Alert : நாளை முதல் காலநிலையில் மாற்றம்..!! உப்பு இருந்தால் இழுத்து விடுங்கள்

· · 757 Views

நாளை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்தெரிவித்துள்ளது. நாளை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நாட்டின் காலநிலையில் மாற்றங்களைஎதிர்பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக மத்திய மலைநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் காலி,மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனதெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் … Continue Reading →

Read More

மகத்தான சேவை : இடைவிடாது தொடரும் மு.கா.வின் நிவாரணப் பணிகள் !! 300 போராளிகள் தொடர்ந்தும் களத்தில்

· · 443 Views

-ஷபீக் ஹுஸைன்- மண்சரிவு, வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் 2ஆம் கட்ட நடவடிக்கையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை கழுவி துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வெல்லம்பிட்டி, மெகடகொலன்னாவ, பொல்வத்த, வென்னவத்த, அம்பத்தல, ப்ரணெ்டியாவத்த ஆகிய இடங்களில் முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் அனர்த்த நிவாரண அணியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். ஸல்மான், மேல் மாகாணசபை உறுப்பினர் அர்ஷாத் … Continue Reading →

Read More

Special Breaking news :R.C.C. நிவாரண பொருட்களை அழகு பார்க்கவா வைத்திருக்கிறது ஜம்மியத்துல் உலமா..? பொருட்களை கையளிக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் அதிருப்தி

· · 834 Views

இலங்கை முஸ்லிம்களின் வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவப் பொறுப்பில் இருந்துகொண்டு எமது மக்களை சிறந்தமுறையில் வழிநடாத்தும் அகில இலங்கை  ஜம்மியத்தில் உலமாவின் வழிகாட்டலில் பல முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றினைந்து உருவாக்கியுள்ள  “நிவாரண ஒருங்கிணைப்பு நிலையம்” (R.C.C.) அமைப்பானது  காலத்திற்கேற்ற சிறந்த முயற்சியாகவும் எமது மக்களின் ஒன்றுபட்ட  செயற்பாட்டிற்கான அடிப்படைத் தேவையாகவும் காணப்படுவதையிட்டு இன்று முஸ்லீம் சமூகம் திருப்தி கொள்கின்றது. . அந்த RCC அமைப்பின் மூலமாக இன்று இலங்கையில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கின் கோரத்தினால் அனைத்தையும் இழந்து அகதிகளாகவும் … Continue Reading →

Read More

கொழும்பு வெள்ளத்திற்காக 1 மில்லியன் டாலரை வழங்கினார் இளவரசர் தலால்..!! சவூதியின் பெருங் கோடிபதி

· · 57653 Views

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்திற்கு சவூதிஅரேபியாவின் இளவரசர்களில் ஒருவரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான அல் வலீத் பின் தலால் அவர்கள் 1 மில்லியன் டாலரை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

Read More

பேய் மழையின் சேதங்களைப் பார்க்க பெரிய சைத்தான் வந்தது !! இஸ்ரேல் தூதனின் நிவாரணம்

· · 1188 Views

வெள்ளத்தை காரணமாக வைத்து இஸ்ரேல் தனது செயற்பாட்டை ஸ்தீரப்படுத்துவதற்கு முனைந்துள்ளமை தொடர்பான செய்தி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மனிதாபிமான செயற்பாட்டை முன்னெடுப்பது போல் தனது கால்தடங்களை இலங்கையில் அகலப்பதிப்பதற்கு இஸ்ரேல் முனைந்துள்ளது. இதன் ஒரு அங்கமாக நேற்று இஸ்ரேலிய தூதுவர் டெனியல் கார்மன் ஒரு   தொகை மருந்துப் பொருட்கள் மற்றும் ஏனைய நிவாரணபொருட்களுடன் கொலன்னாவைக்கு சென்றுள்ளார். இவருடன் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கா மற்றும் பல அதிகாரிகள் சென்றுள்ளனர். இவருக்கு … Continue Reading →

Read More

போலியான விளம்பரங்களுக்கு அப்பாற்பட்டு தனது கடமையை அமைதியாக செய்யும் ஹக்கீம்..!! Great

