உலர்ந்த கச்சான் காற்று வீசுவதால் அடுத்த மாதம் வரை மழை இல்லை !! உப்பு வர்த்தகர்களுக்கு மட்டும் “மழை” கொட்டும்

· · 506 Views

நாட்டில் நிலவும் உஷ்ணமான காலநிலை அடுத்த மாதம்  வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக பட்சம வெப்பநிலையாக, திருகோணமலையில் 37.7 பாகை சென்டிகிரேட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நாட்டிற்கு மேலாக உலர்காற்று வீசுவதால் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவுள்ளதாக வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவிக்கின்றார்.  

Read More

சவூதி எங்கும் கடும் மணல் புயல்..!! சவூதியின் கிழக்கு மாகாணம் கடுமையாக பாதிப்பு

· · 548 Views

சவூதி அரேபியாவில் வீசிய கடுமை யான மணல் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. நேற்று முன்தினம்  இரவு சவூதி அரேபியா வில் வீசத் தொடங்கிய மணல் புயல், வளை குடா நாடுகளை முழுமையாகப்  பாதித்தது. அதே நேரத்தில், சவூதியின் கிழக்கு மாகா ணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முழு மையாக பாதிக்கப்பட்டது. கடுமையாக  வீசிய மணல் புயலில் மரங்கள் தூக்கி வீசப்பட்டன. வாகனங்கள், வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. சாலைகளில்  முன்னால் சென்ற வாகனங் கள் தெரியாத … Continue Reading →

Read More

மீதொட்ட மக்களுக்காக களமிறங்க தாயாராகிறது S.L.T.J…!! 12 பேர் காலமானார்கள்

· · 369 Views

14/04/2017 அன்று கொழும்பு மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் சுமார் 100 வீடுகள் வரை பாதிப்படைந்து, 19க்கு மேற்பட்டவர்களின் சடலங்கள் இடிபாடுகளுக்கிடையிலிருந்து இது வரை மீட்கப்பட்டுள்ளதோடு, பலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். பல உயிர்களை காவுகொண்ட இவ்வணர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டும், இடிபாடுகளுக்கிடையில் சிக்குண்டவர்களை மீட்கும் பணியிலும் களமிறங்கும் நோக்கிலும்  ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தனது கொழும்பு மாவட்ட நிர்வாகிகள் சகிதம்  அனர்த்தம் நிகழ்ந்த இடத்திற்கு நேரடி விஜயம் செய்து, உரிய அதிகாரிகளை … Continue Reading →

Read More

Good news : 2 மணிக்கு பின்னர் பெரும்பாலான பிரதேசங்களில் மழை..Bad news : புத்தளத்தில் பெய்யாது !!

· · 587 Views

நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், மத்திய வடமத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில், 50 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கமுடியும் என்று, திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின்போது அப்பிரதேசங்களில் கடும்காற்று வீசக்கூடும். பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More

கடும் கோடை : உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்தும் கூட புத்தாண்டு வர்த்தகம் கடும் வீழ்ச்சி – அதிர்ச்சியில் வர்த்தகர்கள்

· · 279 Views

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் நூற்றுக்கு 40 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அத்தியாவசியப் உணவு பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய வறட்சி காரணமாக விவசாயிகளிடம் பணப்பற்றாக்குறை நிலவுவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமக்க பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். கிழங்கு, பெரியவெங்காயம் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளமை கடந்த நாட்களில் பெறப்பட்ட அறிக்கைளின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் தற்போது சந்தையில் 1 கிலோ பெரியவெங்காயம் 72 … Continue Reading →

Read More

ஜனாதிபதி பயணித்த பெல் 423 ஹெலி கொட்டகலையில் அவசர தரை இறக்கம்..!! என்ன நடந்தது..?

· · 524 Views

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த உலங்கு வானூர்தி கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இன்று திடீரென தரையிறக்கம் செய்யப்பட்டது. கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு உலங்கு வானூர்தியில் ஜனாதிபதி பயணம் செய்த போது, நுவரெலியா மாவட்டத்தில் காலநிலை சீர்கேட்டினால் கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வானூர்தி திடீரென தரையிறக்கம் செய்யப்பட்டது. அங்கிருந்து ஜனாதிபதி தலவாக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்ற வைபவத்திற்கு வாகனத்தில் பயணித்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது கொட்டகலையில் தரையிறங்கிய ஜனாதிபதி அங்கு கொட்டகலை மக்களையும், … Continue Reading →

Read More

இன்று முதல், குளிர் வானிலை அதிகரிக்கும்..!! வளிமண்டல திணைக்களம் அறிவிப்பு

· · 370 Views

நாடளாவிய ரீதியில் இன்று முதல், குளிர் வானிலை அதிகரிக்கும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. காலைவேளையில் அல்லது இரவு வேளைகளிலேயே குளிரான நிலைமை காணப்படும் என்றும், அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வு கூறப்பட்டது போல, நிகழுமாயின், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய ஆகிய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்ட மாவட்டத்திலும் மழையை எதிர்ப்பார்க்கலாம்” என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. “மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் ஆங்காங்கே பிற்பகல் வேளைகளில் மழையையோ அல்லது இடியுடன் கூடிய … Continue Reading →

Read More

‘வர்தா புயல்”வந்தே விட்டது : சின்னாப்பின்னமாகிய சென்னை !! மீட்புப் பணிகள் ஆரம்பம்- படங்கள்

