படத்தில் இருப்பவர்கள் இரண்டு சிறுவர்களா..? இல்லை ஒருவர் சிறுவன் .. மற்றையது கேக் – மகனைப் போல கேக் செய்து பிரிட்டிஸ்பெண்மணி அபாரம் !! ரசிக்கலாம்

· · 153 Views

4 வயது சிறுவன் ஒரு­வனின் பிறந்­த­நா­ளுக்­காக அவனைப் போன்ற அச்சு அச­லானதோற்­ற­மு­டைய கேக்கை வடி­வ­மைத்து பிரித்­தா­னிய பெண் சமையல்கலை­ நி­புணர்ஒருவர் புதுமை படைத்­துள்ளார். பிர்­மிங்­ஹாமை சேர்ந்த அல்பி ரோஸ் என்ற மேற்­படி சிறு­வனின்பிறந்­த­நா­ளுக்­காக அவ­னது ஞானப் பெற்­றோ­ரான தம்மி மொரிஸும் ஸ் ரீவனும்புது­மை­யான கேக்­கொன்றை செய்­வ­தற்கு விரும்பி சமையல் கலை நிபு­ண­ரான லாராகிளார்க்கை (27 வயது) அணு­கிய போது, அவர் அந்த சிறு­வனை அச்சு அச­லாகபிர­தி­ப­லிக்கக் கூடிய கேக்கை வடி­வ­மைத்து அனை­வ­ரையும் வியப்பில்ஆழ்த்­தி­யுள்ளார். மெழுகு பொம்மை போன்று … Continue Reading →

Read More

இலங்கைக்கு பெருமை : விண்வெளி ஓடங்களைச் செலுத்த இலங்கையே எதிர்க் காலத்தில் சிறந்த இடமாக இருக்கும் – நாசா அறிவிப்பால் பரபரப்பு

· · 174 Views

எதிர்காலச் செயற்பாடுகளில் குறைந்த எரிபொருள் பாவனையுடன் விண்வெளிக்குச் செல்லத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான்  என நாஸா நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை தீவு ஒன்றாக இருப்பது அதற்கான சிறப்பான காரணங்களில் ஒன்றாகும். அதுமட்டுமன்றி சுற்றாடல் மற்றும் இந்த நாட்டின் அமைப்புப் போன்றவை விண்வெளி ரொக்கெட்களின் மையமொன்றை அமைப்பதற்கு பெரிதும் பொருத்தமானது என்றும் நாஸா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. புயல்கள், சுழல் காற்றுக்கள் இல்லாதிருப்பதும் எப்போதுமே தெளிவான வான் பரப்பொன்றைக் கொண்டிருப்பதும் விண்வெளி ரொக்கெட் ஒன்றை விண்ணுக்கு ஏவும் போது எதிர்பாராத … Continue Reading →

Read More

ஒரு தலைக் காதல் !! காதலித்தால் இப்படியல்லவோ காதலிக்கணும் – ஒரு இனிமையான டிஜிட்டல் காதல் கதை

· · 259 Views

அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் ஓரிகானைச் சேர்ந்த 3டி ஆர்ட்டிஸ்ட் ராபர்ட் ஃபிங்க். இவர் ஏஞ்சல் ஒயிட் என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை தெரிவிப்பதற்காக வித்தியாசமான முறையில் யோசித்துள்ளார். அதாவது ‘Knight Man, A Quest For Love’ என்ற வீடியோ கேமை வடிவமைத்து, தன் காதலியிடம் கொடுத்துள்ளார். இதில் பல சாகசங்களை செய்து இளவரசியை காப்பாற்றும் நாயகன், கடைசியில் என் காதலை … Continue Reading →

Read More

அமெரிக்காவின்US vs Russia ” அபாச்சி ” தாக்குதல் ஹெலிக்கு போட்டியாக வந்துள்ள ரஷ்யாவின் ” mi-28n night hunter ” 5 ம் தலைமுறை தாக்குதல் ஹெலி

· · 121 Views

உலகின்  யுத்த ஹெலிகளின்  அசகாய சூரனான  அமெரிக்காவின் அபாச்சி ஹெலிகாப்டருக்கு  போட்டியாக, ரஷ்யா Mi-28N Night Hunter  என்ற அதி நவீன ஹெலிகாப்டரை  அறிமுகப்படுத்தியுள்ளது. எது சூப்பர்..?