· · 763 Views

மண்சரிவு, வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் 2ஆம் கட்ட நடவடிக்கையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை கழுவி துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் இன்று (26) காலை முதல் வெல்லம்பிட்டி, மெகடகொலன்னாவ, பொல்வத்த, வென்னவத்த, அம்பத்தல ஆகிய இடங்களில் முஸ்லிம் காங்கிரஸ் அனர்த்த நிவாரண இளைஞர் அணியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷத் நிசாம்தீன், உயர்பீட உறுப்பினரும், அமைச்சரின் இணைப்புச் … Continue Reading →

Read More

மாதர் மஞ்சரி : புர்க்கான் B. இப்திகார் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டார் !! என்ன சொல்கிறார்..?

· · 991 Views

– அனஸ் அப்பாஸ் – (வீடியோ) வெல்லம்பிட்டியவில் கடும் பாதிப்பில் புர்கான் பீ. இப்திகார் வெல்லம்பிட்டியவில் வெள்ளம் தாக்கிய இடங்களை நோக்கிய எனது பயணத்தில் இருந்து இந்த வீடியோ இங்கு தரப்படுகின்றது. இலங்கை வானொலி முஸ்லிம் சேவை பிரபல அறிவிப்பாளர் புர்கான் பீ. இப்திகார் பேசுகின்றார்..         (video)  

Read More

ரமழான் பரிசு :” கொலன்னாவை முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டும் பொது நான் முதல் சீமெந்து பேக்கை வழங்குவேன்..!! கொலன்னாவ பிரதம பௌத்த குரு வஜிர சுமங்கல தேரர்

· · 862 Views

-Mohamed Naushad- இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட போது முஸ்லிம்கள் வழங்கிய மகத்தான சேவைக்கு நன்றி தெரிவித்துள்ள கொலன்னாவ பிரதம பௌத்த குரு வஜிர சுமங்கல தேரர் தாம் முஸ்லிம்கள் குறித்து தவறாக புரிந்துகொண்டமைக்காக வருத்தமும் தெரிவித்துள்ளார். கொலொன்னாவ பள்ளி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (25ஃ05ஃ2016) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். முஸ்லிம்கள் கொலன்னாவ பகுதிக்கு ஆரம்பத்தில் வந்த போது போது தாம் சந்தேகம் கொண்டதாகவும் பள்ளிவாசல் கட்ட எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் எனினும் இந்த இயற்கை … Continue Reading →

Read More

எழுவன்குளம், தப்போவை,கடற் கரையோர மக்கள் தவிக்கும் போது : புத்தளத்தின் நிவாரணங்கள் எங்கோ போயின..!!

· · 1645 Views

புத்தளம் பிரதேச மக்களின் நிவாரண உதவிப் பொருட்களின் ஒரு தொகுதி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் தேசிய ஷூரா சபையின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண ஒருங்கிணைப்பு மையம் கொழும்பில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. பொருட்களை பொது மக்கள் சார்பாக புத்தளம் பெரிய பள்ளி பொருளாளர், நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் கையளித்தனர். நன்றி : Puttalam online

Read More

இதுக்குத்தான் லாயக்கு : தேசிய தவ்ஹீத் – நபவிய்யா தரீக்கா கோஷ்டியினருக்கும் கைக்கலப்பு –

· · 372 Views

மல்வானை பிரதேசத்தில் தேசிய தௌஹீத் ஜமாஅத்தினருக்கும் நபவிய்யா தரீக்கா அமைப்பினருக்குமிடையே முரண்பாடான நிலை தோற்றம்பெற்றுள்ளது. இரு தரப்பு இளைஞர்களும் ஒருவருக்கொருவர் குற்ற சுமத்தல்களில் ஈடுபட்டு வருவதினால் இந்த நிலை தற்போது உச்சநிலையை அடைந்துள்ளதாக அறியமுடிகின்றது. இம்முரண்பாடு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரக்ஸபான பள்ளிவாசலில் கூட்டமொன்று இசாவிக்கு பிறகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று மல்வானைப் பிரதேசத்திற்கு வெள்ளநிவாரணம் கொண்டு வந்த தேசிய தௌஹீத் ஜமாஅத்தினரை நபவிய்யா அமைப்பினர் தாக்கியமையினால் இந்த முரண்பாடு தோற்றம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் ரக்ஸபான பள்ளிவாசல் நிர்வாக … Continue Reading →

