பௌசியின் பேத்தியை கொலை செய்வதாக அவரின் கணவர் மிரட்டல்..!! தாக்குதலுக்கும் உள்ளானார் ஹஃப்ஸா

· · 645 Views

நீதிமன்ற வளாகத்தினுள் தாம் தாக்கப்பட்டதாக அரசவை அமைச்சர் ஏ.எச்.எம்.ஃபௌசியின் பேத்தியும் சட்டத்தரணியுமான ஃபாத்திமா ஹஃப்ஸா நீதிமன்ற பொலிஸிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவிலும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் தேசிய அதிகார சபையிலும் பதிவுசெய்துள்ளார்.       இத்தாக்குதலை, பிணையில் வெளிவந்திருக்கும் தனது முன்னாள் கணவரும் வைத்தியருமான ஷாஸ்லி மௌஜூத்தே நடத்தியிருப்பதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.         தமது வயிற்றில் குத்தியதாகவும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் மௌஜூத் … Continue Reading →

Read More

No nanna : கலால் திணைக்களத்தை மங்களவிடம் இருந்து பிடுங்கினார் ஜனாதிபதி !! பெண்கள் பார் விடயம்

· · 772 Views

கலால் திணைக்களத்தை, நிதி, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது.     பெரும்பாலும் இந்தத் தீர்மானம் இன்றுக்குள் எடுக்கப்படும் எனத் தெரியவருகிறது. இது ஜனாதிபதியின் தீர்மானம் எனத் தெரியவருகிறது. இதனையடுத்து கலால் திணைக்களத்தை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.         கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சர் மங்கள சமரவீர அறிமுகம் செய்த, பியர் விலை குறைப்பு, பெண்களுக்கு மதுபானம் விற்பனை … Continue Reading →

Read More

சாதனைப் பெண் சித்தி சலீமா : புத்தளத்து பெண்களுக்காக தேர்தலில் களமிறங்கியுள்ளார்

· · 761 Views

“நான் 10 வயது சிறுமியாக இருந்த போதே வீடு,வீடாக வோட்டு கேட்டு போய் இருக்கிறேன்”.       4ம் வட்டாரத்தில் போட்டியிடும் சித்திசலீமா ராத்தாவின் அனுபவம் இன்று பேசியது. கணவரை இழந்து கைபெண்ஜாதியாய் மூலைக்குள் முடங்கிடாதவர்..       ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பர் அவ்வாறு பெற்ற அனுபவங்கள் இன்று இந்த மண்ணுக்காய், பெண்குளத்திற்காய் சமூக சேவகியாக தொண்டாற்ற துணிவைக் கொடுத்தது.       சிறுவர், பெண் உரிமையோடு அபாயாவிற்கான விமர்சனங்கள் … Continue Reading →

Read More

இலங்கை திரு நாட்டில் :””பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் 90 சதவீதமான பெண்கள் டீசிங் செய்யப்பட்டனர், 74 சதவீதமான பெண்கள் வேண்டுமென்றே தொடப்பட்டனர்..52 சதவீதமான பெண்கள் ஆண் இனவிருத்தி உறுப்பு, தங்களது உடலோடு தொடுகைக்குள்ளாக்கப்பட்டது என்கின்றனர் – குற்றம்

· · 467 Views

உலகில் இடம்பெறும் விடயங்களைப் பற்றி, சிறியளவுக்கும் ஆர்வமில்லாதவராக இருந்தாலொழிய, ஐக்கிய அமெரிக்காவில் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டுவரும் வன்புணர்வு, பாலியல் குற்றச்சாட்டுகள் ஆகியன பற்றி அறிந்திருப்பீர்கள். மிகப்பெரிய தலைகள் எல்லாம், இக்குற்றச்சாட்டுகள் காரணமாக உருண்டுகொண்டிருக்கின்றன.     உலகப் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான ஹார்வி வைன்ஸ்டீன் தொடர்பான ஊடக அறிக்கையைத் தொடர்ந்து தான், இவ்விவகாரம் மிகவும் அதிகளவில் கவனம்பெற்றது. வைன்ஸ்டீனைத் தொடர்ந்து, இன்னும் பல திரைப்பட நட்சத்திரங்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களின் பின்னர், அலபாமாவின் அடுத்த செனட்டராக வருவதற்காகப் போட்டியிடும் … Continue Reading →

Read More

Cover story : நகர சபைத் தேர்தலில் களமிறங்கக் காத்திருக்கும் முஸ்லிம்பெண்மணிகள்..!! ஒரு சிறிய வரலாறு

