மகளிர் டுடே : மாதவிடாய்க் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய லீவு..!! ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு கோப்பு

· · 376 Views

மாதவிடாய்க் காலத்தில், வேலைசெய்யும் பெண்களுக்கான விடுப்பை ஏற்பாடுகளைச் செய்வதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டால், அதை அமைச்சரவைப் பரிந்துரைப்பதற்குத் தயாராக இருப்பதாக, பெண்கள் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, ஒரு வாரத்துக்கு முன்னர் தெரிவித்திருந்தார். சீனாவில் சில மாகாணங்களில் இருப்பதைப் போன்று, அதிகபட்சமாக இரண்டு நாள் விடுப்பை வழங்குவதற்கு ஆராய முடியுமெனவும் அவர் தெரிவித்திருந்தார். சில வாரங்களுக்கு முன்னதாக வெளியாகியிருந்த செய்தியின் அடிப்படையில், மாதவிடாய்க் காலத்தில் அதிகபட்சமாக ஒருநாள் விடுப்பை வழங்குவதற்கான முன்மொழிவொன்றை, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான திணைக்களம், ஜனாதிபதிக்கு … Continue Reading →

Read More

One women Army : கத்தியின்றி..ரத்தமின்றி சமூகத்திற்காக போராடும் “மஷ்கூரா நிசாம்தீன்” – யார் இவர் ..? என்ன செய்கிறார்..?

· · 4160 Views

“Equality” ,  ” Equity”  இவ்விரு ஆங்கிலப் பதங்களுக்கும் இடையில் மருட்சியான  பாரிய வித்தியாசம் இருந்தாலும் அவற்றின் தமிழ் சொற் பிரயோகத்திலும் அந்த  மருட்சி உள்ளது.  இதற்கு இதுதான் கருத்து அல்லது பொருள் என்று புரிந்து கொள்ளக்  கூடியதாக இருந்தாலும்  இதற்கு இதுதான் சரியான  தமிழ் சொற் பிரயோகம் என்பதை துறை சார்ந்தவர்களால் மட்டும்தான்  சொல்ல முடியும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். நேற்று பின்னந்திப் பொழுதில் சகோதரி நிஸாம்தீன் மஷகூரா முழப்ஃபரை ”புத்தளம்டுடே” சார்பாக சந்தித்தபோது … Continue Reading →

Read More

” பெண்கள் இப்போது ஏன் சாரி அணிவதில்லை..? இதோ 10 காரணங்கள்

· · 709 Views

சேலை, சல்வார்கமீஸ், டாப்ஸ், லெகிங்ஸ், மிடி, சுடி… என பெண்களுக்கான ஆடைகளின் வரத்து அதிகரிச்சிட்டே இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தமட்டில் சேலைதான் கெத்து!. ஆனா பாருங்க…என்னதான் கெத்தாக இருந்தாலும் சேலை அணிந்து கொள்ள எத்தனைப் பெண்களுக்குப் பிடிச்சிருக்கு? பெர்ஃபெக்ட் மேட்சிங் வேணும்ல! என்னதான் பொண்ணுங்க ரெடியாக லேட் பண்றாங்கன்னு சொன்னாலும் அதுக்கான ரீசன் என்னவென்று ஆராய்ச்சி பண்றோமா? ஒரு சேலையை எடுத்து கட்டிக்கலாம்னு ஆசைப்பட்டா அதுக்கு மேட்சிங்கா அதே கலர்ல ஸ்கர்ட், பிளவுஸ், கம்மல், நெக்லஸ், பொட்டு, கிளிப், … Continue Reading →

Read More

கிழக்கின் வீழ்ச்சி : பெருந்தலைவர் அஸ்ரபின் தங்கச்சிமார்கள் அடிவாங்கும் அவலம் – அக்கரைப்பற்றின் தேசிய அவமானம் இந்த வீடியோ

· · 2349 Views

தனது மனைவியை தெருவில் வைத்து விரட்டி விரட்டி தாக்கியும்  குழந்தையினை கதிரையினால் தாக்கும்  மோசமான சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது. அம்பாறை அக்கரைப்பற்று அலீம் நகரில் பகுதியில்  மது போதையில்  உள்ள ஆண் தனது மனைவியை  மூர்க்கத்தனமாக தாக்கும் போது எடுக்கப்பட்ட  வீடியோ காட்சி  சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதவாது அயல்வீட்டு பெண்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பெண்ணை அவரது கணவர் அழைத்துள்ளதுடன் ஏதோ ஒரு காரணத்தை கூறி அடித்துள்ளார். இதனால் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணை … Continue Reading →

Read More

முக்கியமான செய்தி : “உலக அழகியாக போர்டோரிகோ நாட்டின் Stephanie Del Valle தெரிவானார்..!! சுமாரா இருக்காங்க

· · 524 Views

This year marked the 66th annual Miss World international beauty pageant. The contest to determine who would receive one of the most coveted pageant titles took place in the United States on December 18. Stephanie Del Valle, a 19-year-old law and communications student representing Puerto Rico, defeated 116 contestants from all over the world and … Continue Reading →

Read More

Focal Point : ” புத்தளத்துப் பெண்மணிகளின் அரசியல் பிரவேசமும், அமீனா .ஜே. முகம்மதுவும் !!

