி தலைவர் இம்ரான் கான் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தெக்ரிக்- இ- இன்சாப் என்ற அரசியல் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிபிசி வானிலை அறிவிப்பாளர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பாகிஸ்தானி செய்தி அறிவிப்பாளரான அப்பெண்ணின் பெயர் ரெஹாம் கான்(Reham Khan Age-41), இவர் பிரித்தானியாவில் வசித்து வருகிறார். மேலும் ஏற்கனவே விவகாரத்து … Continue Reading →

Read More

அந்தக் காலத்து ரிப்பன்: பெண்களுக்கு கல்விக்கு செலவழிப்பதை விட எயிட்சுக்கு செலவழிக்க வேண்டி வரும் !! ரோஸி சேனநாயக்க

· · 129 Views

    இன்று காலை கொழும்பு விகாரமாகதேவி பாக்கில் மகளிர் அமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநயக்க தலைமையில் மகளிர் மாநாடு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதியமைச்சர் பைசர் முஸ்தாபாவும் இணைந்து கொண்டார்.   இந் நிகழ்வில் பொதுவேறட்பாளர், மைத்திரிபால சிறிசேனா, ரணில் விக்கிரமசிங்க கருஜயசுரிய, திருமதி சானாஸ் ரவுப் ஹக்கீம், அனோமா பொண்சேகா, திருமதி கபீர் ஹாசீம், பாத்திமா ரவி கருநாயக்க, தலத்தா அத்துக்கோரலா, பெரோசா முசம்மில், ஹிருனிக்கா மகளிர் பாடகர், நடிகர்கள். இயக்குனர் … Continue Reading →

Read More

அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா..? : மாதக்கடைசியில் பணம் இல்லாமல் ஹாடாப்பா? இதோ ஐடியாக்கள் !! மாத சம்பளக்காரர்கள்

· · 134 Views

மாதச்சம்பளம் வாங்குபவர்கள் பலரும் மாதக்கடைசியில் பண நெருக்கடியை சந்திக்கிறார்கள். ஆனால், கொஞ்சம் திட்டமிட்டு செயல்பட்டால், மாதக் கடைசி அவதியில் இருந்து தப்பித்துவிடலாம். இதோ ஐடியாக்கள், சம்பளம் வாங்கியவுடன் பட்ஜெட் போட வேண்டும். பட்ஜெட் போடுவது மட்டுமின்றி, அப்படியே நடக்கவும் செய்ய வேண்டும். மாத மாதம் வழக்கமாகச் செய்ய வேண்டிய வீட்டு வாடகை, மளிகை, பால் போன்றவற்றை சம்பளம் வாங்கியவுடனே முடித்துவிட்டால், வேலை முடிந்த நிம்மதியும் ஏற்பட்டு, ஒரு தெளிவு பிறக்கும். வழக்கமான கட்டாயச் செலவுகளைத் தள்ளிப்போட்டுக் கொண்டே … Continue Reading →

Read More

பாவாடை தாவணியில்,,ஆப்கானில் நடந்து சென்ற ஒரு அழகிய லைலா..!! பெரும் சர்ச்சை

· · 158 Views

      ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் பர்தா அணியாமல் வீதியில் நடந்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் (Kabul) பெண் ஒருவர் தன் கால்கள் தெரியும் வகையில் குட்டை பாவாடை போன்ற உடையை அணிந்து சாலையில் சென்றுள்ளார்.   இதை பார்த்த பத்திரிகையாளர் ஒருவர் உடனே அவரை படம்பிடித்துள்ளார். இதன்பின் இந்த புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவியதால், பல இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.   இதுகுறித்து அந்த … Continue Reading →