· · 771 Views

– விருட்சமுனி – எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களுடன் அரசியல் கட்சிகள், சுயதீன அமைப்புகள் பலவும் தமிழ் பேசும் மக்களின் பிரதேசங்களை நோக்கி படை எடுத்து வர தொடங்கி உள்ளன. வேட்பாளர்களில் 25 சதவீதமானோர் கட்டாயம் பெண்களாக இருக்க வேண்டும் என்கிற சட்ட ஏற்பாடு காரணமாக பெண்களின் பங்கும், பங்களிப்பும் வருகின்ற தேர்தலில் மிக அதிக இருக்கும் என்பதுடன் தேர்தல் வெற்றிகளின் பங்காளிகளாக நிச்சயம் பெண்களும் இருப்பார்கள் என்பது திண்ணம் ஆகும். இந்நிலையில் பெண் அரசியல் … Continue Reading →

Read More

காக்க காக்க ஆரோக்கியம் காக்க : “உழைக்கும் மகளிருக்கான உடல்நலக் கையேடு”

· · 347 Views

மூன்று வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் பணிக்குச் செல்லும் பெண்களில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் பேருக்கு ஏதாவது ஓர் உடல்நலக் குறைபாடு அல்லது நோய் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இன்றைய பெண்களில் பெரும்பாலானோர் வேலைக்குச் செல்லவும் தன்னளவில் முன்னேறவும் விரும்புகிறார்கள். ஆனால், உடல்நலம்,  உடற்பயிற்சி என அவர்களுக்கென நேரம் ஒதுக்க முடியாமல் திணறுகிறார்கள்.     தலைவலி, முதுகுவலி போன்ற சாதாரண உடல் உபாதைகள் தொடங்கி மனநலம் சார்ந்த பிரச்னைகள், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், … Continue Reading →

Read More

மயில் கட்சியிடம் பணமில்லை – இழுத்து மூடப்பட்ட கல்பிட்டி தையல் பயிற்சி நிலையம்

· · 110 Views

24/08/2017 அன்று முன்னால் ACMC கல்பிட்டி அமைப்பாளர் முஸம்மில் அவர்களின் பாரிய முயற்சியினால் பல போரட்டங்களுக்கு மத்தியில் ACMC புத்தளம் அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் ,கல்பிட்டி ACMC அமைப்பாளர் ஆப்தீன் எஹியா,மற்றும் ACMC உயர்பீட உறுப்பினர்களால் மிகவும் விமர்சையாக கல்பிட்டி யுவதிகள் பாரிய எதிர்பார்ப்புக்ளுடன் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இந்த யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையம் நான்கு நாட்களாக மூடப்பட்டுள்ளது இதனால் ஆசையோடும் ஆர்வத்தோடும் பல கனவுகளோடும் பயிற்சிகளை மேற்கொண்டு வந்த வறிய குடும்பத்து யுவதிகள் … Continue Reading →

Read More

மாதர் டுடே : ” டேம்பான்ஸ், மென்ஸ்ரட்ல் கப்ஸ் (Menstrual cups) நாப்கின்கள்..!! மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துவதற்கான புதிய வரவுகள்

· · 205 Views

மாதவிடாய் வரும் நாள் நெருங்க நெருங்க, அந்த நாள்கள் பற்றிய பயமும் பதற்றமும் அதிகரித்துவிடுகிறது. வலி ஒரு பக்கம், அந்த நேரத்தின் அசௌகரியம் என மனதைப் பதற்றத்தில் ஆழ்த்தும். மாதவிடாயின்போது, துணியைப் பயன்படுத்துதல் என்பது இப்போதெல்லாம் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்துள்ளது. ஆனாலும், நாப்கின்களைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய சுகாதாரம் குறித்த பரவலான விழிப்புஉணர்வு இன்னமும் பலரிடம் இல்லை. இப்போதெல்லாம், நாப்கின்களுக்குப் பதிலாக, மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துவதற்கான புதிய வரவுகள் வந்திருக்கின்றன. அவற்றை எப்படி முறையாகப் பயன்படுத்துவது? அதிலிருக்கும் நன்மைகள், … Continue Reading →

Read More

மாகாண சபைத் தேர்தலிலும் பெண்களுக்கு 30% ஒதுக்கீடு ..!! ராக்காயி..மூக்காயி..கருப்பாயிக்களுக்கு கிராக்கி

· · 269 Views

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பான விவாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நாளை இடம்பெறாது என்றும், எனினும், நாளைய அமர்வில் மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டவரைவை ஐதேக முன்வைக்கவுள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.     ஏற்கனவே திட்டமிட்டபடி, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு நாளை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்று அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இதற்கான முடிவு ஐதேகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.         அதேவேளை, … Continue Reading →

Read More

“ரோஹிங்கியா” முஸ்லிம் அகதிகள் பற்றி டிரம்பிடம் கூறிய போதும் அவர் கணக்கெடுக்கவில்லை !! பிரதமர் செய்க் ஹசீனா குற்றச்சாட்டு