· · 926 Views

சகோதரி மஷ்கூராவுடன் சேர்ந்து இன்னும் சில பெண்கள் அடுத்து வரும் உள்ளுராட்சித் தேர்தலில் இறங்கக் கூடும் என்ற ஊகம் நகரில் பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்க வேண்டும். இரண்டொரு நாட்களுக்கு முன்னர் முகநூல் சலசலப்பில் இருந்து இது தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அது “ஆகாது” என்று வாதாடியவர்கள் ”பெண்கள் குசினிக்குத்தான் பொருத்தம் ” என்ற முனையில் இருந்துதான் வாதாடினார்கள். ஒரு பெண் அரசியலுக்கு வந்தால் அது அவர்களது வாழ்வில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என … Continue Reading →

Read More

பெண்மணிகள் சைக்கிள் ஓட்டினால் 5,10 வயதை குறைத்துக் காட்டாலாம் !! ஆரோக்கியமானது-பெரோஷாவின் அனுபவங்கள்

· · 616 Views

மும்பையின் மூலை முடுக்குகளில் எல்லாம் அநாயாசமாக சைக்கிளில் வளைய வருகிற ‘சைக்கிள் ஃபிரோஸா’வுக்கு 43 வயது. முன்னணி வர்த்தக நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் பெரிய பொறுப்பில் இருப்பவர். கப்பல் மாதிரியான காரும், அதற்கொரு டிரைவரும்  வைத்துக்கொள்ளும் அந்தஸ்தில் இருந்தாலும், தினசரி சைக்கிளிலேயே வேலைக்கு வந்து செல்கிறார் ஃபிரோஸா. அதுதான் அவரது விருப்ப வாகனமாம்! ‘`சின்ன வயசுலேருந்தே எனக்கு சைக்கிள் ஓட்டப் பிடிக்கும். 8 வயசுல சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டேன். சொந்தமா சைக்கிள் வாங்கிக் கொடுக்கிற அளவுக்கு அப்பாவுக்கு … Continue Reading →

Read More

இலங்கைப் பெண்கள் ஏற்றுமதி வர்த்தகம் :வர்த்தகத்தில் ஈடுபட்ட பங்களாதேஷ் பிரஜைகள் தப்பி ஓட்டம் !!ஒரு பெண்ணுக்கு மாதம் 150,000 சம்பளம் கொடுத்தார்களாம்

· · 1266 Views

இலங்கையை சேர்ந்த பெண்கள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு, இது தொடர்பில் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கையை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் மாலைத்தீவில் விபச்சார தொழிலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி இருந்தன. இதனுடன் தொடர்புடைய இருவர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை உட்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் மூலம் மேலதிக தகவல்களை பெற்றக் கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு … Continue Reading →

Read More

“நான் தோல்வியால் துவண்டு போய் உள்ளேன்..!! ஹிலாரி உருக்கம்

· · 914 Views

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்வியால் துவண்டு விட்டேன் என்று ஹிலாரி கிளிண்டன் உருக்கமாக பேசியுள்ளார். ஒரு வாரமாக வெளி நிகழ்ச்சிகளில் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்த ஹிலாரி கிளிண்டன் நேற்று வாஷிங்டன் குழந்தைகள் பாதுகாப்பு இல்ல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் எதிர்பாராத நிலையில் தோல்வியை சந்தித்தார். தேர்தல் முடிவுக்கு பிறகு அவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. தேர்தல் முடிவு … Continue Reading →

Read More

Sentiment touch : ” மஹிந்த ஏன் இப்படி செய்தார்? மனம் உருகும் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ – நாங்கள் அழிந்து விட்டோம் என்கிறார் சிரந்தி

· · 7799 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு பிரதானமாக செயற்பட்டவர்கள் குறித்து, அவரின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்தவுக்கு தவறான தகவல்களை வழங்கி, அவரை தோல்விக்கு இழுத்து சென்றவர்கள் இன்னமும் அவருடனே உள்ளதாக ஷிரந்தி ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் இருப்பதற்கு ஷிரந்தி ராஜபக்ச எவ்வளவு … Continue Reading →

Read More

Breaking news : கடயாமோட்டை – நல்லாந்தழுவ காமட்டை அடி வழக்கில் முன்னாள் சட்டமா அதிபர் திலக் மாரப்பன ஆஜர்..!! ஆனாலும் அவரால் குற்றவாளிகளை வெளியில் எடுக்க முடியவில்லை..!!