Read More

வெளிநாடு செல்லும் பெண்கள் தாசிகள் அல்ல..!! அவர்களுக்கும் ஒரு இதயம் உண்டு

· · 412 Views

–  மக்கள் நண்பன் அன்சார் அண்மைக்காலமாக பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறு நபர்கள் அவரவர்கள் வாழும் நாடுகளில் பணிபுரியும் இலங்கைப் பெண்கள் தொடர்பாக கேவலமான கருத்துக்களையும், வீடியோப் பேச்சுக்களையும் வெளியிட்டு வருகிறார்கள் அவற்றில் வெளிநாட்டுக்குச் சென்ற பெண்கள் எல்லாம் வேசிகள் என்றும் இங்கே வேசையாடவே வருகிறார்கள் அது, இது என்று வாய்க்கு வந்தபடி பரப்புரை செய்கிறார்கள். வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக வருகின்ற பெண்கள் அவர்கள் வேலை செய்யும் இடங்களில் பல்வேறு இன்னல்களுக்கு, கொடுமைகளுக்கு ஆளாகுகின்றார்கள் … Continue Reading →

Read More

Health today : பெண்களை வாட்டும் ஆஸ்துமா..!! எப்படி சிகிச்சை எடுப்பது – ( டாக்டர் கே.ஏ. மோகனதாஸ் )

· · 484 Views

அலர்ஜிதான் ஆஸ்துமா நோய்க்கு அடிப்படை என்கிறார்கள் டாக்டர்கள். அதனால் அலர்ஜி ஏற்படாமல் தவிர்த்து விட்டால் ஆஸ்துமா வராது. நோய்க் காரணியை இனம் கண்டுபிடித்து விட்டால், நோயைத் தடுத்து விடலாம் அல்லவா? சரி… இந்த அலர்ஜி ஏற்படக் காரணம் என்ன? குறிப்பாக எந்த வயதினருக்கு இதனால் அதிகம் பாதிப்பு உண்டாகும்? அதிலும் பெண்கள், இந்த அலர்ஜியினால் எந்தளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள்..? என்ற கேள்விகளுடன் அலர்ஜி நிபுணர்களை அணுகினோம்.. ‘‘அலர்ஜி ஏற்பட நிறையக் காரணங்கள். ஒரேயரு காரணத்தை மட்டும் சொல்லிவிட முடியாது. இருப்பினும் … Continue Reading →

Read More

ரத்தினபுரி வெறி : ஏன் பட்டியை அடித்தார் பொலீஸ்காரர்..? பாலியல் லஞ்சம் தர மறுத்த பெண்ணின் கதை !!

· · 223 Views

ஒரு வாரமாக இலங்கை ஊடகங்களில் பேசப்பட்டுவரும் ஒரு செய்தி இரத்தினபுரியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் பெண்ணொருவர் நடுத்தெருவில் தாக்கப்பட்ட சம்பவம். இரத்தினபுரி பிரதான பஸ் நிலையத்தை அண்டிய தெருவில் அப்பெண்ணின் தலைமயிரை ஒருகையால் பிடித்தபடி மறு கையால் வயர் ஒன்றினால் ஈவிரக்கமின்றி வெறித்தனமாக தாக்குவதும், வீதியில் விழுந்தபடி அந்த பெண் தாக்க வேண்டாம் என்று மன்றாடி தன்னை பாதுகாக்க எடுக்கும் காட்சியும் களவாக கையடக்க தொலைபேசியொன்றின் மூலம் பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவுடன் இது பலரை பதற … Continue Reading →

Read More

மகளிர் டுடே : பெண்களுக்கான முதுகு நோவு ஏன் ஏற்படுகிறது..? எப்படி அதனைப் போக்கலாம் – (Dr. சண்முகசுந்தரம் – orthopedic specialist )

· · 334 Views

முதுகுவலிக்கு முத்தான (மருத்துவ) ஆலோ சனை முதுகுவலி. அனுபவிப்பவர்களுக்கே அதன் வேதனை புரியும். ”முதுகு வலி என்று சொல்வ து, ஏதோ சிறிய பிரச்னையாகத் தோன்றலாம். உண்மையில் இது முதுகுத் தண்டுவடம் சார்ந் த பிரச்னை! கழுத்தில் உள்ள 6 எலும்புகள், மார்பகத்தின் பின்புறம் உள்ள 12 எலும்புகள், வயிற்றுப் பகுதியின் பின்புறம் உள்ள 5 எலும் புகள்… ஆக மொத்த‍ம் 23 இவற்றை உள்ளடக் கியதே முதுகுத் தண்டுவடம். தண்டுவடத்தில் ஏராளமான நரம்புகள் உள்ளன. இதில் … Continue Reading →

