மின்னலே : பிரித்தானியாவில் திடீரென பயங்கர மின்னல் !! பயந்து போன மக்கள் ( படங்கள் )

· · 646 Views

பிரித்தானியாவில் கோடைகால இரவு நேரத்தில் இடி, மின்னலால் மக்கள் தூக்கத்தை விட்டு பயத்தில் இருந்துள்ளனர். பிரித்தானியாவில் தற்போது நடந்துவரும் கோடை காலத்திலும், நேற்று இரவு திடீரென்று இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. இரவு நேரத்தில் இவ்வாறு இடி, மின்னலால் மக்கள் தூக்கம் இன்றி இருந்துள்ளனர். ஆனால் மறுநாள் விடியும் போது, அந்த நாள் இந்த வருடத்தின் வெப்ப மிகுந்த நாளாக இருந்துள்ளது. அன்றைய வெயிலின் வெப்ப நிலை 32 டிகிரி செல்சியஸ்-க்கும் மேலாக இருந்ததால் மக்கள் கடற்கரையில் … Continue Reading →

Read More

Western region under attack : மத்துகம, வலலாவிட்ட மாகந்த வித்தியாலயத்தில் மீது மின்னல் தாக்கு !! ஆசிரியை உற்பட 20 பேர் பாதிப்பு !! மலை நாட்டிலும் வெள்ளம் ( படங்கள் )

· · 102 Views

மத்துகம, வலலாவிட்ட மாகந்த வித்தியாலயத்தில் மீது மின்னல் தாக்கியதில் ஆசிரியை ஒருவர் உட்பட 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில் மாணவர்கள் இருவர் உட்பட ஆசிரியை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோரின் நிலைமை சிறிது நேரத்திற்கு பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.!!   மலையகத்தில் நேற்று இரவிலிருந்து கடும் மழை பெய்து வருவதால், நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், பொதுமக்களின் வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன. அந்தவகையில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மஸ்கெலியா ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக மஸ்கெலியா சாமிமலை, … Continue Reading →

Read More

Western region under attack : “பயங்கரம்” காலநிலையால் இறந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு !! தெற்கு அதிவேக நெடுஞ்சாலையோடு சேர்ந்து சீனாவின் தொலின்நுட்பமும் மூழ்கியது !

· · 333 Views

    இலங்கையில் சீரற்ற காலநிலை மாற்றத்தினால் பெய்த கனமழை காரணமாக வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் இதுவரை 6 மாவட்டங்களில் 23 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவற்றில் களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கொழும்பு மற்றும் இரத்தினபுரியில் மூவர் பலியாகியுள்ளதோடு, காலி, மாத்தளை மற்றும் குருநாகலில் தலா ஒரு மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, மலையகத்தில் தொடா்ந்தும் இடியுடன் கூடிய … Continue Reading →

Read More

Western region under attack : சீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு !! மத்துகமையில் 130 பாடசாலைகளுக்கு பூட்டு – களுத்துறையில் 1209 குடும்பங்கள் பாதிப்பு !! ( photos )

· · 138 Views

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளன. இந்த சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை  வியங்கல்ல மற்றும் வெலிப்பென்ன ஆகிய கிராமங்கள் உட்பட பல பிரதேசங்களில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக … Continue Reading →

Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடிநிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு !! விமல் நேரடி விஜயம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு – படங்கள்

· · 199 Views

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அனர்த்த முகாமைத்துவ முகாமைத்துவ மத்திய நிலையம் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளுக்க ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். நாடு பல பாகங்களிலும் கடுமையான மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் ஆயிரக் கணக்கான மக்கள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னிணைப்பு : களுத்துறை – மத்துகம – அகலவத்தை பிரதேசத்தில் … Continue Reading →

Read More