Read More

ரிவர்ஸ் கியர் !! இந்த வருடம் வாகனப் பதிவுகளில் வீழ்ச்சி – கடந்தாண்டை விட 75,௦௦௦ குறைவு

· · 148 Views

இந்தவருடத்திற்குள் சுமார் மூன்று இலட்சத்து 25 ஆயிரம் வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எம்.எஸ். ஹரிஸ்சந்திர குறிப்பிட்டுள்ளார். 2012 ஆம் ஆண்டில் சுமார் 4 இலட்சம் மோட்டார் வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. 2011 ஆம் ஆண்டில் சுமார் ஐந்து இலட்சத்து 25 ஆயிரம் வாகனங்கள்பதிவுசெய்யப்பட்டிருந்ததாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்சுட்டிக்காட்டியுள்ளார். வாகனங்களின் விலை அதிகரித்தமையே இந்த வருடத்தில் வாகனப் பதிவுகள்வீழ்ச்சியடைவதற்கான பிரதான காரணமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் வாங்க விட்டால் என்ன.. … Continue Reading →

Read More

2 இலட்சத்து 92 ஆயிரத்து 706 பரீட்சார்த்திகள் தலை எழுத்து !! டிசம்பர் 24 O/L பெறுபேறுகள் வெளியாகின்றன – பரீட்சை ஆணையாளர்

· · 119 Views

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன்பு வெளியிடப்படுமென பரீட்சை ஆணை யாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார். கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கல்வி பொதுத்தராதர (உயர்தர) பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன்பு வெளியிடப்படும். க.பொ.த (உயர்தர) பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுவதற்கு இன்னும் சற்று தினங்களே உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த. (உயர்தர) பரீட்சையில் 2 இலட்சத்து 92 ஆயிரத்து … Continue Reading →

Read More

விண்வெளிக்கு மீண்டும் குரங்கை அனுப்பி சாதித்தது ஈரான் !! குரங்கின் பெயர் ‘பார்கம்’ (நல்ல அறிகுறி)

· · 146 Views

விண்வெளிக்கு ஈரான் இரண்டாவது தடவையாக குரங்கை வெற்றிகரமாக அனுப்பியது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக விண்வெளி ஆய்வில் முன்னேற ஈரான் திட்டமிட்டுள்ளது. மேலும் வருகிற 2020ம் ஆண்டில் விண்வெளிக்கு ஆட்களை அனுப்பவும் முடிவு செய்துள்ளது. இதன் முன்னோட்டமாக விலங்குகளை அனுப்பி பரிசோதித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட குரங்கு, பத்திரமாக திரும்பி வந்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது தடவையாக மீண்டும் குரங்கை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பி உள்ளது. அக்குரங் … Continue Reading →

Read More

ஈசா – மூஸா காலத்து பொட்டிக் கார் உலகில் இருந்து விடைப் பெறுகிறது !! – Volkswagen கார் தயாரிப்பு நிறுவனத்தின் Kombi மாடல் – 63 வருடங்கள்

· · 240 Views

கார் உங்கள் வாழ்க்கையில் எந்தளவுக்கு முக்கியமானது? போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் என்பதைவிட சற்று அதிகமாக, பல குடும்பங்களில் அதுவும் ஒரு உறுப்பினர் போல கருதப்படுவது உண்டு. முக்கியமாக ஐரோப்பிய, வட அமெரிக்க கலாச்சாரங்களில் குடும்பங்களில் ‘பேமிலி கார்’ என்ற ஒரு சொற்பதம் அடிபடுவதை கவனித்திருக்கலாம்.   அதுவும், நீண்டகால வரலாறு கொண்ட கார் மாடல்கள், பல குடும்பங்களில் முக்கிய பங்கு வகிப்பவை (இப்போதுகூட, திருமண ஊர்வலத்துக்கு 1970களில் வாங்கப்பட்ட பேமிலி கார்களை சிங்காரித்து கொண்டுவருவதை மேலை … Continue Reading →

Read More

“தயாப் சுபானி – மொஹமெட் சப்தார் ” !! இந்த இரட்டையர்கள் விமாத்தைக் கடத்த வந்தவர்கள் இல்லை .. முட்டாள்கள் – பிரிட்டிஷ் நீதிமன்றம் தீர்ப்பு – இப்படியெல்லாம் நடக்குமா ..?

· · 202 Views

விமானத்தை கடத்த முயன்ற தீவிரவாதிகள்’ எனக் குற்றம்சாட்டப்பட்ட இருவர், “இவர்கள் தீவிரவாதிகள் அல்ல, இரட்டை முட்டாள்கள்” (Pair of idiots not terrorists) என சக பயணிகள் சாட்சியமளித்ததால், விடுவிக்கப்பட்டுள்ளார்கள். பிரிட்டிஷ் நீதிமன்றம், “இவர்கள்மீது எந்த குற்றத்தையும் சுமத்த முடியாது” என்று கூறிவிட்டதில், இருவரும் வாயெல்லாம் பல்லாக சிரித்துக்கொண்டு, வீடு போய் சேர்ந்தார்கள். பிரிட்டிஷ் அதிகாரிகளால் போடப்பட்ட இந்த ‘தீவிரவாதி வழக்கு’ இப்படி சிரிப்பாக முடிந்துவிட்டாலும், இதன் ஆரம்பம் மிக சீரியசாகவே இருந்தது! (ஏகப்பட்ட செலவு வேறு!!) … Continue Reading →

Read More