· · 430 Views

அதிதீவிர ‘வார்தா’ புயல் திங்கள்கிழமை மாலை கரையைக் கடந்தது. சூறைக்காற்றாலும் கனமழையாலும் தத்தளித்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் மாலை 6.30 மணியளவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அதிதீவிர வார்தா புயல் சென்னை அருகே மாலை 3 மணியில் இருந்து 5 மணிக்கு இடைபட்ட நேரத்தில் கரையைக் கடந்தது. அப்போது, காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வரை இருந்தது. வார்தா … Continue Reading →

Read More

இன்று முதல் 100 மிமி. கடும் மழைப் பெய்யும்..!!அரசியல்வாதிகளுக்கு சோத்துப் பார்சல் கொடுக்க ஒரு வாய்ப்பு

· · 308 Views

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை காரணமாக இலங்கையில் சீரற்ற காலநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான கனமழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ய கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக மேற்கு, தெற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் … Continue Reading →

Read More

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்..!! புத்தளத்திலும் கான மழைப் பொழியப் போகிறது !!

· · 865 Views

வங்காளவிரிகுடாவில், இலங்கையின் வடகிழக்காக, 1,400 கிலோமீற்றர் தொலைவில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக, இலங்கையின் அநேகமான இடங்களில் கடும் மழை பெய்யக் கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்த தாழமுக்கம் காரணமாக, இலங்கை நேரடியாகப் பாதிக்கப்படாது. எனினும், வடக்கு, தெற்கு, மேல் மற்றும் மலையகப் பகுதிகளில் 100- 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிய பெய்யலாம் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, மேற்கு, மத்திய, சப்ரகமுக மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் … Continue Reading →

Read More

நாடெங்கிலும் மழை ஆரம்பம்..!! புத்தளத்தில் எப்போது “கான மழை” பொழியும்..?

· · 704 Views

கடந்த சில மாதங்களாக இலங்கையில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் நாட்டின் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று மாலை வேளையிலிருந்து நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்ததாக திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் கண்டி, பொலநறுவை, கதிர்காமம், கம்பஹா போன்ற இடங்களிலும் மழை பெய்து வருகிறது. எதிர்வரும் நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என … Continue Reading →

Read More

கே.ஏ. பாயிஸ் போட்ட திட்டத்தினை, அவரின் பழைய தலைவர் நிறைவேற்றுவாரா..? ஒரு அநியாயத்தின் கதை இது

· · 1320 Views

விடாது பொழியும் அடை மழையும் , விரட்டியடிக்கும் வெள்ளமும் – புத்தளத்தின் தொடர்கதை —————————– வருடா வருடம் புத்தளம் நகர மக்களுக்கு மழை காலம் வந்துவிட்டாலே ஒரு பீதி தொற்றி கொள்ளும் – அது ஏன் எனில் புத்தளம் ஏற்படும் வெள்ளம் . இந்த வருடத்தின் மக்கள் பயத்தின் ஆரம்பம் இன்னும் சில நாட்களில் தொடங்கும் – ஆம் மழைக்காலம் ஆரம்பம். இந்த வெள்ளத்திற்கு காரணம் என்ன ? ஒழுங்கான வடிகாலமைப்பு திட்டம் இன்மையால் ஏற்படும் அசௌகரியமே … Continue Reading →

Read More

இது வேறயா..? : “புத்தளம் உற்பட 14 மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை !! ஒக்டோபர் 7

· · 819 Views

பிராந்திய ரீதியிலான சுனாமி ஒத்திகை நிகழ்வுகளை எதிர்வரும் 07 ஆம் திகதி நடாத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ மையம் தீர்மானித்துள்ளது. இந்த ஒத்திகை நிகழ்வுகள் 14 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக மையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இன்று (05) தெரிவித்துள்ளார். அம்பாறை, மாத்தறை, கிளிநொச்சி, மன்னார், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், களுத்தறை, முல்லைத்தீவு, கம்பஹா, புத்தளம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இந்த ஒத்திகை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்திய பிராந்திய சுனாமி அனர்த்த எச்சரிக்கை மைத்திய … Continue Reading →

Read More

Alert : நாளை முதல் காலநிலையில் மாற்றம்..!! உப்பு இருந்தால் இழுத்து விடுங்கள்

· · 687 Views

நாளை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்தெரிவித்துள்ளது. நாளை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நாட்டின் காலநிலையில் மாற்றங்களைஎதிர்பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக மத்திய மலைநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் காலி,மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனதெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் … Continue Reading →

Read More

மகத்தான சேவை : இடைவிடாது தொடரும் மு.கா.வின் நிவாரணப் பணிகள் !! 300 போராளிகள் தொடர்ந்தும் களத்தில்

· · 370 Views

-ஷபீக் ஹுஸைன்- மண்சரிவு, வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் 2ஆம் கட்ட நடவடிக்கையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை கழுவி துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வெல்லம்பிட்டி, மெகடகொலன்னாவ, பொல்வத்த, வென்னவத்த, அம்பத்தல, ப்ரணெ்டியாவத்த ஆகிய இடங்களில் முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் அனர்த்த நிவாரண அணியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். ஸல்மான், மேல் மாகாணசபை உறுப்பினர் அர்ஷாத் … Continue Reading →

Read More