· · 837 Views

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன், றோகிஞ்சா அகதிகள் தொடர்பாகக் கலந்துரையாடிய போதிலும், அவர்கள் குறித்து எந்தவிதமான கருத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை என, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸினா தெரிவித்துள்ளார்.     அகதிகள் பற்றிய தன்னுடைய நிலைப்பாட்டை, ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கெனவே தெளிவாக வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவரிடம் உதவிகளையும் எதிர்பார்க்கவில்லையெனவும், பிரதமர் ஹஸினா தெரிவித்துள்ளார்.       ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடர் ஆரம்பித்துள்ள நிலையில், உலகத் தலைவர்களுள் அநேகமானோர், அங்கு சென்றுள்ளனர். … Continue Reading →

Read More

“பெண்கள் வாகனம் ஓட்டுவதே ” கொழும்பில் பகல் நேர ட்ராபிக் புளக்குக்கு காரணம் !! அரசாங்கம் தகவல்

· · 603 Views

பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான காரணத்தை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பெண்கள் வாகனம் ஓட்டுவதால் வாகன நெரிசல் ஏற்படுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ராஜகிரியவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட போக்குவரத்து திட்டம் தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பகல் நேரங்களில் பாடசாலைகள் நிறைவடையும் காலப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு பெண் சாரதிகள் தான் பிரதான காரணமாகியுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். அந்த போக்குவரத்து திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பகுதியில், … Continue Reading →

Read More

“பொன் மகள் ” : மகளால் தனது அமைச்சை இழக்கப்போகும் கேபினெட் அமைச்சர்..!! மூட்டைக் கட்ட ஆரம்பித்தார்

· · 868 Views

ஜனாதிபதியின் அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் தனது அமைச்சுப் பதவி பறிபோகும் என்பதை உறுதியாக அறிந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அமைச்சர் ஒருவர் இப்போதிருந்தே அமைச்சிலுள்ள ஆவணங்களை மூட்டைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக  இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அன்று ‘யாரும் யுத்தம் செய்யலாம்’ என்று பேசிய இந்த பிரபல அமைச்சர் ஜனாதிபதி அல்லது பிரதமரிடம் பேசினாலும் தனது அமைச்சை மீளப்பெற முடியாது என்று நன்கு அறிந்து இவ்வாறு மூட்டைக் கட்டுவதாக தெரியவருகிறது. நல்லாட்சி அரசாங்கத்தின் பிரபல அமைச்சரான … Continue Reading →

Read More

கெத்து : லக்ஷ்மன் கிரியெல்லவின் மகளுக்கு குடைப்பிடித்து பாதுகாப்பு வழங்கும் M.S.D…!! வாய் திறக்க மறுக்கும் பொலீஸ் ஊடக பேச்சாளர்

· · 791 Views

உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் அந்தரங்க செயலாளராக பணியாற்றும் அவரது மகள் சட்ட விதிமுறைகளை மீறி பிரபுக்கள் பாதுகாப்பு பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள பிரபு பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்களை அமைச்சரின் மகள் பெற்று வருகிறார். சட்டமுறைப்படி அமைச்சருக்கு வழங்கப்படும் அமைச்சு பாதுகாப்பு பிரிவு வேறு நபர்களுக்கு பாதுகாப்பு வழங்க செயற்பட முடியாது. மாகாண சபை உறுப்பினராக கூட அல்லாத லக்ஸ்மன் கிரிடியல்லவின் மகள் பலாத்காரமாக அமைச்சு பாதுகாப்பு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Continue Reading →

Read More

“அமெரிக்காவுக்கு தாய்ப்பால் ஏற்றுமதி செய்வதை தடை செய்தது கம்போடியா..!! 150 மி.லீ. 4500/=

· · 1593 Views

ஆப்பிரிக்காவில் உள்ள கம்போடியாவில் தாய்ப்பால் சேகரித்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் தாய்ப்பாலை இறக்குமதி செய்து அதை பயன்படுத்தி விற்பனை செய்து வந்தது. அமெரிக்காவில் 150 மில்லி லிட்டர் தாய்ப்பால் 20 டாலர் (ரூ.1300) என விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே, தாய்ப்பால் ஏற்றுமதிக்கு கம்போடியாவில் எதிர்ப்பு கிளம்பியது. ஏழை நாடான கம்போடியாவில் ஊட்டச்சத்து இன்றி குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இங்கு தாய்ப்பால் ஏற்றுமதி செய்வது கம்போடியா குழந்தைகளை வஞ்சிப்பது போலாகும் என … Continue Reading →

Read More

சவூதியில் பெண்களுக்கான உடற்பயிற்சி நிலையங்கள் திறக்க அனுமதி !!இளவரசி ரீமா பிண்ட் பண்டர் அறிவிப்பு

· · 402 Views

சவூதி அரேபியா பெண்கள் இனி தங்கள் எடையை குறைத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பயிற்சி செய்து கொள்ளலாம் என்று இளவரசி ரீமா பிண்ட் பண்டர் அதிரடியாக தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கைகள் உள்ளது. இதைத் தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். மீறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில் பெண்களுக்கான கொள்கையில் சிறிய மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் விவகார துணைத்தலைவரும், இளவரசியுமான Reema bint Bandar ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். … Continue Reading →

Read More