Read More

கிழக்கின் றிஸானக்கள்: காதலி கிண்ணியா றிசானாவை மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற பாகிஸ்தான்காரர் – சந்தேகம்

· · 932 Views

இலங்கை கிழக்கு மாகாணம் திருக்கோணமலை கந்தளாய் கொழணியைச் சேர்ந்த 33 வயதான றிசானா பணிப்பெண்ணாக குவைத்தில் பணிபுரிந்து வந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டு மூன்று மணித்தியாலங்களுன் பின்னர் சம்பவம் தொடர்பில் பாக்கிஸ்தான் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் குறித்த பெண்ணிற்கு மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளது. பஹாஹில் பகுதியில் வைத்தே 33 வயதான இலங்கை பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். … Continue Reading →

Read More

கணவனே மண் கண்ட தெய்வம்: கணவனைக் கவர உதட்டில் மண் சட்டி.!! ஒரு எதியோப்பிய அவலம்

· · 399 Views

எதியோப்பிய பள்ளத்தாக்கில் உதட்டுக்குள் மிகப் பெரிய தட்டொன்றை உட்செலுத்திய வாழ்ந்து வரும் பெண்ணொன்று அடையாளம் காணப்பட்டுள்ளார். எதியோப்பியாவுக்கு ஆவணப்படமொன்றை எடுக்கச் சென்ற அவுஸ்திரேலிய திரைப்பட தயாரிப்பாளர் ஆபிரஹாம் ஜொபி தலைமையிலான குழுவினர் மேற்படி பெண்ணை முதன் முதலாக கண்டுபிடித்து அது தொடர்பில் அறிவித்துள்ளனர். 20 வயதான அதயி எலிகிடக்னி என்ற பெண் 59.5 சென்ரிமீற்றர் சுற்றளவும் 19.5 சென்ரிமீற்றர் விட்டமும் கொண்ட இறுகிய களிமண் தட்டை தனது உதட்டுக்குள் உட்செலுத்தியுள்ளார். எதியோப்பியாவில் மேற்படி உதட்டுக்குள் களிமண் தட்டை … Continue Reading →

Read More

பேங் ஒப் குசினி : பெண்களால், பெண்களுக்கு மட்டும் தனியான வங்கி !! males prohibited

· · 203 Views

பெண்களுக்கு தனியானதொரு வங்கிச் சேவையொன்றை அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் டீ.பீ. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்டத்தில் யாபஹூவை தொகுதியில் நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிரணி பொதுக் கூட்டமொன்று நடைபெற்றது. இதில் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்ட தகவலை வெளியிட்டார். அடுத்த வருடம் ஜனவரி தொடக்கம் பெண்களுக்கென தனியான வங்கிச் சேவையொன்று அறிமுகப்படுத்தப்படும். இது முற்று முழுதாக பெண்களைக் கொண்டு பெண்களுக்காக மட்டுமே … Continue Reading →

Read More

சகலக பேபி: ”எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை” – நடிகை ஷகிலா அதிரடி

· · 646 Views

தனக்குத் திருமணம் செய்து கொள்ளும் விருப்பம் எதுவும் இல்லை என்று மலையாள நடிகை ஷகிலா தெரிவித்துள்ளார். ஷகிலா தான் இயக்கி வரும் கன்னடப் படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஒரு இளைஞனை திருமணம் செய்து கொண்டார் என்கிற செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த தகவலை ஷகிலா முற்றிலும் மறுத்துள்ளார். இது குறித்து கூறியுள்ள ஷகிலா, “இதில் எந்த உண்மையும் இல்லை. என்னை பற்றி திருமண வதந்திகள் வருவது ஒன்றும் புதிதில்லை. எனக்கும் நான் திருமணம் செய்துகொண்டதாக வாட்ஸ் … Continue Reading →

Read More