· · 1978 Views

முன்னாள்  சட்டமா அதிபர் திலக் மரப்பொன அவர்களுக்கும்  ” முடியவே முடியாது”  என்று சொல்லிவிட்டார் புத்தளம் நீதவான் . எனவே  கடயாமோட்டை – நல்லாந்தழுவ   காமட்டை அடி வழக்கில் சந்தேக நபர்கள் தொடரந்து விளக்க மறியலில் இருக்க வேண்டிய நிலை நேற்று ஏற்பட்டதாக  தகவலறிந்த  வட்டாரங்கள் தெரிவத்தன. இது வரையில் இந்த வழக்கில் புத்தளம் நீதிமன்ற சட்டத்தரணிகளே சந்தேச நபர்களுக்கு  ஆதரவாக  ஆஜராகி வாதாடி வந்துள்ள நிலையில்  நேற்று பெரிய சட்டத்தரணி ஒருவரை வைத்து வழக்கை வெல்லும் … Continue Reading →

Read More

அரசாங்க சேவையில் 60% பெண்களே..!! இந்த நிலையால் அரசாங்கத்திற்கு பெரும் தலையிடி

· · 609 Views

இலங்கையின் நிர்வாக துறையில் பெண்கள் பெரும்பான்மையாக இருப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது. அரச சேவையில் பிரதான பதவிகளை பெரும்பாலும், பெண்கள் வகித்து வருவதால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளதே இதற்கு காரணம். பெண்களின் முடிவுகளை எடுக்கும் தயக்கம் காட்டும் சுபாவமும், பெண்களிடம் காணப்படும் முன்னேற்றமற்ற எண்ணங்களுமே இதற்கு காரணம் என சமூக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அச்சமின்றி தீர்மானங்களை எடுக்க பெண்கள் தயங்குவதால், நிர்வாகத்துறையில் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. இலங்கை பல்கலைக்கழங்களில் மாணவிகளே அதிகளவில் கல்வி கற்று … Continue Reading →

Read More

70 வயது ராசம்மாவை செருப்பால் அடித்து விரட்டிய மகன்..!! மகனுக்கு எதனால் அடிப்பது..?

· · 592 Views

பொகவந்தலாவ – டின்சின் தோட்டத்தில் மகனும் மருமகளும் சேர்ந்து தாய் ஒருவரை செருப்பால் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் நேற்று(03) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டின்சின் தோட்டத்தைச் சேர்ந்த 70வயது ராசம்மா என்ற பெண்ணே இவ்வாறு துன்புறுத்தப்பட்டு வீட்டாரினால் வெளியேற்றப்பட்டதாக டின்சின் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த தாய்க்கு கடந்த இரண்டு நாட்களாக உண்பதற்கு உணவு கூட இல்லாமல் டின்சின் தோட்ட பிரதான பால் சேகரிக்கும் நிலையத்தில் தங்கியிருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். இதேவேளை குறித்த பெண்ணிற்கு அயலவர்களாலேயே உணவு வழங்கப்பட்டு … Continue Reading →

Read More

Speaker’s Mic off : சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் சன்ஞீவனி காலமானார்..!! 40 வயதில் பெரும் படிப்பாளி

· · 505 Views

சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் லண்டனில் காலமாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளான சன்ஞீவனி இந்திரா ஜயசூரிய லண்டனில் காலமாகியுள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 40 செயின்ட் பிரிட்ஜெட் கல்லூரி மற்றும் தேவி பாலிகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான அவர், பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திற்கான கற்கையில் இளங்கலை பட்டம் பெற்றதோடு லண்டன் பொருளாதார பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தை பெற்றுள்ளார். அவர் பல முன்னணி நிதி நிறுவனங்களில் சந்தைப்படுத்தல் பிரிவு … Continue Reading →

Read More

Miss Intercontinental 2016 அழகிப் போட்டியில் போட்டியில் ஹெலிமா ரொசாரியோ முதலாமிடம் !! இலங்கையின் ட்ரேசி டி சில்வா இரண்டாமிடம்

· · 750 Views

Miss Intercontinental 2016 இறுதிப்போட்டியில் பொயடோ ரிக்கோவின் ஹெலிமா ரொசாரியோ முதலாம் இடத்தை பெற்றுள்ளார். இந்த போட்டியின் 2 ஆம் இடத்தை இலங்கை சுவிகரித்து. இந்த மாபெரும் இறுதிப்போட்டி ஸ்டைன் கலையகத் தொகுதியில் இடம்பெற்றது. சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த Miss Intercontinental போட்டிமுதல் தடவையாக இம்முறை இலங்கையில் நடைபெற்றன. 45 ஆவது Miss Intercontinental போட்டியில் 60 நாடுகளை சேர்ந்த அழகு ராணிகள் கலந்து கொண்டிருந்தனர். இந்த போட்டியாளர்களில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஐவரில் … Continue Reading →

Read More