Read More

வெள்ளம்பிட்டியின் தற்போதைய நிலைமை எப்படி இருக்கிறது..? மோசம் தான்

· · 548 Views

ஏ.எஸ்.எம்.ஜாவேத் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருந்த சீரற்ற காலநிலை காரணமாக வெல்லம்பிட்டி உள்ளிட்ட நாட்டின பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தற்போது நீர் மட்டம் குறைவடைந்து வருகின்றது. இவ்வாறு நீரில் முழ்கிய பிரதேசங்களின் இவ்வாறு காட்சியளிக்கின்றது. நேற்று (22) நிலைமைகளைக் கண்டறியும் பொருட்டு வெல்லம்பிட்டியின் வென்னவத்தை, ஹித்தம்பகுவ, பிறண்டியாவத்தை, சேதவத்தை போன்ற இடங்களுக்கு கடற்படையினரின் உதவியுடன் எமது ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம்.ஜாவித் நேரடியாகச் சென்று செய்தி சேகரித்தபோது எடுக்கப்பட்ட படங்கள்/ இதன்போது நீர் மட்டம் கணிசமானளவு குறைந்து செல்வதனையும், … Continue Reading →

Read More

நிவாரணம் கொடுங்கள்..அனால் போட்டோ எடுக்க வேண்டாம்..!! ஒரு சகோதரி என்ன சொல்கிறார்..?

· · 6864 Views

(றிஸ்வான்) வௌ்ளததால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் போனில் தொடர்பு கொண்டபோது…., நான் …… ”இப்போ நிலமை எப்படி இருக்கு மா? நண்பி – நீர்மட்டம் குறைந்து வருவதாக தான் சொல்றாங்க.ஆனா வீடு வாசல் சாமான்கள் என்றால் இனி திருப்பி எடுப்பதற்கு ஒன்றுமில்லை என நினைக்கிறன். இன்னும் முகாம்களில் தான் (கவலையுடன்..) நான் – ஓஹ்… அப்போ நேரத்திற்கு சாப்பாடு தேவையான பொருட்கள் , குழந்தைக்கு பால்மா ஏதும் கிடைக்கிறதா? நண்பி – வாறாங்க… ஒவ்வொரு ஊர்ல இருந்து வாராங்கள். … Continue Reading →

Read More

News break : சீருடையை தொலைத்த மாணவர்கள் சாதாரண உடையில் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியும்..!! கல்வி அமைச்சு

· · 1216 Views

சீரற்ற காலநிலை காரணமாக சீருடையை தொலைத்த மாணவர்கள் சாதாரண உடையில் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக வௌ்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

நான்கு சுவர்கள் மட்டும் தான் மிச்சம்..!! ஏதாவது செய்யுங்கள் அமைச்சரே – மல்வானை முஸ்லிம்கள் ரிஷாத்திடம் வேண்டுகோள்

· · 2955 Views

சுஐப் எம்.காசிம் மல்வானை பிரதேசத்தில் உள்ள மல்வானை, லக்சபான, விதானகொடை, தோட்டம், காந்தியாவள, பள்ளம் ஆகிய பிரதேசங்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று மாலை(22/05/2016) விஜயம் செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தாழ்நிலப் பிரதேசங்களையும் பார்வையிட்டார். அத்துடன் நிவாரணப் பணிகள், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினார். லக்சபான ஜும்மா பள்ளியில் இடம்பெற்ற நிவாரண ஒருங்கிணைப்புப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர், அங்கு குழுமியிருந்த ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுடனும் கலந்துரையாடினார். “வெள்ளம் வரும்போது இந்தப் பிரதேசம் நீரால் … Continue Reading →

Read More